ஜகத் கஸ்பர்-பாதிரியாரின் ஜகஜ்ஜால சாமர்த்தியங்கள்

யார் இந்த ஜகத் கஸ்பர் ?

பரலோகத்தில் இருக்கும் பிதாவே, இந்தப் போலிப் பாதிரியை மன்னியும்.

http://www.savukku.net/2010/07/blog-post_11.html

இவர் ஒரு ரோமன் கத்தோலிக்கப் பாதிரி. இன்று தமிழ் மையம் என்ற ஒரு மடத்தை வைத்து நடத்தி இந்த மடத்தின் மூலம், மத்திய மாநில அரசுகளின் பணத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறார். இதைப் பற்றி விரிவாகப் பார்க்கும் முன், இந்தப் பன்னாடையின் பின் புலம் என்ன என்பதைப் பார்ப்போம்.

கஸ்பர் என்ற இந்தப் போலிப் பாதிரி, இறையியல், வரலாறு, தத்துவம், அரசியல் ஆகிய பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆனால், இந்தப பாடங்கள் எதிலும் சிறக்காமல், பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதுதான் கஸ்பரின் திறமை.

1997 முதல், 2002 வரை பிலிப்பைன்ஸ் மணிலாவில் உள்ள வெரித்தாஸ் வானொலியில் பணியாற்றினார். வெரித்தாஸ் வானொலி என்பது, நம்ப ஊரில் ப்ரேயர் சேனல், ஏசு அழைக்கிறார் என்ற டுபாக்கூர் சேனல்கள் வருகிறதல்லவா ?

இதன் ஒலி வடிவம் தான் ரேடியோ வெரித்தாஸ். இந்த வெரித்தாஸ் வானொலியின் மறுபக்கம் என்னவென்றால், இது அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏவால் நடத்தப் படுவது என்ற தகவல். மணிலாவில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே கஸ்பருக்கு, புலிகள் இயக்கத்துடன் தொடர்பு ஏற்படுகிறது.

கஸ்பரின் பாதிரி என்ற போர்வையும், சர்வதேச தொடர்புகளும், புலிகள் இயக்கத்திற்கு, இந்த ஆளை நாம் பயன்படுத்திக் கொண்டால் என்ன என்று எண்ணி, புலிகளின் நிதியைக் கையாளும் ஒரு பொறுப்பு கஸ்பர் தலையில் விழுகிறது.

2002ம் ஆண்டு வரை வெளிநாட்டிலேயே இருந்த கஸ்பர், இந்தியாவுக்குள் கால் பதித்தது இசை ஞானி இளையராஜா மூலமாகத் தான். இளையராஜாவின் திருவாசக சிம்பொனியை வெளியிடும் பொறுப்பை ஏற்று, பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த திருவாசகத்தை வெற்றிகரமாக வெளியிட்டார்.

இதை வெளியிடும் போது, ஏற்பட்ட சினிமா தொடர்புகள் மூலம், அரசியல் தொடர்புகளை வளர்த்தெடுக்கிறார் கஸ்பர்.

கருணாநிதி குடும்பத்தோடு தொடர்புகள் ஏற்பட்டதும் கஸ்பருக்கு சுக்கிர திசைதான்.
கஸ்பரின் சர்வதேசத் தொடர்புகளை கருப்புப் பணத்தை வெள்ளையாக்க பயன் படுத்திக் கொள்ளலாம் என்று கருப்புப் பணத்தை மூட்டையாகக் கட்டி வைத்திருப்பவர்கள் முடிவெடுத்தார்கள்.

இந்தத் தமிழ் மையத்தின் ட்ரஸ்டிக்கள் யார் தெரியுமா ? கனிமொழி. ஸ்ரீராம் சிட்ஸ் முதலாளியின் மனைவி, மாஃபா பாண்டியராஜனின் மனைவி, மற்றும் சதீஷ் டேவிட் என்பவர்கள்.

இந்தத் தமிழ் மையத்தில் என்ன நடக்கிறது என்பதற்கு ஒரு சிறு உதாரணம் கூறுகிறேன். Central Institute of Classical Tamil என்ற மத்திய அரசு நிதி உதவி பெறும் ஒரு நிறுவனம் இருக்கிறது. இதன் பணி, மொழியை மேம்படுத்தவது, மக்களுக்காக தமிழ் இலக்கியங்களை எளிமைப் படுத்தி வழங்குவது.

இந்த நிறுவனத்திடமிருந்து, திருக்குறளை இசையாக்குகிறேன் என்று ஒரு 8 கோடி ரூபாயை வாங்கினார் இந்தப் போலிப் பாதிரி. வாங்கி, திருக்குறளை இசையோடு கலந்த சிடியாக தயாரித்து, பேராசிரியர்.அன்பழகனை வைத்து வெளியிட வைத்து, ஒரு சிடியை 500 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கிறார் இந்தப் பாதிரி.

இந்தச் செம்மொழி மாநாட்டில், ஆடல் பாடல் தொடர்பான அனைத்து வேலைகளும், கஸ்பரின் தம்பி, ப்ரைட் ஜெகத் வசம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. அத்தனை வேலைகளிலும், 25 முதல் 40 சதவிகிதம் வரை கஸ்பர் குடும்பம் ஆட்டையைப் போட்டிருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.

செம்மொழி மாநாடு எப்போதாவது தானே நடக்கும். அதனால், ஆண்டுதோறும் சம்பாதிக்க கஸ்பர் கண்டு பிடித்த அற்புதமான வழி, மராத்தான் ஓட்டப் பந்தயம் நடத்துவது. இந்த ஓட்டப் பந்தயத்தை, தனக்கு இருக்கும் பணத்தாலும், பத்திரிக்கை செல்வாக்காலும், பிரபலப் படுத்தி பெரிய அளவில் ஸ்பான்சர்களைப் பிடித்து, ஒரு பெரிய அமவுண்ட்டை ஆட்டையப் போடுவது, கஸ்பருக்கு கை வந்த கலை.

இதே போல, ஆண்டுதோறும் நடக்கும் சென்னை சங்கமத்தில், கனிமொழியோடு சேர்ந்து கொண்டு, விழா ஏற்பாடுகள் அத்தனையும் கவனித்துக் கொள்வதாக உறுதியளித்து விட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, திமிங்கிலத்தையே முழுங்கி ஏப்பம் விடும், கனிமொழியே கடுப்பாகும் அளவுக்கு, 50 சதவிகிதத்துக்கு மேல் ஆட்டையப் போட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழ் ஆராய்ச்சிக்காக ஏறக்குறைய 300 கோடி ரூபாய்கள், Central Institute of Classical Tamil, International Institute of Tamil Studies, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவு, மொழிப் பிரிவு, போன்ற நிறுவனங்களிடம் குவிந்து கிடக்கின்றன. நான் தமிழில் ப்ராஜெக்ட் செய்கிறேன் என்று இந்த நிறுவனங்களிடமிருந்து இந்த ஆண்டு மட்டும் கஸ்பர் இது வரை பெற்ற தொகை ரூபாய் 16 கோடி.

இந்த நிறுவனங்களிடமிருந்து, ப்ராஜேக்ட் செய்கிறேன் என்று, பணத்தை வாங்கி, சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும், மற்ற கல்லூரிகளில் உள்ள தமிழ்த்துறை மாணவர்களை அழைத்து, உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை காட்டி, அவர்களை வைத்து, கடுமையாக வேலை வாங்கிக் கொள்வதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் போலிப் பாதிரியோடு கூட்டணியில் இருப்பவர்கள், ஆ.ராசா, தங்கம் தென்னரசு, விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ ரவிக்குமார், அமைச்சர் பூங்கோதை. இவர்கள் கூட்டணி எப்படி வேலை செய்கிறது தெரியுமா ? இது தவிர, வழக்கமான “டர்ட்டி பாய்ஸ்“ இதில் உண்டு. “டர்ட்டி பாய்ஸ்“ குழுவிற்கு, கஸ்பர்தான் பொருளாளர்.

செட்டிநாட்டு சீமானின் மகன், கார்த்தி சிதம்பரம் இவரின் நெருங்கிய கூட்டாளி. எப்படி நெருங்கிய கூட்டாளி என்றால், மாலை வேளைகளில் கஸ்பரோடு அமர்ந்து Green Label ஸ்காட்ச் குடிக்கும் அளவுக்கு நெருங்கிய கூட்டாளி.


