கிறிஸ்தவ பாதிரியார்-கன்னியாஸ்திரி செக்ஸ்-கொடுமை-வீடியோ;வாக்குமூலம்

கன்னியாஸ்திரிகளுக்கு “செக்ஸ்” கொடுமை: பாதிரியார் எழுதும் பரபரப்பு புத்தகம்- கேரளாவில் மீண்டும் சர்ச்சை Thiruvananthapuram புதன்கிழமை, செப்டம்பர் 01, 3:59 PM IST

திருவனந்தபுரம், செப். 1-

10303_160231.jpgகேரளாவை சேர்ந்த முன்னாள் கன்னியாஸ்திரி ஜெஸ்மி தனது வாழ்க்கை வரலாறு பற்றி புத்தகம் எழுதி வெளியிட்டு இருந்தார்.

அதில் கிறிஸ்தவ பாதிரியார்கள் கன்னியாஸ் திரிகளை “செக்ஸ்” கொடு மைக்கு ஆளாக்கு வதாக கூறி இருந்தார். இந்த புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கன்னியாஸ்திரிகளுக்கு “செக்ஸ்” கொடுமை:  பாதிரியார் எழுதும்  பரபரப்பு புத்தகம்-   கேரளாவில் மீண்டும் சர்ச்சைஇப்போது இதே போன்ற புத்தகம் ஒன்றை பாதிரியார் ஒருவர் எழுதி இருக்கிறார். அவரது பெயர் கே.பி.சிபு.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த அவர் 11 ஆண்டுகள் பாதிரியாராக இருந்து அதில் இருந்து விலகியவர். தற்போது அரபு நாடான கத்தாரில் இந்திய பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருக்கிறார்.

அவர் வேத பள்ளிகளில் படித்த காலத்திலும், அடுத்து பாதிரியாராக இருந்த காலத்திலும் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து அந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.

புத்தகத்தில் பாதிரியார்கள் இல்லம் மற்றும் கான்வென்டில் நடக்கும் சம்பவங்களை விவாதித்து உள்ளார்.

பாதிரியார்கள் செய்யும் அடக்கு முறை, பணம் கையாடல், போன்ற விவரங்களை தனியாக குறிப்பிட்டு இருக்கிறார். அடுத்து சில பாதிரியார்கள் கன்னியாஸ்திரிகள் மற்றும் பணி செய்யும் பெண்களை செக்ஸ் கொடுமைக்கு ஆளாக்குவதாகவும், பெரிய இடத்து பெண்களிடம் செக்ஸ் தொடர்பு வைத்து இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார். பாதிரியார் இல்லங்களில் ஒரின சேர்க்கை சம்பவங்கள் நடப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

இந்த புத்தகம் நாளை வெளியிடப்படுகிறது. முத லாவதாக 100 புத்தகம் மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அடுத்து 10 ஆயிரம் பிரதிகள் அச்சிட திட்டமிட்டு உள்ளது.

இந்த புத்தகம் கேரள மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Wed, Sep 1 05:09 AM

Barely a year after a former Catholic nun wrote in her autobiography about the suppressed sexual life and draconian rules within the convents, a former Catholic priest has come out with his own experiences of homosexuality at seminaries, sexual misconduct of priests, lack of transparency in money matters and the unfair approach of superiors.

In his 160-page book, Here is the heart of a Priest, K P Shibu Kalamparambil has written about life he had had to lead as member of the Catholic congregation Vincentian for past 24 years — 11 years as priest, 13 as seminarian.

The 39-year-old former priest left the Catholic order in March 2010, and flew to Doha where he joined as a teacher with an Indian school. A native of Angamaly near Kochi, Shibu has found his leave period to release and distribute the book. “I have faced stiff opposition from the Vincentian congregation and my family alike when I broached the idea of publishing my story.”

His book is an open letter about alleged sexual anarchy of priests, injustice meted out to members and mismanagement of resources at a Catholic order. “Three times I had met with road accident. As my Congregation failed to support me, I had to meet the hospital bills on all occasions.”

“While working as a teacher with the Congregation-run educational institution in Kasargode, I had to face agitations from student outfits. The Congregation did not come to my rescue. When a priest is insulted continuously…, what is the logic in the Church saying that he should suffer everything for Jesus?”

On his early days at Papal Seminary in Pune, Shibu alleges he was sexually abused by senior seminarians. “Homosexual relations were rampant in seminaries. The victims had to suffer silently. If they complain…, both the accused and the victim would be shown the door. Hence, succumbing to the urges of the seniors was the only option….”

“During pastoral work, the seminarians used to travel on cycles. While moving around on a cycle, seminarians made a point to give lift to children. They (children) would be asked to tightly embrace the riding seminarian. Such acts were done with deliberate sexual intention,” he alleges in the book. “There had been incidents of senior seminarians pretending as priests and hearing confessions. “

He alleges several priests sexually exploited widows or nuns sexually. He also alleges, “Certain priests have no qualms to divert donations from believers for their personal purposes. Church funds should be handled by government agencies….”

Shibu himself is the publisher of his work, which has only 100 copies in the first edition. “I am planning a second edition of 10,000 copies.”

Provincial-General of Vincentian Congregation Fr Paul Puthuva said he would comment after reading the book.

Fr Paul Thelakkattu, spokesperson for the Syro-Malabar Catholic Church, said: “Unfortunately the Church is one in which people like him are also living and working…. He has simply betrayed the trust of the faithful.”

In 2009, Sister Jesmy had embarrassed the Kerala Catholic Church by writing about her sexual encounters with priests in her work Amen.

Advertisements

3 Responses to கிறிஸ்தவ பாதிரியார்-கன்னியாஸ்திரி செக்ஸ்-கொடுமை-வீடியோ;வாக்குமூலம்

 1. பாதிரியார் எழுதும் பரபரப்பு புத்தகம்: கேரளாவில் மீண்டும் சர்ச்சை
  வியாழக்கிழமை, 2, செப்டம்பர் 2010 (14:32 IST)

  கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் கே.பி.சிபு. கடநத் 11 ஆண்டுகள் பாதிரியாராக இருந்த கே.பி.சிபு., அதில் இருந்து விலகி தற்போது அரபு நாடான கத்தாரில் இந்திய பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருக்கிறார்.

  அவர் வேத பள்ளிகளில் படித்த காலத்திலும், அடுத்து பாதிரியாராக இருந்த காலத்திலும் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து அந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார். புத்தகத்தில் பாதிரியார்கள் இல்லம் மற்றும் கான்வென்டில் நடக்கும் சம்பவங்களை விவாதித்து உள்ளார்.

  பாதிரியார்கள் செய்யும் அடக்கு முறை, பணம் கையாடல், போன்ற விவரங்களை தனியாக குறிப்பிட்டு இருக்கிறார். அடுத்து சில பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் பணி செய்யும் பெண்களை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குவதாகவும், பெரிய இடத்து பெண்களிடம் பாலியல் தொடர்பு வைத்து இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார். பாதிரியார் இல்லங்களில் ஒரின சேர்க்கை சம்பவங்கள் நடப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

  இந்த புத்தகம் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது. முதலாவதாக 100 புத்தகம் மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அடுத்து 10 ஆயிரம் பிரதிகள் அச்சிட திட்டமிட்டு உள்ளது.

  கேரளாவை சேர்ந்த முன்னாள் கன்னியாஸ்திரி ஜெஸ்மி தனது வாழ்க்கை வரலாறு பற்றி புத்தகம் எழுதி வெளியிட்டு இருந்தார். அதில் கிறிஸ்தவ பாதிரியார்கள் கன்னியாஸ்திரிகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குவதாக கூறி இருந்தார். இந்த புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது கே.பி.சிபு. வெளியிட உள்ள புத்தகமும் பாதிரியார்களின் பாலியல் தொந்தரவு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதால், கேரள மாநிலத்தில் மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

 2. Pingback: CROSS -CRUCIFIX « தேவப்ரியா

 3. vedaprakash says:

  A Church of England vicar has been jailed for four years for his part in Britain’s biggest sham marriage fraud to help hundreds of illegal immigrants stay in Britain. Skip related content

  * Video: Vicar jailed for sham marriages

  The Reverend Alex Brown, 61, abused his position to marry hundreds of desperate African men to hard-up Eastern European women at his small parish church.

  Over a four-year period, the “massive and cynical scam” involved women being paid up to £3,000 to wed to help illegal immigrants gain permanent residency in Britain.

  He presided over 383 marriages at the Church of St Peter and St Paul in St Leonards-on-Sea, East Sussex, between July 2005 and July 2009, a 30-fold rise in marriages held over the previous four years.

  He was sentenced to four years in jail after being found guilty at Lewes Crown Court in July of conspiring to facilitate the commission of breaches of immigration laws, alongside solicitor Michael Adelasoye, 50, and ‘recruiter’ Vladymyr Buchak, 33.

  Judge Richard Hayward also handed Brown a five-month sentence after he pleaded guilty another related charge. The two sentences will run concurrently.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: