கருணாநிதியின் தமிழ்த் தொண்டு
May 30, 2010 Leave a comment
தமிழறிஞர் டாக்டர் கலைஞர் எனப் புகழப்படும்
அவரது குடும்பத்தில் இருக்கும் சமஸ்க்ருதப்பெயர்கள் வருமாறு: மு.கருணாநிதி,மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன்,கலாநிதி மாறன், டி.ஆர்.பாலு,சுப்புலட்சுமி ஜெகதீசன், கீதா ஜீவன், சுரேஷ் ராஜன், ஜகத்ரட்சகன்.
இன்றைய திமுக அரசியல்வாதியும் கருணாநிதி தாத்தாவின் அவர்களின் மகளாகிய கனிமொழி இந்தி பண்டிட்.
தாத்தா எழுதிய குறளோவியம் தற்போது சமஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.இந்த சமஸ்க்ருத மொழி பெயர்ப்பை செய்தவர்
தனித்தமிழ் இயக்கத்தின் தலைவரான கீ.ஆ.பெ.விசுவநாதத்தின் மருமகன்
கண்ணன்.
இப்புத்தகத்தின் முன்னுரையில், ‘மாண்புமிகு கருணாநிதி அவர்களுக்கு
சமஸ்க்ருதத்தின் பால் உள்ள அன்பை அறிந்துகொண்டு, சமஸ்க்ருத மொழிபெயர்ப்பு செய்யப்படட்டும் என்ற அவரின் ஆசையையும் ஆணையையும் பெற்றுக் கொண்டு’ மொழி பெயர்ப்பு செய்ததாக கண்ணன் எழுதியுள்ளார்.