தேனீ பாதிரியார் பீட்டர் சகாயராஜ் செக்ஸ் லீலைகள்- ஆசிரியை புகார்

தேனீ ஆர்சி பள்ளீ கிறிஸ்துவ பாதிரியார் பீட்டர் சகாயராஜ் செக்ஸ் லீலைகள்- ஆசிரியை புகார்

தேனி : தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி புனித சூசையப்பர் ஆர்.சி.நடுநிலைப்பள்ளி தாளாளரான பாதிரியார் பீட்டர் சகாயராஜ், அங்கு பணிபுரிபவர்களை “செக்ஸ் டார்ச்சர்’ செய்வதாக கலெக்டர் முத்துவீரன் மற்றும் பாலகிருஷ்ணன் எஸ்.பி., யிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் பணியாற்றும், இடை நிலை உதவி ஆசிரியை ஒருவர், தனது கணவருடன், கலெக்டர் முத்துவீரனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பணி நேரம் முடிந்த பின்பு, அவரது அறைக்கு தினமும் வரச்சொல்கிறார். மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும், கற்பிக்கும் திறனை சோதனை செய்ய வேண்டும் எனக்கூறி, பங்களாவிற்கு வரச்சொல்லி, உடலை தொட்டு பேசுகிறார்.

கணவனிடம் மனைவி நடந்து கொள்வதைப்போன்று கையைப் பிடித்து இழுத்து, பணிவிடை செய்ய சொல்கிறார். இதற்கு இணங்கவில்லை என்றால், தரக்குறைவாக பேசுகிறார். ஒருமுறை பிடரியை பிடித்து என்னை வெளியே தள்ளிவிட்டார். ஒரு ஆசிரியை என்றும் பாராமல், காது கூசும் அளவிற்கு தகாத வார்த்தைகளை பேசுகிறார். பல மணி நேரம் நிற்க வைத்து விட்டு, “காலை 6 மணிக்கு என்னை வந்து பார்,’ எனக்கூறுகிறார்.

பாதிரியார், எனது பள்ளி தாளாளர் என்பதால் வெளியே சொல்ல முடியாமல், மன நிலை பாதிக்கும் நிலையில் தற்கொலை செய்யலாம் என நினைத்தேன். எனது நடவடிக்கையில் மாற்றம் கண்ட கணவர் கேட்டதால், அவரிடம் விஷயத்தை கூறினேன். இச்செயல்களால் மாணவர்களுக்கு முழுக்கவனத்துடன் பாடம் நடத்த முடியவில்லை தாளாளர் ஒரு பாதிரியார் என்பதால், அனைவரும் அவரை மதிக்கின்றனர். அவரோ மோசமான மனநிலை உள்ளவராக இருக்கிறார். இவர், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு புதுப்பட்டியில் பங்குதந்தையாக இருந்த போது, அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செம்பட்டி ஆத்தூரில் ஒரு குடும்ப பெண்ணிடம் தகாதமுறையில் நடந்ததால், ஊர் மக்கள் அடித்து விரட்டி உள்ளனர். தற்போது, அனுமந்தன்பட்டி பங்கில் தனது உதவியாளர் என்ற பெயரில் ஒரு பெண்ணை பணிக்கு வைத்துள்ளார். அவர் ஆசிரியர்களிடம் தரக்குறைவாக பேசுகிறார். என்னைப்போல் ஆசிரியைகள் பலரும் பாதிக்கப்பட்டு, வெளியில் சொல்ல முடியாமல் உள்ளனர். அவருக்கு உடன்படாததால், 2011 ஜனவரியில் கிடைக்க வேண்டிய சம்பள உயர்வில், இதுவரை கையெழுத்து போடாமல் அலைக்கழிக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார். பாலகிருஷ்ணன் எஸ்.பி., கூறுகையில், “ஆசிரியை புகார் குறித்து, பள்ளி தாளாளரிடம் விசாரணை நடத்த உத்தமபாளையம் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,’ என்றார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: