இஸ்ரேலின் பிற்கால அரை சேக்கல் நாணயமும், ப்ரதர்.வெங்கடேசன் பொய், மோசடிகளும்
October 15, 2020 Leave a comment
இஸ்ரேல் தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட அரை சேக்கல் நாணயம்- இது பொஆ முதல் நூற்றாண்டில் எழுந்த யூதர் – ரோமன் போருக்குப் பின்பாக எழுந்த யூதத் தூய்மை என்ற அடிப்படையில் ரோமன் காசுகள், யூத ஜெருசலேம் ஆலயத்தினும் பயன்படுத்தலைத் தவிர்க்க 2ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை. இது யூதர்கள் வழிபடும் கர்த்தர் எனும் தெய்வம் யூதர்களுக்கு மட்டுமே, என்பது யூதரின் இனவெறியையும் உறுதி செய்யும்.
இஸ்ரேல் தொல்லியல் துறை இயக்குனர் நூல் மிகத் தெளிவாக பழைய ஏற்பாடு தொன்மக் கதைகளை முழுவதும் மனிதக் கற்பனை, பைபிள் கதை சம்பவங்கள்படியாக யூதேயா, இஸ்ரேல் என பெரும் மக்கள் தொகை கொண்ட நாடுகள் இருந்ததே இல்லை எனத் தெளிவாக சொல்கிறது.
ப்ரதர் வெங்கடேசன் எனும் மை கோயம்புத்தூர் எனும் பாதிரி, கிறிஸ்துவர் என்றாலே பொய் பித்தலாட்டம் செய்பவர் என்பதை அப்பட்டமாக நிருபிக்க போட்ட பதிவு

நண்பர் ப்ரதர் வெங்கடேசன் எனும் மை கோயம்புத்தூர் 20 வருடம் முன்பு இந்திய சர்ச் விடும் கதையான தோமா வருகை கப்சா என்பதை விவாதிக்கையில் ஆதாரம் கொடுத்தபின் ஏற்றது

இந்தக் காசு பைபிள் கதைகளின் கர்த்தர் யாவே தெய்வக் கதா பாத்திரம் பைபிள்படியே யூதர்களுக்கு மட்டுமே என்பதை உறுதி செய்கிறது.
சுவிசேஷக் கதை ஏசுவின் காலத்திற்கு பின்பு – ரோமன் சீசர் காசை ஜெருசலேம் யூதர் தெய்வ ஆலயம் உள்ளே – ரோமன் காசை பயன்படுத்தலை தடுக்க உற்பத்தி செய்யப்பட்டவை h

கிறிஸ்துவம் என்றாலே பொய்யர்கள் என்பதை அப்பட்டமாக நிருபிக்கும் சகோ.வெங்கடேஷ் கடவுளை நம்பாமல், வழி தவறி அன்னிய சர்ச் அடிமையாகி எவ்வளவு கீழ்த்தரமாய் இறங்கினார் எனக் காட்டியமைக்கு நன்றி. ஏசு கதை காசிலும் இதே பிரச்சனை தான்
சுவிசேஷக் கதை ஏசுவின் கதையிலும் சீசர் படம் போட்ட காசுகள் அவர் காலத்தில் தயராகவில்லி, பின் 2- 3 தலைமுறை பின்பு சுவிசேஷக் கதைகளை புனைந்த காலத்தில் உருவானவை
