சாந்தோம் சர்ச்சில் “டிவி’ குழுவினர் மீது தாக்குதல்

சென்னை சென்னை சாந்தோம் சர்ச்சில் செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர்கள் தாக்கப்பட்டதால், பத்திரிகையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவரின் பெற்றோர் இடையே தகராறு நடந்தது. இதுகுறித்து, மாணவனின் பெற்றோர் சார்பில் ஆசிரியர் மீது மயிலை மறைமாவட்ட பேராயர் சின்னப்பாவுக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. இதன்பேரில், பேராயர் விளக்கம் கேட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட ஆசிரியை, புகார் அனுப்பியவர் மீது எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சாட்சியாக பேராயரும் சேர்க்கப்பட்டார். பேராயர் கோர்ட்டில் ஆஜராக கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது.இதை எதிர்த்து ஐகோர்ட்டில் பேராயர் வழக்கு தொடர்ந்தார். சம்மன் அனுப்பியதற்கு தடை விதித்த ஐகோர்ட், வக்கீல்கள் குழு அமைத்து பேராயரை நேரில் சந்தித்து விசாரித்து அறிக்கை அளிக்க பரிந்துரைத்தது. வக்கீல் ஜான் தலைமையில் விசாரணை நடத்த எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டது. வக்கீல்கள் குழு நேற்று காலை சாந்தோம் சர்ச் வளாகத்தில் உள்ள பேராயர் வீட்டுக்குச் சென்றது.இதை படம் எடுக்க தனியார் “டிவி’ நிறுவனத்தினர் உள்ளே நுழைந்தனர். “டிவி’ குழுவினரை சில பாதிரியார்கள் தாக்கி, உள்ளே அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து பத்திரிகையாளர்கள் அங்கு கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேராயர் சின்னப்பா, நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டார். சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் கமிஷனர் ஷகீல் அக்தர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். தாக்குதல் சம்பவம் குறித்து தனியார் “டிவி’ சார்பில் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தரப்பட்டது. தாக்குதல் சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


Thu, 2010-09-16 02:00 — editor
News
Sathyalaya Ramkrishnan – Reporting from Chennai
Chennai, 16 September, (Asiantribune.com):
Some of the Journalists in Chennai who were allegedly attacked yesterday, by the close aids of Chennai Archbishop Chinnappa, triggered tension and hundreds of press men gathered in front of the house of the bishop for more than an hour.

A core of Journalists organization, Chennai Press Club, All Media Journalists Association (AMJA), Chennai Union of Journalist and Chennai Reporters Guild, urged the state government and the police to take appropriate action against the priests who indulged violence against the journalist and attacked them brutally.

The AMJA president Sathyalaya Ramakrishnan particularly urged the government to arrest the priests, who behaved as gundas.

Since in the afternoon on Wednesday, tension prevailed in front of the house of Archbishop of Madras-Mylapore Diocese attached to the Santhome Basilica when his aides detained Times Now TV crew for more than an hour and allegedly assaulted them, triggering a road block by various journalist bodies.

According to the Police, the TV crew, including journalist Vikram, had gone to the Bishop’s house where some officials, armed with a court order, came to investigate a case.

The authorities and Archbishop Chinnappa’s aides objected to their presence.

They detained them for more than an hour and also allegedly assaulted them.

They also did not allow other journalists, who had gathered outside, into his house.

Acting on information, journalists from across the city thronged the Archbishop’s House and demanded the release of the ‘detained’ journalists and condemned the ill-treatment meted to the TV crew.

The journalists also staged a snap road block agitation on the busy Santhome High Road to condemn the alleged detention and the attack, affecting free flow of traffic for some time.

They also demanded an apology from the Archbishop. Initially, the Archbishop refused, but senior police officials rushed to the spot, pacified both the parties and secured the release of the detained TV crew.

The affected TV crew members lodged a complaint with the police demanding the arrest of those who detained and assaulted them.

In further media organizations condemned the incident and said it was an affront to the freedom of the press.

The ”Times Now” crew comprising Correspondent Vikram Gopinath and Camera person Manish Dhanani were released from ”illegal confinement” after more than two hours following the intervention of journalists, including the AMJA members.

”Subsequently, Archbishop Chinnappa apologized to the journos.”

Mr Manish had identified to the police four people, including two priests, who had allegedly abused them and intimidated other journalists for their intervention in the issue.

– Asian Tribune –

Advertisements

One Response to சாந்தோம் சர்ச்சில் “டிவி’ குழுவினர் மீது தாக்குதல்

  1. Udayakumar samuel says:

    Why Archbishop would not come to court? IS He above law?

    Why?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: