இயேசு கிறிஸ்து -கட்டுக்கதையா? அரசியல் சூழ்ச்சியா?

 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படும்  கிறிஸ்துவப் புராணக் கதை நாயகன் ‘இயேசு’ பற்றி வரலாற்று ரீதியில் எவ்வித சான்றும் கிடையாது.

உலகம் முழுவதையும் பொய்- பித்தலாட்டம் சூழ்ச்சிகள் மூலம் கிறிஸ்துவ மேற்கத்திய அரசுகள் அடிமைப் படுத்திட- ஆண்டுகளை முன்பு கி.பி. மற்றும் கி.மு என சொல்வதை இன்று உலகெங்கும் நிறுத்தப்பட்டு 75 ஆண்டுகள் ஆனலும், Common Era C.E. – பொ.கா. – B.C.E. Before Common Era-பொ.மு. எனச் சொல்வது இந்தியா  போன்ற நாடுகளில் வரவில்லை.

மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் வேதாகம விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ்பேராசிரியராக இருந்தகாலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ் அவர்கள் “The Real Jesus” என்ற தன்நூலில் பின் வருமாறு சொல்லுகிறார்,
“The Conclusion usually (and I think rightly) drawn from their comparitive study, is that Gospel of Mark (or something very like it) served as a source for Gospel of Matthew 7 Luke, andthat two also had access to a collections of saying of Jesus (Conveniently labelled “Q”}  …..   Page -25.

2005_6025 

பொ.கா. 30 அல்லது 33, சுவிசேஷக் கதைகளின் நாயகர் மரணம் அடைந்தார்இவர் சீடர்களுடன் ஒருவருடத்திற்குக் குறைவாகவோ அல்லது இரண்டு வருடங்களோ இயங்கினார்ஏசு கதை சொல்லும்முதல் புனையல் 65-75,அதாவது ஏசு மரணத்திற்கு 4045 வருடம் பின்புஅன்றைய சராசரி ஆயுள் 42.முதல் சுவிசேஷக் கதைகள் புனைந்தபோது கண்ட சாட்சிகள்– மிகவும் குறைவு.
  

ஏசு சீடரோடு எத்தனை காலம் வாழ்ந்தார்? சீடரோடு இயங்கியது எங்கே?
The Gospel of Mark narrates the Ministry of Jesus from his baptism by John the Baptist to his death and resurrection. It focuses particularly on the last week of his life (chapters 11–16) in Jerusalem.
According to Papias of Hierapolis, writing in the early 2nd century, this gospel was by “Mark, (who) having become the interpreter of Peter, wrote down accurately, though not in order, whatsoever he remembered of the things said or done by Christ.”

இங்கு நாம் இணைய கத்தோலிக்க கலைக்களஞ்சியம் சொல்வதைப் பார்ப்போம்.

the prophetic phrases, “the year of recompenses”, “the year of my redemption” (Isaiah 34:863:4), appear to have induced Clement of AlexandriaJulius AfricanusPhilastriusHilarion, and two or three other patristic writers to allow only one year for the public life.
St. Irenæus (Against Heresies II.22.3-6) appears to suggest a period of fifteen years; 
chronology of Jesus typically has the date of the start of his ministry estimated at around 27-29 AD/CE and the end in the range 30-36 AD/CE.
மாற்கு கதாசிரியர் செய்துள்ள இன்னும் ஒரு சூழ்ச்சியைப் பார்க்கலாம்-
மாற்கு சுவி- ஏசு யூதேயா வனாந்திரத்தில் யோவான் ஞானஸ்நானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம்   பெறுகிறார். யோவான் ஏரோதால் கைது செய்யப்பட, கலிலேயா வந்து சீடர்கள் சேர்த்து கலிலேயாவிலேயாவிலேயே இயங்கினார்.

மாற்கு1: 4  திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.
9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.யூதப் பண்டிகையான பஸ்காவிற்கு, கதைப்படி எகிப்தில் யூதர்களை மீட்க எகிப்தின் முதல் குழந்தைகளை கர்த்தர் கொன்றார், யூதர்கள் வீடுகளில் அடையாளமிட பாஸ் செய்து எகிப்து அப்பாவி குழந்தகளை மட்டும் கொன்ற கர்த்தர் என்னும் இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் அல்லது அருவறுப்பு கர்த்தருக்கு அவர் உள்ள ஒரே இடமான ஜெருசலேமில் வெள்ளாட்டைக் கொன்று கொலை செய்து பலிதர ஏசு வந்தபோது கைதாகி கொல்ல்ப்பட்டார்.
If we had only Mark’s Gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galilean ministry began after John the Baptist was imprisoned.The IVth Gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first 6 chapters. From Chapter-7 onwards the scene is laid wholly in Judea and Jerusalem. Moreover, St.John explicitly states that Jesus was active in Judea and Jerusalem before the Baptist was imprisoned, for John was not yet cast in Prison (Jn 3:24) 

Page-45, Words and Works of Jesus, A.M.Hunter.

மாற்கு ஏசு இயங்கிய காலம் முழுதும் கலிலெயாவில் என்றும், பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறவும், கடைசி ஒருவார்ம் மட்டும் யூதேயாவில் என மாற்கு சொல்லியுள்ளார். நான்காவது சுவிசேஷத்தில், காட்சி கலிலெயா – யூதேயா என மாற்றி மாற்றி முதல் 6 அத்தியாயங்களும், 7ம் அத்தியாயத்திலுருந்து முழுதும் யூதேயாவில்- ஜெருசலேமில் என்கிறார். ஞானஸ்நான யோவான் கைதிற்கு முன்பே ஏசு சீடர் சேர்த்து இயங்கினார் எனவும் காட்டுகிறது.-என பைபிளியல் அறிஞர் ஹன்டர் உறிதியாய் சொல்கிறார்.


 ஏசுவைக் கைது செய்தது யார்?

மாற்கு14:43 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது.

பஸ்கா பண்டிகைகாக இலட்சக் கணக்கான எபிரேயர்கள் அவர்கள் சிறு தெய்வம் உள்ள ஒரெ இடமான ஜெருசலேம் வரும்போது யூதப் பாதிர்கள் கடமை ஆலயம் உள்ளே அமைதி காப்பது.
4 வது சுவிகதாசிரியர் கூறுவது

யோவான் 18:.2 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர்.3 படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.
12 படைப்பிரிவினரும் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,13 முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள்.
New American Standard Bible

John 18:2-11

New American Standard Bible (NASB)
Now Judas also, who was <span class="footnote" style="font-size: 0.65em; font-weight: bold; vertical-align: top;" value="[a]”>[a]betraying Him, knew the place, for Jesus had <span class="crossreference" style="font-size: 0.65em; font-weight: bold; vertical-align: top;" value="(A)”>

often met there with His disciples. <span class="crossreference" style="font-size: 0.65em; font-size: 0.65em; font-weight: bold; vertical-align: top;" value="(B)”>Judas then, having received <span class="crossreference" style="font-size: 0.65em; font-size: 0.65em; font-weight: bold; vertical-align: top;" value="(C)”>the Roman cohort and <span class="crossreference" style="font-size: 0.65em; font-size: 0.65em; font-weight: bold; vertical-align: top;" value="(D)”>officers from the chief priests and the Pharisees, *came there with lanterns and <span class="crossreference" style="font-size: 0.65em; font-size: 0.65em; font-weight: bold; vertical-align: top;" value="(E)”>torches and weapons.

Jesus before the Priests

12 So the Roman cohort and the commander and the officers of the Jewsarrested Jesus andbound Him,

யூதேயாவினை ஆண்டது ரோமன் கவர்னர் பொந்தியுஸ் பிலாத்து. அவர் அனுப்பினால் தான் ஆயிரம் வீரர் தலைவர் வருவார்.

வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-
“The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் புனையப் பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.

Advertisements

9 Responses to இயேசு கிறிஸ்து -கட்டுக்கதையா? அரசியல் சூழ்ச்சியா?

 1. Richard says:

  ஏசு 3 வருடத்திற்கும் அதிகமாக இயங்கினார். நம் பாவங்களுக்காக மரித்தார்.

 2. அபய் சரண் தாஸ் says:

  அவ்வாறு பைபிளில் ஒரு இடத்தில் கூட இல்லை. தன்னுடைய சாவைத் தவிர்க்க பரிதாபமாக வேண்டும் ஏசுவை அல்லவா மார்க்கும், மத்தேயுவும் காட்டுகின்றன. சாக்ரடீஸ் கூட தைரியமாக விடமருந்தி மரித்தார். அந்தத் தைரியம் கூட ஏசுவுக்கு இல்லையே? இவரா நம் பாவங்களுக்கா மரித்தார்.

 3. Nanban Tamil says:

  கிறிஸ்துவுக்குள் அன்பான் அபய் சரண் தாஸ் அவர்களே.

  பைபிளில் ஏராளாமான இடங்களில் இயேசு கிறிஸ்து நம் பாவங்களுக்காக மரித்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

  அவற்றில் ஒன்று

  1 கொரிந்தியர் 15:3-6

  [b]நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.[/b]

  நமது பாவங்களுக்காக (உங்களுடைய என்னுடைய பாவங்களையும் சேர்த்து) பாவமே செய்யாத ஒருவர் அந்த காலத்து அரசன் என்ன தண்டனை கொடுத்தாரோ, அதை அப்படியே ஏற்று கொண்டார்.

  இயேசு பிரசங்கம் செய்யும் பொழுது பயன் படுத்திய தீர்க்கதரிசிகளின் புத்தகத்திலே (பழைய ஏற்பாடு) தேவமைந்தன் பிறப்பார் என்றும், பாவங்கள் இல்லாமல் வாழ்வது எப்படி என்று மனித குலத்துக்கு வாழ்ந்து காட்டுவார் என்றும் பாடுகளை அனுபவித்து இறப்பார் என்றும் எழுதப்பட்டு இருக்கிறதே (இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னுரைக்கப்பட்டது)

  இயேசு கிறிஸ்து பிறந்த வருடம் கி.பி. 6
  சிலுவையில் அறைய பட்ட வருடம் கி.பி. 36

  கொரிந்தியர்கள் இயேசுவை பற்றி உபதேசங்கள் செய்த வருடங்கள் கி.பி 50-100
  அதனால் தான் “அவர்களில் சிலர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். சிலர் நித்திரை அடைந்து விட்டதாக” கூறி இருக்கிறார்கள்

  விஷம் அருந்தி மரித்து போவதற்கு பெயர் வீரம் இல்லையே. அதை கோழைத்தனம் என்று தானே கூறுவார்கள். இன்றும் பல்லாயிரம் பேர் சாக்ரட்டீஸ் போல கோழைத்தனமாக விஷம் அருந்தி தம்முடைய வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றனர்.

  நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்படி இல்லை. அவரை பற்றி தெரிந்து கொள்ள என்னை அணுகலாம்.

  1985shamsundar@gmail.com

 4. Nanban Tamil says:

  பைபிளில் மட்டுமில்லை. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த பல வரலாற்று அறிஞர்கள் இயேசு கிறிஸ்துவை பற்றி பல புத்தகங்களை எழுதி இருக்கின்றனர்

  அவைகளின் தொகுப்பை இந்த விக்கி தளத்தில் காணலாம்

  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88

 5. அபய் சரண் தாஸ் says:

  தமிழ் நண்பரே!
  என்னுடைய உங்களுடைய பாவங்களுக்காக ஒருவர் 2000 வருடங்களுக்கு முன்பே தியாகம் செய்திருக்கிறார். அதற்கு முன் பிறந்து இறந்தவர்களின் பாவங்கள் என்னவாயிற்று?

  சாக்ரடீஸ் விடமருந்த தண்டனைதான் பெற்றார். தானாகச் சாகவில்லை. காவலர்கள் அளித்த விடத்தை மகிழ்வோடு உண்டு மரித்தார்.

  தான் மரித்து 3ஆம் நாளில் தோன்றுவது உறுதியாகத் தெரிந்த ஏசு, எலோ எலோ லாமா சபக்தானி என ஓலமிட்டது ஏன்? அழுது அரற்றயது ஏன்? மகிழ்வோடு மரணத்தை ஏற்கவில்லையே? 3 நாட்கள் கணக்கும் இடிக்கிறது.

  முதல் நூற்றாண்டின் மெளனம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லுவதை தேவப்ரியாஜி எழுதியிருக்கிறார். படியுங்கள்.

  கீழ்க்காணும் இணையதளத்தில் சென்று படித்துவிட்டு பதில் சொல்லுங்கள்.

  http://www.simpletoremember.com/articles/a/jewsandjesus/

 6. அபய் சரண் தாஸ் says:

  அன்புள்ள தேவப்ரியாஜி!
  ஃபிளேவியஸ் ஜோஸபஸ் , ஃபிலோ போன்ற வரலாற்றாளர்கள் குறித்து தாங்கள் எழுதியவற்றை ( முதல் நூற்றாண்டின் மெளனம் ) மறுவெளியீடு செய்யுங்கள்.

 7. //இயேசு கிறிஸ்து பிறந்த வருடம் கி.பி. 6//
  கிரேனியு பதவி ஏற்பு பொ.கா.6, கணக்கெடுப்பு பொ.கா.8ல், அதாவது ந்நிங்கள் சொல்லும் வருடத்திற்கு 14 வருடம் பின்பு
  //சிலுவையில் அறைய பட்ட வருடம் கி.பி. 36//
  ஏசு பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றது எப்போது? சீடருடன் ஒரு வருடத்திற்கும் குறைவான காலம் கலெலேயாவில் மட்டும் இயங்கினார் என்பது மாற்கு- பொய்யரா?
  ஏசு மரணம் பஸ்கா அன்று என 3 சுவிசேஷக் கதைகளும், யோவான் சுவி பஸ்காவிற்கு முதல் நாள் என்கிறதே?

  மிகத் தீவிரமாக கிறிஸ்துவ துவக்கம் பற்றிய அனைத்து ஆதாரங்களையும் சர்ச் அழித்தன.
  200க்கும் மேற்பட்ட புதிய ஏற்பாட்டு புத்தகங்களை அழித்தன. ஜூலியனுக்கு மறுப்பு என ஓரிகன் எழுதியபோது யோஸிபஸ் நூலிலின்று இன்று காட்டப்படும் பகுதிகளை சொல்லவில்லை. இவை பிற்கால இடைச் செருகல்கள். 2M நூற்றாண்டின் எந்த நூலிற்கும் மூல ஏடுகள் கிடையாது. யோஸிபஸ் பிறந்ததே ஏசுவிற்குப்பின், நேரடி சாட்சி இல்லை.
  http://onefold.wordpress.com/early-church-evidence-refutes-real-presence/

  வெளி ஆதாரங்களை விடுங்கள்- யோவான் சுவி- ஏசு கடைசி 7 மாதங்கள் யூதேயாவில் என்கிறாரே? ஏன் மற்ற சுவிகள் இதை மறைத்தன?
  லூக்கா 16:10 மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.

 8. Did a historical Jesus exist?
  http://www.nobeliefs.com/exist.htm
  [Excerpt]

  ALL CLAIMS OF JESUS DERIVE FROM HEARSAY ACCOUNTS

  No one has the slightest physical evidence to support a historical Jesus; no artifacts, dwelling, works of carpentry, or self-written manuscripts. All claims about Jesus derive from writings of other people. There occurs no contemporary Roman record that shows Pontius Pilate executing a man named Jesus. Devastating to historians, there occurs not a single contemporary writing that mentions Jesus. All documents about Jesus got written well after the life of the alleged Jesus from either: unknown authors, people who had never met an earthly Jesus, or from fraudulent, mythical or allegorical writings. Although one can argue that many of these writings come from fraud or interpolations, I will use the information and dates to show that even if these sources did not come from interpolations, they could still not serve as reliable evidence for a historical Jesus, simply because all sources derive from hearsay accounts.

  Hearsay means information derived from other people rather than on a witness' own knowledge.

  Courts of law do not generally allow hearsay as testimony, and nor does honest modern scholarship. Hearsay provides no proof or good evidence, and therefore, we should dismiss it.

  * * *
  The Myth of the Historical Jesus
  http://mama.indstate.edu/users/nizrael/j…

  Did Jesus Really Rise From The Dead?
  http://www.ffrf.org/about/bybarker/rise.…

  Pagan origins of Jesus:
  http://www.medmalexperts.com/POCM/index.…
  http://geocities.com/christprise/
  http://mama.indstate.edu/users/nizrael/j…
  http://www.rationalresponders.com/a_sile…
  http://www.truthbeknown.com/origins.htm
  http://www.sacred-texts.com/cla/pcc/pcc0…
  http://www.religioustolerance.org/chr_jc…
  http://www.infidels.org/library/modern/r…
  http://www.geocities.com/paulntobin/virg…
  http://www.harrington-sites.com/motif.ht…
  http://altreligion.about.com/library/wee…
  http://www.apollonius.net/bernard1e.html

 9. அபய் சரண் தாஸ் says:

  தங்களுடைய உழைப்பு போற்றுதலுக்குரியது. நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: