கர்த்தர் உலகம் படைத்த துல்லியமான வரலாறு

உலகத்தை கர்த்தர் படைத்து எவ்வளவு வருடம் ஆகிறது?
கர்த்தர் உலகம் படைத்து  5772 வருடம் ஆகிறது.
பைபிள் எபிரேய காலெண்டரின் உலக படைப்பின்  5772 வருடம்  28.9.2011  தொடங்கியது.
http://en.wikipedia.org/wiki/Hebrew_calendar
        

ததி பிறந்தஆதாமிய வருடம்    வாழ்நாட்கள் இறந்தஆதாமிய வருடம்               
ஆதாம்
சேத்
ஏனோஸ்
கேனான்
மகலாலெயேல்
யாரேத்
ஏனோக்கு
மெத்தூசலா
லாமேக்கு
நோவா
சேம்
அர்பக்சாத்***
சாலா
ஏபேர்
பேலேகு
ரெகூ
செரூகு
நாகோர்
தேராகு
ஆபிராம்


130
235
325
395
460
622
687
874
1056
1556
1658
1693
1723
1757
1787
1819
1849
1878
1948

930
912
905
910
895
962
365
969
777
950
600
438
433
464
239
239
230
148
205
175

930
1042
1140
1235
1290
1422
987
1656
1651
2006
2156
2096
2122
2187
1996
2026
2049
1997
2083
2123

இவை ஆதியாகம புத்தகத்தில் 4, 5, 11, 21 & 25அத்தியாயங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
****பழைய ஏற்பாட்டில் இல்லாதபடிக்கு லூக்கா சுவியில் இவ்விடத்தில் ஒரு சந்ததியை உருவாக்கைப் புனைந்துள்ளார்.
லூக்கா 3.36 சேலா காயனாமின் மகன். காயனாம் அர்பகசாதின் மகன். அர்பகசாது சேமின் மகன். சேம் நோவாவின் மகன். நோவா ஆலாமேக்கின் மகன்.
 ஆதியாகமம் 5:  3 ஆதாமுக்கு நூற்று முப்பது வயதானபோது, அவனுக்கு அவன் சாயலிலும் உருவிலும் மகன் ஒருவன் பிறந்தான்; அவனுக்குச் சேத்து என்று பெயரிட்டான். 4 சேத்து பிறந்தபின் ஆதாம் எண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்தான். ஆதாமுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். 5 மொத்தம் தொள்ளாயிரத்து முப்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் ஆதாம் இறந்தான்.6 சேத்துக்கு நூற்றைந்து வயதானபோது அவனுக்கு ஏனோசு பிறந்தான். 7 ஏனோசு பிறந்தபின் சேத்து எண்ணூற்று ஏழு ஆண்டுகள் வாழ்ந்தான். சேத்துக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். 8 மொத்தம் தொள்ளாயிரத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்தபின் சேத்து இறந்தான். 9 ஏனோசுக்குத் தொண்ணூறு வயதானபோது அவனுக்குக் கேனான் பிறந்தான். 10கேனான் பிறந்தபின் ஏனோசு எண்ணூற்றுப் பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். கேனானுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். 11 மொத்தம் தொள்ளாயிரத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தபின் ஏனோசு இறந்தான். 12 கேனானுக்கு எழுபது வயதான போது, அவனுக்கு மகலலேல் பிறந்தான். 13 மகலலேல் பிறந்த பின் கேனான் எண்ணூற்று நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தான். கேனானுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். 14 மொத்தம் தொள்ளாயிரத்துப் பத்து ஆண்டுகள் வாழ்ந்த பின் கேனான் இறந்தான். 15 மகலலேலுக்கு அறுபத்தைந்து வயதானபோது, அவனுக்கு எரேது பிறந்தான். 16 எரேது பிறந்தபின் மகலலேல் எண்ணூற்று முப்பது ஆண்டுகள் வாழ்ந்தான். மகலலேலுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். 17 மொத்தம் எண்ணூற்றுத் தொண்ணூற்றைந்து ஆண்டுகள் வாழ்ந்த பின் மகலலேல் இறந்தான். 18 எரேதுக்கு நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, அவனுக்கு ஏனோக்கு பிறந்தான். 19 ஏனோக்கு பிறந்தபின் எரேது எண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்தான். எரேதுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். 20 மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்த பின் எரேது இறந்தான். 21 ஏனோக்குக்கு அறுபத்தைந்து வயதானபோது, அவனுக்கு மெத்துசேலா பிறந்தான். 22 மெத்துசேலா பிறந்தபின், ஏனோக்கு முந்நூறு ஆண்டுகள் கடவுளோடு நடந்தான். ஏனோக்கிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். 23 ஏனோக்கு மொத்தம் முந்நூற்று அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். 24ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார். 25 மெத்துசேலாவுக்கு நூற்று எண்பத்தேழு வயதானபோது அவனுக்கு இலாமேக்கு பிறந்தான். 26 இலாமேக்கு பிறந்தபின், மெத்துசேலா எழுநூற்று எண்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்தான். மெத்துசேலாவுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். 27 மெத்துசேலா மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தான். 28 இலாமேக்கிற்கு நூற்று எண்பத்திரண்டு வயதானபோது, அவனுக்கு மகன் ஒருவன் பிறந்தான். 29 அவன் ″ஆண்டவரின் சாபத்திற்குள்ளான மண்ணில் நமக்கு உண்டான கடின வேலையிலும் உழைப்பிலும் நமக்கு ஆறதல் அளிப்பான்″ என்று சொல்லி அவனுக்கு ‘நோவா’ என்று பெயரிட்டான். 30 நோவா பிறந்தபின் இலாமேக்கு ஐந்நூற்றுத்தொண்ணூற்றைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். இலாமேக்கிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். 31 இலாமேக்கு மொத்தம் எழுநூற்று எழுபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தான். 32 நோவாவிற்கு ஐந்நூறு வயதானபோது, அவருக்குச் சேம், காம், எப்பேத்து ஆகியோர் பிறந்தனர். 
 ஆதியாகமம் 1:1 தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்த பொழுது, 2மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.3 அப்பொழுது கடவுள் ″ஒளி தோன்றுக″ என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார்.4 கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்.5 கடவுள் ஒளிக்குப் ‘பகல்’ என்றும் இருளுக்கு ‘இரவு’ என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது.6 அப்பொழுது கடவுள், “நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்” என்றார். 7 கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று. 8கடவுள் வானத்திற்கு விண்ணுலகம் என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது. 9 அப்பொழுது கடவுள், “விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. 10கடவுள் உலர்ந்த தரைக்கு ‘நிலம்’ என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் ‘கடல்’ என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார். 11 அப்பொழுது கடவுள், “புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்!” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. 12புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார். 13 மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது. 14 அப்பொழுது கடவுள், “பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக! 15 அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. 16கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார். 17 கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்; 18 பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். 19 மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது. 20 அப்பொழுது கடவுள், “திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!” என்றார். 21 இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். 22 கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி “பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்” என்றுரைத்தார். 23 மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது. 24 அப்பொழுது கடவுள், “கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. 25 கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார். 26 அப்பொழுது கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார். 27 கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; 

வெவ்வேறு எபிரேய பழைய ஏற்பாடு ஏடுகள்படி-

Masoretic & Vulgate Samaritan Septuagint
Patriarch Meaning Birth Son remain Death Birth Son remain Death Birth Son remain Death Wife/Wives/etc
Adam red 0 130 800 930 0 130 800 930 0 230 700 930 Eve
Seth compensation 130 105 807 912 130 105 807 912 230 205 707 912
Enosh man 235 90 815 905 235 90 815 905 435 190 715 905
Kenan possession 325 70 840 910 325 70 840 910 625 170 740 910
Mahalalel One who praises God 395 65 830 895 395 65 830 895 795 165 730 895
Jared descent 460 162 800 962 460 62 785 847 960 162 800 962
Enoch dedicated 622 65 300 365¹ 522 65 300 365¹ 1122 165 200 365¹
Methuselah man of the dart 687 187 782 969 587 67 653 720 1287 167 802 969
Lamech powerful 874 182 595 777 654 53 600 653 1454 188 565 753
Noah rest 1056 500  — 950 707 500  —  — 1642 500  — 950
Shem name 1556 100 500 600 1207 100 500 600 2142 100 335 435
Arphaxad I shall fail as the breast 1656 35 403 438 1307 135 330 465 2242 135 330 465
Cainan their smith  —  —  —  — 1442 130 330 460 2377 130 330 460
Salah sprout 1691 30 403 433 1572 130 330 460 2507 130 330 460
Eber the region beyond 1721 34 430 464 1702 134 370 504 2637 134 370 504
Peleg division 1755 30 209 239 1836 130 209 339 2771 130 209 339
Reu friend 1785 32 207 239 1966 132 207 339 2901 132 207 339
Serug branch 1817 30 200 230 2098 130 200 330 3033 130 200 330
Nahor snorting 1847 29 119 148 2228 79 129 208 3163 79 129 208
Terah station 1876 70  — 205 2307 70 205 275 3342 70 205+ 275+
Abram exalted father 1946 100  — 175 2377  —  —  — 3412 100  — 175 Sarai; (Hagar); Keturah

நோவா வாழ்வுக்கு முன்பே மனிதனின் ஆயுள் 120 வருடம் என தேவன் சட்டம்- ஆதியாகம 6:3 ஆனால் அனைவரும் அதை மீறி உள்ளனர்.
தன் சட்டத்தை காப்பாற்ற முடியாத தேவன்.
நோவா காலத்தில் அதாவது BCE 2200 வாக்கில் உலகமே மூழ்க்கிய பிரளய வெள்ளம் வந்ததாம் பைபிள் விடும் புனையல்படி. அப்படி உலகமே மூழ்க்கிய வெள்ளம் வரவே இல்லை கடந்த 10000 வருடங்கட்கும் மேலாக.
images
யூதர்கள் மிகத் தெளிவாக உலகம் படைக்கப் பட்டது முதல் கணக்கு வைத்துள்ளதாகவும் இந்த வருடம் 2009- ஆதாமிய வருடம் 5770 எனப் புனைகின்றனர்.
lnoah

உலகத்தை அல்லாஹ் படைத்து எவ்வளவு வருடம் ஆகிறது? முஸ்லீம் பெயர்தாங்கிகளுக்கு ஒரு சவால்!

Advertisements

7 Responses to கர்த்தர் உலகம் படைத்த துல்லியமான வரலாறு

 1. Anonymous says:

  கர்த்தர் கி.மு.3760ல் உலகம் படைத்தாரா? சிந்து சமவெளியின் ஆரம்பம் கி.மு.7000 வரை செல்லுமே

 2. அருமை சகோதரரே கலக்குறீங்க வாழ்த்துக்கள்.

  இனியவன்…

 3. Anonymous says:

  Dear Devpriya,

  Donot blame chrisitans. Christians much depend on Jews history(old testment)directly. Jews clearly told their Genology starting from Adam. So, Adam & Eve is the forefathers of Jews, Arabs and many other tribes who residing semitic region.This is 100% correct.

  But,what a problem that the whole human race sprung from Adam.This is 100% wrong notion of Abhramic religions.

 4. Anonymous says:

  In our hindu history,

  LORD Krishna
  came 3000 BCE. LORD Rama came 5000 BCE. LORD buddha came 1800 BCE. LORD Mahavira came 600 BCE. Lord Gurnnanak came 1500 CE.

  Before kaliyug(3102 BCE),there is only one Veda. vedic period is utter meaningless. Vedas is nothing but incorporate many things time by time.

 5. saranboy says:

  மதம் என்னும் குப்பையிலிருந்து என்று வெளி வர போகிறிர்கள்.
  தமிழனுக்கு ஏது மதம். அடுத்தவனின் பெருமைக்குரிய நிகழ்வுகளை உள்வாங்கி நமது பெருமைகளை சிறுமை படுத்தி விடாதிர். தமிழனும் தமிழும் இந்த உலகில் தோன்றி 10000 வருடங்களுக்கு மேல் ஆகிறது. சிறந்த மொழி, கலை , இலக்கியம் , பண்பாட்டிற்கு உரிமையாளர்கள் நாம்.

 6. Anonymous says:

  இந்தப் பட்டியல் முழுமையானது இல்லை பைபிள்படியே என்பவர்களுக்கு என்ன சொல்வீர்.

  Jose Andrews

 7. Anonymous says:

  உலகத்தை அல்லாஹ் படைத்து எவ்வளவு வருடம் ஆகிறது? முஸ்லீம் பெயர்தாங்கிகளுக்கு ஒரு சவால்!

  http://pagaduu.wordpress.com/2012/04/14/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: