சர்ச்சில் மாணவி பாலியல் பலாத்காரம்- தற்கொலை-அ‌ப்போ‌ஸ்தல‌ர் சபை பாதிரியார் ஆரோக்கியசாமி கைது

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=71224

திருநெல்வேலி : தென்காசி அருகே மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், பாதிரியார் கைது செய்யப்பட்டார். தென்காசியை அடுத்துள்ள நன்னகரத்தை சேர்ந்தவர் மைத்துராஜ். வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் நன்னகரத்தில் வசித்துவந்தனர். அப்பகுதி சர்ச்சில் பாதிரியாராக இருப்பவர் ஆரோக்கியசாமி(40). இவர், மைத்துராஜின் குடும்பத்தினருடன் நெருங்கி பழகினார்.
மைத்துராஜின் மகள் விமலா (18). பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்தார். அவர், சர்ச்சிற்கு சென்றிருந்தபோது பாதிரியார் ஆரோக்கியசாமி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் மனமுடைந்த விமலா, வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, 2009 ஜன., 6ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்திற்கு பின், ஆரோக்கியசாமி தலைமறைவாக இருந்தார். நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

Advertisements

3 Responses to சர்ச்சில் மாணவி பாலியல் பலாத்காரம்- தற்கொலை-அ‌ப்போ‌ஸ்தல‌ர் சபை பாதிரியார் ஆரோக்கியசாமி கைது

 1. Jesuraj says:

  More girls allege harassment by Kodai school chief

  TIMES NEWS NETWORK

  Madurai: Three more students of the Kodai Public School have made allegations of sexual harassment against its correspondent,M L Bright,according to the police.Bright is now out on conditional bail after he had surrendered in a court early in July following complaints by girl students that he had molested them while they were staying in the correspondents bungalow.
  Police said on Thursday that two more students made allegations of sexual harassment against him in petitions to the police early in August.Two days ago,another student made a similar allegation against him,police sources said.Cases have been registered under sections 294(b) (citing obscene words),323 (causing hurt) and 354 (molestation) of IPC against him.Police sources say that Bright may be arrested again.
  Civil rights organizations have decided to launch a protest against what they call police inaction on the recent petitions by the students.
  Meanwhile,a 40-year-old church priest was arrested by the police in Tenkasi in Tirunelveli for alleged sexual harassment of a 18-yearold-girl who subsequently committed suicide in 2009.Police said Vimala,18,daughter of Maithuraj of Nannagaram in Tenkasi,used to visit the local church frequently where she was sexually harassed by Arokiasamy,40,priest of the church.

 2. பா‌லிய‌ல் தொ‌ந்தரவு கொடு‌த்து மாண‌வி‌யி‌ன் த‌ற்கொலை‌க்கு காரணமான பார‌தியா‌ர் ஒ‌ன்றரை ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு ‌சி‌க்‌கினா‌ர்.

  நெ‌ல்லை மாவ‌ட்ட‌ம் கு‌ற்ற‌ால‌ம் அருகே உ‌ள்ள ந‌ன்னகர‌த்‌தி‌ல் உ‌ள்ள அ‌ப்போ‌ஸ்தல‌ர் தேவாலய‌ம் அரு‌கி‌ல் வ‌சி‌த்து வ‌ந்தவ‌ர் மாண‌வி ‌விமலா.

  பா‌தி‌ரியா‌ர் ஆரோ‌க்‌கியசா‌மி பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்ததா‌ல் தனது மக‌ன் த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்டதாக அவரது த‌ந்தை காவ‌ல்துறை‌‌யி‌ல் புகா‌ர் செ‌ய்தா‌ர்.

  இ‌ந்த புகா‌ரை‌த் தொட‌ர்‌ந்து பா‌தி‌ரியா‌ர் ஆரோ‌க்‌கியசா‌மி தலைமறைவானா‌ர். கட‌ந்த ஒ‌ன்றரை மாத‌ங்களாக தலைமறைவாக இரு‌ந்த ஆரோ‌க்‌கியசா‌மி இ‌ன்று காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம் ‌சி‌க்‌கி கொ‌ண்டா‌ர்.

  ‌நீ‌திம‌ன்‌ற‌த்த‌ி‌ல் ஆஜ‌ர்படு‌த்த‌ப்ப‌ட்ட பா‌தி‌ரியா‌ர் ஆரோ‌க்‌கியசா‌மி ‌சிறை‌யி‌ல்

 3. Pingback: CROSS -CRUCIFIX « தேவப்ரியா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: