கர்த்தரின் மனைவிகள்-காணொளி

God’s wife edited out of the Bible?

\
   
 

பைபிள் நியாயப் பிரமாணங்கள் எல்லாம் பொ..மு.350 – 150 இடையே வரையப்பட்டவை;
http://www.mediafire.com/#0u0ma7e3mfsgh
மோசஸ், எஸ்ரா காலங்களில் இல்லை என பல ஆதாரங்களை பைபிள் உள்ளிருந்து பல நடுநிலை பைபிள் அறிஞர்கள் சொல்வதை எல்லாம் சர்ச் மறுத்தது.

ஆனால் இஸ்ரேலில் நடந்த புதை பொருள் அகழ்வாராய்சிகளினை மேம்போக்கில் சென்ற தலைமுறை அறிஞர்கள் பைபிளுக்கு சான்று எனக் காட்டியதை இன்றைய நவீன கார்பந் 14 சோதனைகள் மூலம் மிகத் துல்லியமாகக் கணித்ததில்
தாவீது ஸாலமன் காலத்தில் ஜெருசலேம் மிகச் சிறிய கிராமம், மக்கள் குடியேற்றம் பெருமளவில் நடந்ததே ஒரு நூற்றாண்டிற்குப்பிறகு தான் எனத் தெளிவாக்கியது.
 Bible

Asherah’s connection to Yahweh, according to Stavrakopoulou, is spelled out in both the Bible and an 8th century B.C. inscription on pottery found in the Sinai desert at a site called Kuntillet Ajrud. Click to enlarge this image. 
Getty Images

சாலமன் கோயில் கட்டவுமில்லை. தாவீது ஜெருசலேமை ஆளவம் இல்லை என நிருபணமானது. பழைய ஏற்பாடு காட்டும் இஸ்ரேலில் யாவே அல்லது யகோவா கடவுல் எனப்படும் இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் கர்த்தருக்கு மனைவிஅகள் உண்டு, என பல சிலைகள் கிடைத்துள்ளன.
 
பைபிளின் முழு முதல் கடவுள் எல்சடை, அவருக்குக் கீழே எல் என்னும் கடவுள். யாக்கோபு தான் தரிசனம் பெற்ற இடத்தில் கல்லைத் தூணாக வைத்து எண்ண்யு, சாரயம் ஊற்றி அபிஷேகம் செய்த இடம் பெயர் பெத் எல். எபிரேய மொழியில் பெத் எனில் வீடு, எல் கடவுளின் வீடு, ஆனால் இங்கே வழிபட்டது யவ என பைபிள் திரிக்கின்றந்து.
   
பழைய ஏற்பாடு கூறும் காலம் முழுமையும் இஸ்ரேலில் பல தெய்வ வழிபாடு இருந்தது, கர்த்தருக்கு மனைவிகள் உண்டு எல்லாம் பிபிசி – வீடியோ காணொளி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: