நாலுமாவடி சகோ.மோகன் சி.லாசரஸ் -சகோ.அகஸ்டின் ஜெபகுமார்

கேள்வி:  சகோ.அகஸ்டின் ஜெபகுமார் அவர்கள் ஜெபத்தில் பொய்யாய் பெயர்களையும், வியாதியின் பெயரையும் கூறும் நாலுமாவடி சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்களை தன் GEM மிஷனரி பணதளத்தின் கட்டிட திறப்புவிழாவுக்கு அழைத்துள்ளாரே? இப்போது மோகன் சி.லாசரஸ்ஸின் உபதேசத்தை அவர் சரி என்கிறாரோ? வைராக்கிய உபதேசம் கொண்டவர் என்று பெயர் பெற்ற சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் கூடவா தவறான உபதேசத்தை சமரசம் (Compromise) செய்து கொண்டார்? யாரையும் நம்பமுடியவில்லையே! ஊழியக்காரர்களை நினைத்தால் பயமாக இருக்கிறது!.

பதில்:  சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்கள் ஒரு டெக்னிக் வைத்துள்ளார். தனக்கு மக்கள் அனுப்பும் காணிக்கையை FMPB, GEM, BYM போன்ற மிஷனரி ஸ்தாபனங்களுக்கு பணம் அனுப்பி பல மிஷனரிகளை தாங்க, நிறைய பணத்தை அள்ளிவீசி அவர்கள் வாயை அடைத்துபோடுகிறார். பணம் பெற்ற ஸ்தாபனங்கள் அவர் அனுப்பின பெருந்தொகைக்கு நன்றி காண்பிக்கவும், தொடர்ந்து அவரிடமிருந்து பணம் பெறவும் மோகன் சி.லாசரஸ் அவர்களை இப்படிப்பட்ட திறப்புவிழா கூட்டங்களுக்கு அழைத்து கவுரவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

சகோ.அகஸ்டின் ஜெபகுமார்

மேடையில் ஜெபத்தில் பெயர் அழைப்பது, மேடையில் நடிகர்கள், அரசியல்வாதிகளை, நக்மா போன்ற ஏமாற்று சாட்சிகளைக் கூறும் நடிகைகளை மோகன் சி.லாசரஸ் தன் மேடையில் அமர்த்தி தானும் பக்கத்தில் அமர்ந்து அவர்களை சாட்சி கூற வைக்கிறார்கள். இதைசகோ.அகஸ்டின் ஜெபகுமார் அவர்கள் தன் ஒவ்வொரு கூட்டத்திலும் பகிரங்கமாக கண்டித்தவர்தான் இப்போது ஏனோ சில மாற்றங்கள் காணப்படுகிறது. ஜெபத்தில் பொய் பேசும் மோகன் சி.லாசரஸின் தவறான பல விஷயங்களை பிட்டுபிட்டு வைத்து பகிரங்கமாக கண்டித்தவர் சகோ.அகஸ்டின் ஜெபகுமார். ஆனால் இனிமேல் முன்புபோல் மோகன் சி.லாசரஸ்போன்றவர்களின் மேடையில் நடப்பிக்கும் மந்திரவாத ஊழியங்களைக்குறித்து தவறு என்று அவர் கூறமாட்டார் என்று பலர் நினைக்க தொடங்கிவிட்டனர். மேலும் அவரின் தவறான உபதேசங்களை அவர் இனி கண்டுக் கொள்ளவுமாட்டார். மக்களுக்கு இவர்களைக்குறித்து பேசி விழிப்புணர்வு உண்டாக்கியதைக்கூட தவறு என்று கூறி, தன் செய்த பிரசங்கத்தை வாபஸ் வாங்குவாரா என்பதும் தெரியவில்லை என்று ஒரு வாசகர் எழுதுகிறார். ஸ்தாபனங்கள் வளரவளர தவறான உபதேசத்தை சமரசம் செய்துக் கொள்வார் என்பது சகோ.அகஸ்டின் ஜெபகுமார் விஷயத்தில் நிச்சயமாக உண்டாகாது என்பதை எதிர்ப்பார்போம்.

ஊழியக்காரர்களைக்குறித்து நீங்கள் குறிப்பிட்டதுபோல உங்களின் பயம் நியாயமானதே! என்ன செய்ய? இயேசுகிறிஸ்து சொன்னார் இது கடைசி காலம்! எச்சரிக்கையாக இருங்கள்! ஜெபிப்போம்.

Advertisements

One Response to நாலுமாவடி சகோ.மோகன் சி.லாசரஸ் -சகோ.அகஸ்டின் ஜெபகுமார்

  1. nilavan says:

    Reblogged this on ilainjan.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: