இயேசு உயிர்த்து எழுந்தாரா? இல்லையே!

ஏசு இறந்த்து 30 – 33 வாக்கில். முதல் சுவிசேஷக் கதை மாற்கு புனையப்பட்டது 70- 75 வாக்கில். மிகவும் மதிக்கப்படும்- சினாய்டிகஸ், வாடிகனெஸ், கோடெக்ஸ்-டீ போன்ற மிக்கிய 5ம் நூற்றாண்டிற்கு முந்தய ஏடுகள் எல்லாம் மாற்கு 16ம் அத்தியாயம் 1- 8 வாசகங்களோடே முடிகிறது.
இவை 4-5ம் நூற்றாண்டினது எனப்பட்டாலும் இதே சுவடிகளில் மேல் திருத்தம் 11ம் நூற்றாண் வரை செய்யப்பட்டுள்ளது.
Jesus Christ resurrection at the empty tomb hd(hq) wooden art work free Christian religious wallpaper  When Mary came to Jesus' grave it was opened and He was gone. He had raisen. Matthew 28:1-7 bible verse Jesus Christ empty tomb coloring page
தேவைக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றி மாற்றி புனையப் பட்டது தெளிவாகப் புரியும்.

சம்பவக் கதை மாற்கு மத்தேயு லூக்கா  யோவான்
பிணக் கல்லறை சென்றது மகதலா மரியா, யாக்கோபின்
 தாய் மரியா, சலோமி ஆகியோர்
விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியா பெண்கள்- மகதலா மரியா, யோவன்னா, யாக்கோபின் தாய் மரியா என்பவர்களும் அவர்களோடு இருந்த வேறு சில பெண்களும் மகதலா மரியா
கல்லறை செல்லக் காரணம் உடலில் நறுமணப் பொருள்கள்
 பூசுவதற்கென்று
கல்லறையைப் பார்க்க ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்களை எடுத்துக் கொண்டு
கல்லறை மூடியக் பெரிய கல் புரட்டப்பட்டிருந்தது திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார். கல்லறை வாயிலிலிருந்து கல் புரட்டப்பட்டிருந்தது கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருந்தது
பெண்கள் கல்லறையில் கண்ட ஆள் வெண்தொங்கல் ஆடை அணிந்த
 இளைஞர் ஒருவர்
மின்னல் போன்றும் உறைபனி வெண்மை போன்றும் ஆடை தூதர் மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் யாருமில்லை -முதல்முறை
கல்லறையில் கண்ட
ஆள் சொன்னது
இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார். 7 நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும்,
 ‘ உங்களுக்கு முன்பாக அவர்
கலிலேயாவுக்குப் போய்க்
 கொண்டிருக்கிறார்; அவர்
 உங்களுக்குச் சொன்னது
போலவே அவரை அங்கே
 காண்பீர்கள் ‘
எனச்
சொல்லுங்கள் ‘ என்றார்
.6 அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார்..7 நீங்கள் விரைந்து சென்று, ‘ இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் ‘ எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன் ‘ என்றார். உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?6 அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். கலிலேயாவில் இருக்கும்போது அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள் Nothing
பெண்கள் என்ன செய்தனர் நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய்
 யாரிடமும் எதுவும் கூறவில்லை.
 ஏனெனில் அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள்..5ம் நூற்றாண்டிற்குமுந்திய ஏடுகள்இத்தோடு முடிகிறது.மீது பின்னாள்சொருகல்
அவர் சீமோன் பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும் வந்து, ‘ ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே கொண்டு வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை! ‘ என்றார்
பெண்கள் சொன்னது கேட்டு பேதுருஎன்ன செய்தார் பெண்கள் ஏதும் சொல்லவே இல்லை. பேதுரு சீடர்கள் ஏதும் செய்யவில்லை

Jesus Christ empty tomb and mother Mary inside the rocks with angels Christian religious picture Jesus Christ Resurrection clip art(clipart) gallery

லுூக்கா 24 :உள்ளே பிரவேசித்து,-மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும் இவர்களுடனேகூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே, நின்றார்கள்.

கல்லறையா அல்லது ஓட்டல் அறையா? 3+ சில பெண்கள் உள்ளே சென்று வரும்படியாக?

மாற்கு 16:7 நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ‘ உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள் ‘ எனச் சொல்லுங்கள் ‘ என்றார்.8 அவர்கள் கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்; நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள். 


இது தான் சர்ச் 75ல் அறிந்திருந்தது.

லூக்கா24:50 பின்பு இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார்.51 அவர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்த போதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார்.

52 அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெரு மகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள்.53 அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.

அப்போஸ்தலர் நடபடிகள்1:

3 இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார். 9 இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது.

http://arulvakku.com/biblecontent.php?book=Acts&Cn=1

அப்போஸ்தலர் நடபடிகள் 

என்னும் நூல் லூக்கா நற்செய்தி நூலின் தொடர்ச்சியான இரண்டாவது பகுதி (1:1). ஆகவே மூன்றாவது நற்செய்தி நூலின் ஆசிரியரே இந்நூலின் ஆசிரியர் என்னும் மரபு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.


தேவைக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றி மாற்றி புனையப் பட்டது தெளிவாகப் புரியும்.

இங்கு பேசப்படும் பிணக் கல்லறை எங்கே என்பதே சர்ச்சிற்குத் தெரியாது. இன்று  ஜெருசலேமில் தூய பிணக் கல்லரை சர்ச் ஏசுவின் பிணம் புதைக்கப்பட்ட கல்லறை இருந்த இடம் என்று கூறி உள்ள Chruch of Holy Sepulchure சர்ச் 4ம் நூற்றாண்டில் ரோமன் மன்னன் கான்ஸ்டன்டைன் தாயார் ஹெலனாவால் கனவு கண்டு அடையாளம் காட்டப் பட்ட்டது. அதாவது கல்லறை எனப்து எங்கே இருந்தது என்பது ஏசுவின் மரணத்திற்கு 300 ஆண்டு பின்பு வரை தெரியாது.


உயிர்த்தார் என்னும் புரளி. பின் இந்தக் காட்சிகள் எல்லாம் வெற்று கதாசிரியர் விடும் புரட்டு புனையல்கள் என்பதை பல பைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர். மேலும் சீடர்களுக்கு காட்சி- அதில் ஆயிரம் முரண்பாடுகள் அனைத்தும் பொய் தானா -காண்போம் இன்னுமொரு கட்டுரையில்

Advertisements

One Response to இயேசு உயிர்த்து எழுந்தாரா? இல்லையே!

 1. சகோ தேவப் பிரியா,

  நான் இயேசு என்பவர் வரலாற்றில் வாழ்ந்தவர் இல்லை அல்லது ,ஏதோ சிலரின் வாழ்வின் சில சம்பவங்களின் மேல் அற்புத்தக் கதைகள் தெளித்து உருவாக்கப்பட்டவர் இயேசு என்னும் கதாபாத்திரம்.

  இதில் அவர் செத்து ,செத்து உயிர்த்தெழுவார் என்பது மிகப் பெரிய பொய்!!1

  இருப்பினும் தத்துவரீதியாக பார்த்தாலும் கிறித்தவம் ஏற்க முடியாது!!!

  கடவுளின் மகனான இயேசு உலகின் பாவங்களுக்காக தன்னைத் தானே பலி ஆக்கினார் என்பது உன்னதமான கருத்து போல் தெரிந்தாலும் என்னைப் பொறுத்த வரை இதற்கும், நரபலிக்கும் வித்தியாசம் இல்லை!!

  ஒரு சாமான்யன் கோயிலில் கிடா வெட்டி சாமி கும்பிட்டால் தவறு என்பவர்கள், இதனை சிலாகித்து கூறுவதை என்ன சொல்வது??

  இயேசுவின் உயிர்த் தியாகம் என்பதும் நரபலியே!!!

  அடிக்கடி எழுதுங்க சகோ!!

  நன்றி!!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: