இயேசு கிறித்து யார்? -சுவிசேஷ குழப்பங்கள்

மாற்கு6:3  இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். 
 
கிறிஸ்துவப் புராணக் கதை நாயகன் இயேசு எந்த வருடம் பிறந்தார், பெற்றோர் யார் எனப் பார்ப்போம்.
மத்தேயு சுவிசேஷம் கதைப்படி பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப் வீட்டில் பொ.மு.6ல் பிறப்பு.ஏரோது 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொல்வதாகக் கதை, தப்ப எகிப்து ஓடுவார் யாக்கோபு மகன் ஜோசப், பின்னர் திரும்பி வரும்போது யூதேயாவை ஏரோது மகனே ஆழ்வதால் நாசரேத் வந்ததாகக் கதை. நண்பரே கலிலேயாவை ஆண்டதும் ஏரோது மகனே.
லுக்காசுவிசேஷம் கதைப்படி  நாசரேத்தில் வாழ்ந்தஏலி மகன் ஜோசப் நாசரேத் வாழ்பவர், பொ.கா.8ல் நடந்த சென்செஸ் போது பெத்லஹேம் வர, தங்க விடுதி கிடைக்காது, மாட்டுத்தொழுவத்தில் குழந்தை பிறந்ததாம். பின் ஜெருசலேம் சென்று சொந்த ஊர் திரும்பியதாகக் கதை.
வாட்டிகன் போப்பரசரும் 2007ன் கிறிஸ்துமஸில் மத்தேயூ கதையை ஏற்று லூக்கா கதை மாட்டுத் தொழுவத்தை நீக்கினார்.
http://www.telegraph.co.uk/news/1572569/Vatican-nativity-does-away-with-the-manger.html
ஏசு- குடும்பத்தினர்- யார்?
புதிய ஏற்பாட்டு 27 நூல்களிலேயே நாம் ஏசு பற்றி 4 சுவிகள் காண்கிறோம், ஆனால் 70-85ல் எழுதப்பட்ட மாற்கு விருப்பப்படியான சுவிசேஷம் மற்றும் சுவிகளில் கடைசியான நான்காவது சுவி 110-140ல் எழுதப்பட்ட யோவான் விருப்பப்படியான சுவிசேஷம் இரண்டிலும் ஏசு பிறப்பு பற்றிய கதைகள் இல்லை. ஏன் 27 நூல்களிலேயே 25 நூல்களில் ஏசு பிறப்பு பற்றிய கதைகள் இல்லை.
ஏசு பிறப்பு பற்றிய கதைகள் கூறுபவை மத்தேயு விருப்பப்படியான சுவிசேஷம் லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம் இரண்டில் மட்டுமே.இன்னும் விரிவான ஆய்வு தரும் உண்மை, இந்த மத்தேயு & லூக்கா சுவிகளிலும் முதல் அத்தியாயங்கள் மட்டுமே ஏசு பிறப்பு பற்றிய கதைகள் கொண்டுள்ளன, மத்தேயு & லூக்கா சுவிகளிலும் பிற பகுதிகளில் ஏசு அதிசயமான முறையில் பிறப்பு என்பதன் மறைமுகக் குறிப்பு கூட இல்லை.
நாம் லூக்காவின் சென்சஸ் பொ.கா.8 என்பது தெளிவாகத் தெரியும், ஆனால் சிஅல் மழுப்பலாளர்கள் ஏன் வேறொரு சென்சஸ் நடைபெற்றிருக்கலாமே என ஊகம் கிளப்புவர். ஆனால் யாக்கோபு மகன் பெத்ல்ஹெம் ஜோசப் எகிப்து செல்லல் கதையும், நாசரேத் ஏலி மகன் ஜோசப் திரும்பிர் நாசரேத் வருதலும் கதைகள் எல்லமே கட்டுக்கதைகள் என்பதைத் தெளிவாக்கும்.                                         பைபிளியல் ஆய்வு அறிஞர்கள் எனவே மத்தேயு & லூக்கா சுவிகளில் முதல் அத்தியாயங்கள் மட்டுமே ஏசு பிறப்பு பற்றிய கதைகள் கொண்டுள்ள பகுதியை “குழந்தைப் புனையல்கள்”( Infancy Narratives) என அழைக்கின்றனர்.                                                                                                                                                                                நாம் குழந்தைப் புனையல்கள் தரும் ஏசு யார் என்பதை விளக்கும் முன்னோர் பட்டியல்களை ஒன்று இணைத்துத் தருகிறோம்.
.மத்தேயு விருப்பப்படியான சுவிசேஷம் லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம்
1. ஆபிரகாம்
2. ஈசாக்கு
3. யாக்கோப்பு
4. யூதா
5. பெரேட்சு (தாமாருக்கு)
6. எட்சரோன்
7. ஆராம்
8. அம்மினதாபு
9. நகசோன்
10. சல்மோன்(ஆராகாபுக்கு)
11. போவாசு
12. ஓபேது (ருத்துக்கு)
13. ஈசாய்
14. தாவீது
15. சாலமோன். (உரியாவின் மனைவியிடம்
 

16. ரெகபயாம்
17 அபியாம்.
18 ஆசா.
19 யோசபாத்து.

20 யோராம்                                                                         21 உசியா                                                                           22 யோத்தாம்                                                                   23 ஆகாசு.                                                                           24 எசேக்கியா.                                                                   25 மனாசே                                                                     26 ஆமொன்                                                                       27 யோசியா                                                                   28 எக்கோனியா (பாபிலோனுக்குச் சிறை)           29 செயல்தியேல்                                                       30 செருபாபேல்                                                       
31 அபியூது                                                                       32 எலியாக்கிம்                                                            33 அசோர்.                                                                        34 சாதோக்கு.                                                               35 ஆக்கிம்                                                                      36 எலியூது                                                                        37 எலயாசர்.                                                                      38 மாத்தான்.                                                                      39 யாக்கோபு.                                                                 40 யோசேப்பு. (மரியாவின் கணவர்)               41 இயேசு
1 ஆபிரகாம்
2 ஈசாக்கு
3 யாக்கோப்பு
4 யூதா
5 பெரேட்சு
6 எட்சரோன்
7 ஆர்னி
8 அத்மின்
9 அம்மினதாப
10 நகசோன்
11 சாலா
12 போவாசு
13 ஓபேது
14 ஈசாய்
15 தாவீது
16 நாத்தான்

17 மத்தத்தா
18 மென்னா
19 மெலேயா
20 எலியாக்கிம்
21 யோனாம்
22 யோசேப்பு
23 யூதா
24 சிமியோன்
25 லேவி
26 மாத்தாத்து
27 யோரிம்
28 எலியேசர்
29 ஏசு
30 ஏர்
31 எல்மதாம்
32 கோசாம்
33 அத்தி
34 மெல்கி
35 நேரி
36 செயல்தியேல்
37 செருபாபேல்

38 ரேசா
39 யோவனான்
40 யோதா
41 யோசேக்கு
42 செமேய்
43 மத்தத்தியா
44 மாத்து
45 நாகாய்
46 எஸ்லி
47 நாகூம்
48 ஆமோசு
49 மத்தத்தியா
50 யோசேப்பு
51 யன்னாய்
52 மெல்கி
53 லேவி
54 மாத்தாத்து
55 ஏலி
56 யோசேப்பு
57 இயேசு
இறந்த ஏசுவை, தாவீது ராஜாவின் பரம்பரையினர் என்று நம்பி, நிருபிக்க சுவி கதாசிரியர்கள், பழைய ஏற்பாடு துணை கொண்டு, அதையும் திரித்து, தன்னிச்சையாய்-தனித்தனியாக புனைய வந்ததே இப்பட்டியல்கள்.  யோசேப்பினால் கர்ப்பம்  இல்லை எனில் அவர் தாவீது பரம்பரையே இல்லை. இவை எல்லாம் பின் நாட்களில் இடைசொருகல்
மேரியின் மேல் பரிசுத்த ஆவி வந்ததால் (லூக்கா1:35செக்ஸ் உடலுறவு செய்ததால்? (ஆவி உன் மேல் வரும். உன் மேல் நிழலிடும்.-) குரான்படி  பெண்ணுரிப்பில் ஊதியதால்)  கர்ப்பம் 
Allah: I sent Jibreel to blow into Mary’s Vagina
http://wikiislam.net/wiki/Allah:_I_sent_Jibreel_to_blow_into_Mary’s_Vagina
In Qur’anic verses 21:91 & 66:12, Allah says that he breathed into Maryam’s (Mary’s) vagina in order to conceive Isa (the Islamic Jesus). When looking at the tafsir’s we find that Allah did this by sending the Angel Jibreel (Gabriel) to complete this task. The word “Farj” is used in these verses to indicate where Allah/Jibreel blew, and Farj means “vagina.” The verse uses “Farjaha” which means “her vagina.”
மத்தேயூ பட்டியலில் திரித்தல்கள்.                                                                                                                                             மத்தேயு சுவி பட்டியல் மற்றும் குழப்பங்கள்:மத்தேயு1.17 ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு. தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு. பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவ்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு.அதாவது 14 + 14 +14 = 42, ஏசுவிற்குமுன் 42 தலைமுறைகள், ஆனால் மத்தேயு1:1-16 பட்டியல் நாம் கொடுத்தபடி ஏசுவே 41வது தலைமுறை தான்.                                   @@@@மத்தேயு1.8 ஆசாவின் மகன் யோசபாத்து.யோசபாத்தின் மகன் யோராம்.யோராமின் மகன் உசியா.நாம் பழைய ஏற்பாடு நூல்களில் பார்க்கையில் யோராமின் மகன் அகசியா (2நாளாக22:14:27) அகசியாவின் மகன் யோவாசு(2நாளாக22:114:27)யோவாசின் மகன் அமட்சியா(2நாளாக24:27)  அமட்சியாவின் மகன் உசியா. (2நாளாக26:1)மத்தேயு1.8 யாராமின் மகன் உசியா என்று புனைந்த பொழுது பழைய ஏற்பாட்டில் உள்ள 3 தலைமுறைகள அகசியா, யோவாசு, அமட்சியா என்பவர்களை தன்னிச்சையாய் மறைத்துள்ளார்.                                                                                                              ******1.11 யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியா.நாம் பழைய ஏற்பாடு கதைகளில் யோசியாவின் மகனான யோவகாசின் சகோதரன் எலியாக்கிமிற்கு, யோயாக்கிம்(2நாளாக36:4) யோயாக்கிம் மகன் எக்கோனியா. (1நாளாக3:16)மத்தேயு1.11 யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியா, என்று புனைந்த பொழுது பழைய கதை எலியாக்கிம் என்ற தலைமுறையை தன்னிச்சையாய் மறைத்துள்ளார்.                         1.12 பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன்செயல்தியேல்.செயல்தியேலின் மகன் செருபாபேல்.நாம் பழைய ஏற்பாடு நூல்களில் பார்க்கையில் -(1நாளாக3:19ன் படியாக பெதாயாவின் மகன் செருபாபேல்.தேவனுடைய வார்த்தை என்பதாக சொல்லப்படும் பைபிளினுள் ஒரு கதாசிரியரே பழைய ஏற்பாடு நூல்களில் உள்ளதை தன்னிச்சையாய் மாற்றி திரித்துத் தருகிறார் மத்தேயூ.                        
லூக்காவின் பட்டியல்:தாவீது ராஜா தன் படைவீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் உறவின் வாரிசு வரிசை என மத்தேயு புனைய லூக்காவோ தாவீது ராஜா வேறோரு வைப்பாட்டி பத்சுவாள் மூலமான நாத்தன் வரிசை 1நாளாக3:5-7. எனவே பட்டியல் முழுதும் மாறியது சரியே. ஆனால் பாபிலோன் சிறைக்குப்பின் சாலமோன் வரிசை செயல்தியேல், செருபாபேல் ஆகிய இரண்டும் திணிக்கப் பட்டுள்ளது.

 நாம் மேலும் ஆராய்ந்தால், மேரி ஓர் இருளில் ரோம் வீரனால் கற்பழிக்கப்பட கர்ப்பமானாள். இருட்டில் அதை செய்தது ரோம் வீரன் பெயர் பேந்தர் என பழைய ஏற்பாடு பாரம்பரியப்படி யூதர்களால் எழுதப்படும் “புனித தாலுமூது” தெரிவிக்கின்றது.
இவ்விவரங்களோடு மத்தேயுவை ஆராய்ந்தால்
மத்தேயு 1: 18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.(18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். 25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார். 
மரியாவின் கர்ப்பத்தை அறிந்த ஜோசப் மணநிச்சய முறிவுக்கு முயன்றார், ஆனால் லேவியர் சட்டப்படி மேரி கல்லால் அடித்து கொல்ல்ப்பட்டிருக்க வேண்டும். எனவே சிறு பெண் வாழ்வின் துயரம் என ஏற்ற நல்லவர்,   எனத்  தெரிகிறது. மேலும் மத்தேயு பட்டியலில் நான்கு பெண்கள் பெயர் வருகிறது.
மத்தேயு 1:3 யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; 
5 சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு;
 போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது
6 ஈசாயின் மகன் தாவீது அரசர்; தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்.
யூதா தன் மருமகள் தாமார் செக்ஸ் உறவு. இராகாபு முதலில் ஒரு விபச்சாரி
போவாசு- ரூத் திருமணத்திற்கு முன்பே  செக்ஸ் உறவில் இணைந்தது.
தாவீது, தன் வீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் குளிக்கையில் பார்த்துசெக்ஸ் உறவு கொண்டு, பின் வீரன் உரியாவைக் கொலை செய்து, உரியா மனைவியிடம் பெற்ற மகன் சாலமோன் ஞானி.
இப்படி நான்கு பெண்கள் பெயரை மத்தேயு சேர்த்தது மேரியின் துயரமான முறை கர்ப்பமே, முன்பு இது போன்றவை கர்த்தரால் ஏற்கப்பட்டது எனக் காட்டவே- ஆனால் பின்னர்- கிரேக்க கதைகளில் பெரும் கதாநாயகர்கள் எல்லாம் கன்னி மகன்கள் என்னும் நடையில் புனையல் கதை வந்தது.
அமெரிக்காவின் கத்தோலிக்க பல்கலைக் கழகத்தின் புதிய கத்தோலிக்கக் கலைக் களஞ்சியம் கூறுவது- “குழந்தைப் புனையல்கள் என்பவை பிற்காலத்தில்மிகைப்படுத்தப்பட்டவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, சர்ச்சின் அப்போஸ்தலர்கதைகள்-யோவானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி ஈஸ்டர்அன்று சொர்கம் சென்றார் என்பதோடு மட்டுமே இருந்தது..”
There seems to be no doubt that Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body of the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and end with Ascension. Vol-14 Page- 695-New Catholic Encyclopedia 
யோபு 25:4 அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன் நேரியவராய் இருக்க முடியும்? அல்லது பெண்ணிடம் பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்?5 இதோ! வெண்ணிலவும் ஒளி குன்றியதே! விண்மீனும் அவர்தம் பார்வையில் தூய்மையற்றதே!6 அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்! பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்!
வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.
Advertisements

One Response to இயேசு கிறித்து யார்? -சுவிசேஷ குழப்பங்கள்

  1. பைபிளில் நேரடியாக சொன்ன வார்த்தைக்கெல்லாம் அந்த அர்த்தம் இல்லை எனத் தவறுகளை சுட்டிகாட்டும்போது சொன்னால், உங்கள் எழுத்து போலே பைபிளும் உளறல் என்பதும் தெளிவாகும்.
    தேவபிரியா சொல்வது போலே-ரக்த சாட்சி! ஷூவிற்காக காலை வெட்டாதீர்கள்.
    I have posted at
    http://rakthasaatchi.blogspot.in/2014/04/jesus-geneology-tamil.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: