கிறிஸ்து இயேசு- ரோம் வீரன் பேந்தரின் மகன் தான்

புதிய ஏற்பாட்டில்
Tomb of Panther
 யோவான்8: 41 நீங்கள் உங்கள் தந்தையைப் போலச்செயல்படுகிறீர்கள் ‘ என்றார். அவர்கள், ‘ நாங்கள்பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல; எங்களுக்குஒரே தந்தை உண்டு;
யோவான்8: 41. நீங்கள் உங்கள் பிதாவின்கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்குஅவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால்பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்கு உண்டு.
இந்த வசனம் இயேசுவின் தாய் முறையாகப்பெறவில்லை
Prof: A.C.Bouquet-Cambridge Professor of History and comparitive Religions in his book -“Comparitive Religion”
“It is now plain from the analysis of the documents that even during his life-time there was never a point when it could be said with certainity that the Gospel was purely announcement made by Jesus, and not also announcement about Jesus.”- page 233.
The development of a malicious Jewish report that Jesus was the illegitimate son of Mary and a Roman Soldier appears about at the same time…. there may be covert reference to it in the fourth gospel (8:41) which is a debate about A.D.100. page- 237
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வரலாறு மற்றும் மதங்கள்பேராசிரியர் பௌக்கட் சொல்கிறார்.
நற்செய்தி என்பது கிறிஸ்துவ பைபிள்படியே இயேசுவின்இயக்கத்தின் போது ஒரு சமயத்தில் கூட இயேசுச்றிவித்தது என்றோ, ஏன் நற்செய்தி என்பதுஏசுவைக்குறித்தான அறிவிப்பு எனக் கொள்ளவோ வழிஇல்லை.
யூதர்களிடம் மேரி ஒரு ரோம வீரனிடம் முறையற்றுபெற்ற மகன் என்னும் குறிப்புகள் அதே சமயத்தில்தோன்றின- இவற்றின் எதிரொலி நாம் 100 வாக்கில்வரையப்பட்ட யோவான்8: 41 காண்கிறோம் என்கிறார்.
நாம் மேலும் ஆராய்ந்தால், மேரி ஓர் இருளில் ரோம்வீரனால் கற்பழிக்கப்பட கர்ப்பமானாள். இருட்டில்அதை செய்தது ரோம் வீரன் பெயர் பேந்தர் என பழையஏற்பாடு பாரம்பரியப்படி யூதர்களால் எழுதப்படும்”புனித தாலுமூது” தெரிவிக்கின்றது.
இவ்விவரங்களோடு மத்தேயுவை ஆராய்ந்தால்
 மத்தேயு 1: 18 இயேசு கிறிஸ்துவின்பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய்மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம்செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன்மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூயஆவியால் கருவுற்றிருந்தார். 19 அவர் கணவர்யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவைஇகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாகவிலக்கிவிடத் திட்டமிட்டார்.(18. இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது:அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்குநியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலேகர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.19. அவள்புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளைஅவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய்அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.)
25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரையோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்புஅம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.
மரியாவின் கர்ப்பத்தை அறிந்த ஜோசப் மணநிச்சயமுறிவுக்கு முயன்றார், ஆனால் லேவியர் சட்டப்படி மேரிகல்லால் அடித்து கொல்ல்ப்பட்டிருக்க வேண்டும்.எனவே சிறு பெண் வாழ்வின் துயரம் என ஏற்றநல்லவர்,   எனத்  தெரிகிறது. மேலும் மத்தேயுபட்டியலில் நான்கு பெண்கள் பெயர் வர்கிறது.
 மத்தேயு 1:3 யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்தபுதல்வர்கள் பெரேட்சும் செராகும்;
5 சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன்போவாசு;
 போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது
6 ஈசாயின் மகன் தாவீது அரசர்; தாவீதுக்கு உரியாவின்மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்.
யூதா தன் மருமகள் தாமார் செக்ஸ் உறவு.
இராகாபு முதலில் ஒரு விபச்சாரி
போவாசு- ரூத் திருமணத்திற்கு முன்பே  செக்ஸ் உறவில்இணைந்தது/
தாவீது அரசந் தன் வீரன் உரியாவின் மனைவி பெத்சபாள்குளிக்கையில் பார்த்துசெக்ஸ் உறவு கொண்டு, பின் வீரன்உரியாவைக் கொலை செய்து, உரியா மனைவியிடம்பெற்ற மகன் சாலமோன் ஞானி.
இப்படி நான்கு பெண்கள் பெயரை மத்தேயு சேர்த்ததுமேரியின் துயரமான முறை கர்ப்பமே, முன்பு இதுபோன்றவை கர்த்தரால் ஏற்கப்பட்டது எனக் காட்டவே-ஆனால் பின்னர்- கிரேக்க கதைகளில் பெரும்கதாநாயகர்கள் எல்லாம் கன்னி மகன்கள் என்னும்நடையில் புனையல் கதை வந்தது.

About 177 AD the Greek philosopher Celsus, in his book ‘The True Word’, expressed what appears to have been the consensus Jewish opinion about Jesus, that his father was a Roman soldier called Pantera. ‘Pantera’ means Panther and was a fairly common name among Roman soldiers. The rumor is repeated in the Talmud and in medieval Jewish writings where Jesus is referred to as “Yeshu ben Pantera”.

Pantera’s gravestone is the one on the left

In 1859 a gravestone surfaced in Germany for a Roman soldier called Tiberius Iulius Abdes Pantera, whose unit Cohors I Sagittariorum had served in Judea before Germany – romantic historians have hypothesized this to be Jesus’ father, especially as ‘Abdes’ (‘servant of God’) suggests a Jewish background.

Tib(erius) Iul(ius) Abdes Pantera
Sidonia ann(orum) LXII
stipen(diorum) XXXX miles exs(ignifer?)
coh(orte) I sagittariorum
h(ic) s(itus) e(st)
Tiberius Iulius Abdes Pantera
from Sidon, aged 62 years
served 40 years, former standard bearer (?)
of the First Cohort of Archers
lies here

The gravestone is now in the Römerhalle museum in Bad Kreuznach, Germany.

It appears this First Cohort of Archers moved from Palestine to Dalmatia in 6 AD, and to the Rhine in 9 AD. Pantera came from Sidon, on the coast of Phoenicia just west of Galilee, presumably enlisted locally. He served in the army for 40 years until some time in the reign of Tiberius. On discharge he would have been granted citizenship by the Emperor (and been granted freedom if he had formerly been a slave), and added the Emperor’s name to his own. Tiberius ruled from 14 AD to 37 AD. Pantera’s 40 years of service would therefore have started between 27 BC and 4 BC.

As Pantera would probably have been about 18 when he enlisted, it means he was likely born between 45 BC and 22 BC. He could have been as old as 38 or as young as 15 at the time of Jesus’ conception in the summer of 7 BC.

In 6 AD when Jesus was 12, Judas of Galilee led a popular uprising that captured Sepphoris, the capital of Galilee. The uprising was crushed by the Romans some four miles north of Nazareth. It is possible (and appealing to lovers of historical irony) that Pantera and Joseph fought on opposite sides. As Joseph is never heard of again he may well have been killed in the battle, or have been among the 2,000 Jewish rebels crucified afterwards.

So Tiberius Iulius Abdes Pantera is indeed a possibility as Jesus’ father. The only thing we know for certain is that Mary’s husband Joseph wasn’t the father, and that Mary was already pregnant when they married. It could have been rape, or Mary may have been a wild young teen who fell for a handsome man in a uniform, even if he was part of an occupying army. It happens.

More at http://www.bibliotecapleyades.net/biblianazar/esp_biblianazar_7.htm

Advertisements

2 Responses to கிறிஸ்து இயேசு- ரோம் வீரன் பேந்தரின் மகன் தான்

  1. ananth says:

    உலகில் ஏகப்பட்ட முட்டாள்கள் இருக்கிறார்கள் அப்படிப்பட்ட முட்டாள்களின் உளறல்கள்தான் இப்படிப்பட்ட கட்டுக் கதைகள். ஒன்று சொல்கிறேன். நீங்கள் என்னதான் பொய்க் கதைகளைத் திரித்து எத்தனை புஸ்தகம் எழுதினாலும், இணையதளங்கள் வெளியிட்டாலும், கிறிஸ்தவ மார்க்கத்தையோ, இயேசுவின் புகழையோ அழிக்கவே முடியாது. உங்கள் பித்தலாட்டங்களை எவரும் நம்பப்போகிறதும் இல்லை.. காரணம் அவருடைய வாழ்க்கை வரலாற்று ஆதாரங்களுக்கு உலக சரித்திரமே சாட்சியாக இருக்கிறது. ஆதாரம் கி.மு.கி.பி. அடுத்து உலகில் முதல் மார்க்கம், அதிக மக்கள் வழிபடும் மார்க்கம். அதிகமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய மார்க்கம். இவைகளையெல்லாம் எவனாலும் மாற்றவே முடியாது காரணம் இயேசுவே சர்வ வல்லமை படைத்த ஆண்டவர்.

  2. esakki raj says:

    உலகில் ஏகப்பட்ட முட்டாள்கள் இருக்கிறார்கள் அப்படிப்பட்ட முட்டாள்களின் உளறல்கள்தான் இப்படிப்பட்ட கட்டுக் கதைகள். ஒன்று சொல்கிறேன். நீங்கள் என்னதான் பொய்க் கதைகளைத் திரித்து எத்தனை புஸ்தகம் எழுதினாலும், இணையதளங்கள் வெளியிட்டாலும், கிறிஸ்தவ மார்க்கத்தையோ, இயேசுவின் புகழையோ அழிக்கவே முடியாது. உங்கள் பித்தலாட்டங்களை எவரும் நம்பப்போகிறதும் இல்லை.. காரணம் அவருடைய வாழ்க்கை வரலாற்று ஆதாரங்களுக்கு உலக சரித்திரமே சாட்சியாக இருக்கிறது. ஆதாரம் கி.மு.கி.பி. அடுத்து உலகில் முதல் மார்க்கம், அதிக மக்கள் வழிபடும் மார்க்கம். அதிகமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய மார்க்கம். இவைகளையெல்லாம் எவனாலும் uuunமாற்றவே முடியாது காரணம் இயேசுவே சர்வ வல்லமை படைத்த ஆண்டவர்.unnimai

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: