ஏசுவின் விருத்த சேதன குறி நுனித்தோல்-18 சரிச்களில்

  250px-CirconcisionRothenburg

 கிறிஸ்து – இயேசு இந்த பெயர்- பின்னுள்ள கதைகள் உலகிலேயே அதிகமாக விளம்பரம் செய்யப்பட்டவை, பெரும் பொருட் செலவில் உலகின் பெரும்பாலன மொழிகளில் புராணக் கதைகள் மொழி பெயர்க்கப்பட்டு, பரப்புகிறோம் என மேல் நாடுகளில் பெரும் தொகைகள் வசுலீத்து பெரும் வியாபரப் பொருளாக ஏசுகதை சர்ச்களிடம் சிக்கியுள்ளது.

வரலாற்று இயேசு என ஒருவர் இருந்தார் என்பதற்கு இன்று வரை நடுநிலையாளர் ஏற்கும் ஒரு வரலாற்று ஆதாரம் கிடையாது. ஆனால் இந்தப் புராண கதை நாயாகர் ஏசுவை வைத்து பணம் சம்பாதிக்கும் முறை, ஏசு-சீடர்கள் பயன்படுத்திய பொருட்கள் இன்றும் உள்ளன என சர்ச்சில் வைத்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பது.


மத்தேயு விருப்பப்படியான சுவிசேஷம் நிகழ்வுகள் லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம்
1. தாய் பெத்லஹேமில் வாழ்ந்த மேரி
2 தந்தை பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப்
3 தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா- தாவீதுபரம்பரை
4 தாவீது உறவு முறை தாவீது- மற்றும் படைவீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் உறவின் மகன் சாலமோன் வரிசையில் ஏசு
5 தலைமுறை ஆபிரஹாமிலிருந்து 41வது தலைமுறை
6 பிறந்தது பெத்லஹேமில் யாக்கோபு மகன் ஜோசப் வீட்டில்
.
1 தாய் நாசரேத்தில் வாழ்ந்த மேரி
2 தந்தை நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்.
3 தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா-தாவீதுபரம்பரை
4 தாவீது உறவு முறை தாவீது வேறோரு வைப்பாட்டி மூலம் பெற்ற மகன் நாத்தன் வரிசையில் ஏசு
5 தலைமுறை ஆபிரஹாமிலிருந்து 57வது தலைமுறை

6 பிறந்தது பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில்

ஏசுவின் ஆண்குறி நுனித்தோல்

அதே போல ஏசு பயன்படுத்திய பொருட்கள் என பல சர்ச்சுகளில் வைத்து அதைப் பார்க்க பெரும் கட்டணமும் வசுலிக்கப்படுகிறது.

அதில் ஏசு பிறந்த 8ம் நாளில் அவர் ஆணுருப்பு நுனித்தோல் விருத்தசேஅதனம் செய்யப்பட்டதாம். அந்த நுனித் தோலை சர்ச் பத்திரமாய் வைத்துள்ளதாம்.

18 சர்ச்சுகளில்.

http://www.slate.com/articles/life/faithbased/2006/12/fore_shame.html
http://en.wikipedia.org/wiki/Holy_Prepuce

According to the author David Farley, “Depending on what you read, there were eight, twelve, fourteen, or even 18 different holy foreskins in various European towns during the Middle Ages.”[6] In addition to the Holy Foreskin of Rome (later Calcata), other claimants included the Cathedral of Le Puy-en-VelaySantiago de Compostela, the city of AntwerpCoulombs in the diocese of Chartres, France as well as Chartres itself, and churches in Besançon,  Newport[citation needed]MetzHildesheimCharrouxConquesLangresFécampStoke-on-Trent[citation needed]Calcata, and two inAuvergne.[6]


 இயேசுவிற்கு மனிதப் பிதா இல்லையெனில் ஏன் கத்னா செய்ய வேண்டும்.

Advertisements

5 Responses to ஏசுவின் விருத்த சேதன குறி நுனித்தோல்-18 சரிச்களில்

 1. அதில் ஏசு பிறந்த 8ம் நாளில் அவர் ஆணுருப்பு நுனித்தோல் விருத்தசேஅதனம் செய்யப்பட்டதாம். அந்த நுனித் தோலை சர்ச் பத்திரமாய் வைத்துள்ளதாம்.//

  எப்ப‌டி அந்த‌ தோல் இன்னும் அப்ப‌டியே க‌ர்த்த‌ரின் அருளால் பாதுகாக்க‌ப்ப‌டுகிற‌தா?அல்ல‌து அறிவிய‌ல் முறையில் ப‌தப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு பாதுகாத்து வ‌ருகிறார்க‌ளா? அது அவ‌ருடைய‌துதான் என்று எப்ப‌டி நிரூபிப்பார்க‌ள்? இதில் குறை ந‌ம்பிக்கை வைப்ப‌வ‌ர்க‌ளிட‌மே உள்ள‌து கார‌ண‌ம் ஏமாளிக‌ள்.

  இனிய‌வ‌ன்…..

 2. Anonymous says:

  இந்த விருத்தசேதனம் செய்த 18 கிறிஸ்து ஆண்குறி நுனித்தோலையும் கார்பன் 14 சோதனை மூலம் காலம் சரி பார்க்கப்பட்டதா?

  டி.என்.ஏ எடுத்தால் க்ளொனிங் செய்து ஏசுவின் வாரிசுகளை 18 வெவ்வேறு ஏசுவின் வாரிசுக்ளையும் உருவாக்கலாமே?

 3. Anonymous says:

  Don't sell your soul,

  Highly flawed theory, The Man called Jesus started preaching in his late 20's or early thirties something like that, and he started his church or any of his disciples, how can any church in those days ( Judea was a complete Jewish land and occupied Romans worship different gods) how come there was a church even before Jesus was baptized by a Jew (John). Jews never recognized Jesus with any divinity only the outside world( those people Jesus used to call pigs and dogs – most our Indian brothers and sisters note!!!). Jews don't preserve those things as a relic then who – Gabriel or Jehova – if they have to preserve the useless foreskin why don't they preserve Jesus himself.
  and why it doesn't go back and stick together with Jesus when they resurrected.
  How come they preserve such a thing for so long – magic. worst of all how come the white skins never raised any credibility question on it. I am sure it must me a skin of a pervert pope.

 4. Anonymous says:

  yarru sonathu jesus valthathuku sandrugal illai yena, neerai ya sandrugal irruku, if u dont know then shout your mouth and search all of these, and set inside your home, dont tell any false answer about jesus, He is a word of god and spirit of god, if u have any dout see Bible and quran, And read carefully, The bible and quran said jesus is a word of god and spirit of god and living now also with yahova god, You know the meaning of yahova and meaning of jesus, if u want to know the meaning read bible carefully,

 5. Anonymous says:

  This comment has been removed by a blog administrator.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: