கிறிஸ்தவர் & இஸ்லாமியர் கல்லூரிகளில் ஒரு தலித்துக்கு கூட வேலை இல்லை?
August 11, 2022 Leave a comment
கிறிஸ்துவக் கல்லூரிகளில் ஒரு தலித்துக்கு கூட வேலை இல்லை? தலித் சமூகத்தை வஞ்சிக்கும் சர்ச்
கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் நடத்தும் கல்லூரிகளில் வேலைக்கான இடஒதுக்கீடு இருக்கிறதா? ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோருக்கான ஊதியத்தை அரசிடமிருந்து 100 சதவீதம் மானியமாகப் பெறும் கல்லூரிகளில் தலித் விரிவுரையாளர்கள் இருக்கிறார்களா? தயவு செய்து நம்புங்கள். இல்லை என்பதுதான் பதில். அரசிடமிருந்து நிதிஉதவி பெறும் இந்த மைனாரிடி கல்லூரிகளில் ஒரு தலித்கூட வேலைக்குச் சேர்க்கப்படவில்லை.
விரிவுரையாளர் பணியிடங்களும், அதில் தலித் மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கையும் கொடுத்திருக்கிறேன். ஜூன் 2000 முதல் ஜூலை 2008 வரையிலான மானியமும் தரப்பட்டுள்ளது. தமிழ் ஹிந்து
எண் | கல்லூரி | மானியம் (ரூ. கோடி) | விரிவுரையாளர் பணியிடங்கள் | தலித் | பழங்குடியினர் |
1. | லயோலா கல்லூரி, சென்னை-34 | 34.12 | 140 | 0 | 0 |
2. | நியு காலேஜ், சென்னை-14. | 26.43 | 145 | 0 | 0 |
3. | சென்னை கிறித்துவக் கல்லூரி, சென்னை-96 | 39.93 | 124 | 0 | 0 |
4. | காயிதே மில்லத் கல்லூரி, சென்னை | 11.67 | 35 | 0 | 0 |
5. | ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, சென்னை | 26.01 | 75 | 0 | 0 |
6. | ஜஸ்டிஸ் பக்ஷீர் கல்லூரி சென்னை-18 (SIET) | 32.56 | 76 | 0 | 0 |
7. | பெண்கள் கிறித்துவக் கல்லூரி, சென்னை | 19.99 | 56 | 0 | 0 |
8. | மெஸ்டன் கல்லூரி, சென்னை-14 | 3.32 | 9 | 0 | 0 |
9. | ஸ்டெல்லா மதுதுனா கல்லூரி, சென்னை | 3.24 | 7 | 0 | 0 |
10. | ஒய்.எம்.சி.ஏ கல்லூரி, சென்னை-35 | 3.38 | 5 | 0 | 0 |
11. | புனித கிறிஸ்டோபர் கல்லூரி, சென்னை | 3.89 | 13 | 0 | 0 |
12. | இஸ்லாமியக் கல்லூரி, வாணியம்பாடி | 19.22 | 83 | 0 | 0 |
13. | அப்துல் அக்கீம் கல்லூரி, மேல்விசாரம் | 22.28 | 81 | 0 | 0 |
14. | ஆக்ஸிலியம் பெண்கள் கல்லூரி, வேலூர் | 12.23 | 46 | 0 | 0 |
15. | பிஷப் ஹிபர் கல்லூரி, திருச்சி | 25.76 | 106 | 0 | 0 |
16. | ஹோலி கிராஸ் கல்லூரி, திருச்சி | 36.38 | 116 | 0 | 0 |
17. | சதகதுல்லா கல்லூரி, பாளையங்கோட்டை | 15.3 | 65 | 0 | 0 |
18. | புனித சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை | 2.71 | 12 | 0 | 0 |
19. | ஸ்காட் கிறித்துவக் கல்லூரி, நாகர்கோவில் | 24.59 | 115 | 0 | 0 |
20. | நாசரத் மார்கோசிஸ் கல்லூரி, நாசரத் | 11.71 | 48 | 0 | 0 |
21. | போப்ஸ் கல்லூரி, சாயர்புரம் | 12.43 | 48 | 0 | 0 |
22. | நேசமணி மெமோரியல் கல்லூரி, மார்த்தாண்டம் | 23.86 | 74 | 0 | 0 |
23. | ஹோலி கிராஸ் கல்லூரி, நாகர்கோவில் | 25.56 | 78 | 0 | 0 |
24. | ஜாமியா தருஸ்ஸலாம் கல்லூரி, உமராபாத் | 0.72 | 7 | 0 | 0 |
25 | பிராவிடன்ஸ் பெண்கள் கல்லூரி, குன்னூர் | 6.98 | 33 | 0 | 0 |