பாதிரி நடத்திய கிரிஸ்துமஸ் விழாவில் பேசும் ஆ.ராசா

அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, மென்பொருள் ஆர்டர் வழங்குவது. இந்த மென் பொருள் ஆர்டர்கள், கஸ்பரோடு யார் ஒப்பந்தத்தில் ஈடுபடுகிறார்களோ, அவர்களுக்கே வழங்கப் படும். அதாவது, உங்களிடம் ஒரு மென்பொருள் இருக்கிறது என்றால், நீங்கள் கஸ்பரை சந்திக்க வேண்டும்.

அந்த மென்பொருளின் விலை 2000 ரூபாய் என்றால், கஸ்பர், உங்களிடம் 2000 ரூபாய் உங்களுக்கு வழங்கப் படும் என்று கூறுவார். இந்த மென்பொருளை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும், 5000 ரூபாய்க்கு கஸ்பர் வழங்குவார். கஸ்பருக்கு 3000. உங்களுக்கு 2000.

இது போல, ஆயிரக்கணக்கான மென்பொருள் உங்களிடம் வாங்கப் படும் என்பதால், கிடைத்த வரை லாபம் என்று நீங்களும் சந்தோஷப் படுவீர்கள். இந்த 3000த்தை கஸ்பர் முக்கியஸ்த்தர்களுக்கு பங்கு பிரித்துக் கொடுத்தது போக, ஒரு பெரும் பாகத்தை அமுக்குவார்.
கருப்பை வெள்ளையாக்க, தமிழ் மையத்தைத் தவிர, Give Life. நாம் என மொத்தம் எட்டு ட்ரஸ்ட்டுகள் வைத்துள்ளார் கஸ்பர்.

இந்த ட்ரஸ்ட்டுகள் மூலம், கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவது மட்டுமல்லாமல், வெளிநாட்டவர்களிடமிருந்தும், பணம் வசூல் செய்வது, கஸ்பரின் திறமை.
இது தவிர, Acrolinks Business Solutions Pvt. Ltd. என்ற மென்பாருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார் இந்தப் பாதிரி. இந்த நிறுவனம் சென்னையில் உள்ளது.

திருடர்களின் கூட்டணி

இந்த நிறுவனம் போக, மும்பையில் மற்றொரு நிறுவனம் இருப்பதாகவும், தகவல்கள் கூறுகின்றன. மாதத்திற்கு இரு முறை, மும்பை செல்லும் கஸ்பரோடு, இவரது செயலாளரும், மேரி என்ற கன்னியாஸ்திரியும் செல்வார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.
சென்னையில் இருக்கும் நாட்களில் கஸ்பரின் முழுநேர வேலை, ப்ரோக்கர் தொழில். ப்ரோக்கர் என்றால் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்
.

அரசு காண்ட்ராக்ட் பெற வேண்டும், அரசு வேலை பெற வேண்டும், நல்ல போஸ்டிங் வேண்டும் என்று பல்வேறு வேலைகளுக்காக, மயிலாப்பூரில் உள்ள தமிழ் மைய அலுவலகத்திற்கு, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, தொடர்ச்சியாக பார்வையாளர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.

எளிமையாக வாழ்க்கை நடத்த வேண்டிய இந்த கத்தோலிக்கப் பாதிரியிடம் இன்று எத்தனை வண்டிகள் தெரியுமா ?

1) ஹ்யுண்டாய் ஆக்சென்ட்
2) டொயோட்டா கரோல்லா
3) பியட் பாலியோ
4) டோயோட்டா இன்னோவா
5) போர்ட்

ஈழப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலத்தில், இந்தப் பாதிரி என்ன செய்தார் தெரியுமா ? நக்கீரனில் புருடா விடுவதைத் தவிர்த்து, ஒரு கூட்டமைப்பை அமைப்பார். முக்கியமான நபர்களை அழைத்து, அவர்களிடம் நாம் ஒரு கூட்டமைப்பை அமைத்து போராட்டம் நடத்துவோம் என்று கூறுவார்.
அந்தக் கூட்டமைப்பின் முதல் கூட்டம் மட்டும்

நடக்கும். கூட்டமைப்புக்கு வருகை தரும் ஒருவர் கூட, இரு சக்கர வாகனத்திலோ, நடந்தோ வர மாட்டார்கள். அத்தனை பேரும், சொகுசு காரில் வருவார்கள். சொகுசு காரில் வருபவன், ஈழத் தமிழருக்காக தெருவில் இறங்குவானா ?

இப்படியே, பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்று தன் வண்டியை ஒட்டி, பல கோடிகளை குவித்துக் கொண்டிருக்கிறார் கஸ்பர்.

பாதிரியாக இருந்தாலும், கஸ்பர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் போலத்தான் தெரிகிறது. கடவுள் நம்பிக்கை இருந்தால், இத்தனை பாவங்களை தொடர்ந்து செய்வாரா கஸ்பர் ?

சவுக்குக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. இருந்தால், பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரமபிதாவே, இந்தப் போலிப் பாதிரி கஸ்பரை மன்னியும் என்றுதானே பிரார்த்திக்க வேண்டும் ?.

அதற்கான வழி முறைகளை கஸ்பரே வகுத்துக் கொடுத்தார். அவர் மூளையில் உதித்த திட்டம் தான் “தமிழ் மையம்“. இந்தத் தமிழ் மையம் 2002 ஜுலையில் தொடங்கப் பட்டது. இந்த மையத்தின் நோக்கம், மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வளர்த்தெடுப்பது என்று கூறினாலும், உண்மையான வேலை, கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவது.

Advertisements

5 Responses to ஜகத் கஸ்பர்-பாதிரியாரின் ஜகஜ்ஜால சாமர்த்தியங்கள்

 1. Geetha Sambasivam
  10 May 2009 at 1:19 pm
  //கிறிஸ்துவ இசை வடிவத்தில் திருவாசகத்தை கிறிஸ்துவ மயமாக்க முனைந்த காஸ்பர் ராஜுடன் கூட்டு சேர்ந்தது இளையராவின் மாபெரும் தவறு தான். பக்தி மயமான திருவாசகத்தை கெடுப்பதற்கு இளையராஜா துணை போயிருக்க வேண்டாம்.//

  இளைய ராஜாவே தான் செய்து விட்ட தவற்றினால் மிகவும் மனம் வருந்தினார் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். எப்படியோ, இந்த வலையில் வீழ்ந்தாலும் மீண்டு வந்தாரே என நினைச்சுக்கணும், கட்டுரை அருமையாக எழுதப் பட்டுள்ளது. எனினும் பணபலமும், அரசியல் பலமும் அவர்களிடம் உள்ளது, இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் அரசியல் வீச்சுப் பரவி இருக்கிறது வெளிப்படையாய்த் தெரிகின்றது. மக்கள் தான் விழிச்சுக்கணும்.

 2. vedaprakash says:

  His website has all details. So what is new in this? He does with his political links. In spite of a christian fundamentalist, he could move with atheist rulers.

  http://www.jegathgasper.com/meet.html

  Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai, India. His academic qualifications include bachelor degrees in History, Philosophy, Theology and Masters in Political Science, and Strategic Studies. He served as an international broadcast journalist for seven years, co-created the historic Chennai Sangamam, played the pivotal role in the making of ‘Thiruvasagam in Symphonic Oratorio’; co-founded ‘GiveLife’ project, was the chief architect of GiveLife Marg Chennai Marathon.

  Fr. Jegath Gaspar Raj is a staunch democrat with fervent faith in the ideals of freedom, equity and fairness. He fiercely resists every form of fundamentalism and believes very much in dialogue between religions and cultures. Through international radio he reunited around 4600 SriLankan Tamil families who were disintegrated by the civil war between 1996-2000. This he considers the best so far of his life.

  Fr. Jegath Gaspar Raj
  Academic :
  B.A. (History)
  B. Ph. (Philosophy)
  B. Th. (Theology)
  M.A. (Political Science)
  M.A (Strategic Studies
  Professional : International Broadcast Journalist Radio at Veritas Asia, ManilaPhilippines (1996-2002).

  Managing Director, Goodwill Communications Ltd. Has core competencies in Media research, Social research, Policy and development strategies (Since 2003).

  Part time HR consultancy with MaFoi Management Consultants Ltd (2004-2007).

  Social Leadership :
  Parish Priest, Our Lady of Perpetual Help Church, Sahayanagar, Kanyakumari Dt. (1992-1995).

  Founder & Managing Trustee of Tamil Maiyam, the pre-eminent socio-cultural organization of Chennai.

  Co-created Chennai Sangamam along with Kanimozhi, managing its planning, logistics and execution.

  Co-Founder of GiveLife project and the organization with Mrs. Akhila Srinivasan. GiveLife currently provides scholarship, nutritional breakfast and holistic personality development to around 14000 underprivileged children, arresting child labour and trafficking in children.

  Held complete planning and implementing leadership of the GiveLife Chennai Marathon in August 2008 sponsored by the MARG group. More than 170000 people ran the Marathon to make it historic and the biggest so far in India.

  Instrumental in establishing a model care school for the children of migrant construction workers at the Lumbini Square, Purasaiwalkam, Chennai.

  Played key role in scaling up and expanding the Rural Job camps conducted by the Vazhikatti organization run by the Salesians of Don Bosco.

  Concept Creator :
  Fr. Jegath Gaspar Raj conceptualize the executed the following remarkable projects:
  Thiruvasagam in Symphony-Oratorio by Maestro Ilaiyaraja
  The musical magnum opus of Maestro Ilaiyaraja, orchestrated in the Oratorio style, the enthralling symphonic background played by the 146 strength Hungarian Budapest Symphony Orchestra. Recorded in Budapest, New York, Bombay and Chennai, the sound mixing was done by Richard King, a Grammy Award winner at the Sony Studios, New York.

  Dr. Manmohansingh, the Prime Minister of India received the first copy; Former President Dr Abdul Kalam listened to it in the Rashtrapathi Bhavan, and the then Union Minister For Culture Mr. Jaipal Reddy launched it in Chennai on June 30, 2005.

  Mozart Meets India. The carnatic ragas Kaapi, Banduvarali, Bilahari, Sankarabaranam, Sinthu Bhairavi and Hamsananthi are explored in the Western Symphony system giving harmonic versatility to the ragas. That both systems were brought to blend without losing their distinctive grammar and character is the success of this challenging effort. An unknown genius from Tirunelveli, Jesuraj worked the musical wonder with conceptual backing from Rev. Fr. Jegath Gaspar Raj. Kanimozhi patronized the project. The creation had a philosophy to experiment. That integration need not necessarily mean dissolution of individual identities. Harmonious integration is possible among cultures and civilizations which retain their unique characters and identities.

  Indian Christmas. Not many could imagine that the eternally reverberating carol ‘Silent Night’ could be quietly brought to ‘Neelambari’ raagam. And the ‘Jingle Bells’ to Kathana Kuthu Koolam. Indeed an extraordinary effort which took the essence and feel of Indian music to Europe and North America. Tamil Maiyam passionately believes in the beauty and purposefulness of enriching conversations and dialogue through arts and culture. Dogmatism and exclusivity are the antithesis of art, music and culture which actually reveal the ultimate essence of the human quest for freedom and meaning. Diversity is part of our spirituality.

  Vazhum Valluvam. Among the books in Tamil, Thirukural by far has the largest number of translations. It’s neither a scripture nor an epic, but an extraordinary treatise on the Art of Living. It also bears evidence to the level of civilization and culture as well as intellectual attainments the Tamils reached nearly 2000 years ago. ‘Vazhum Valluvam’ puts to music 50 couplets from Thirukural. The relevance of Thirukural has become the focus of intense discussions in the context of the violence and politics of hatred perpetrated in the name of religions. Thirukural could be the most eminent Book which can give foundations for a system of ethics and spirituality beyond the boundaries of religions.
  Insha Allah. ‘Someone is listening! A Guru, a wise one!’ sang Kabir, 600 years ago. Mukhtiar Ali who hail from the Pugal village of Rajasthan bordering Pakistan brought the ethereal spirit of Sufi music to Chennai. In the Egmore Museum Theatre it was an experience of immersion, provocation, reflection and revelation. The superb blend of mysticism, classicism and folk idioms made Mukhtiar Ali’s music splendid and extraordinary. Sufism is the mystical and ancient branch of Islam that emphasizes the seeker’s path toward ecstatic unity with God. The great Sufi Jalaludin Rumi wrote in the 13th century thus: “Today, like every other day, we wake up empty and frightened. Don’t open the door to the study and begin reading. Instead take down a musical instrument. Let the beauty we love be what we do”.

  Season of Love. Christmas & New Year are times of giving and sharing. Margazhi as a month brings music, dance and bakhthi. Season of Love celebrates the spirit of this season. It brought together thousands of orphan & street children and people of Chennai to share some moments of joy and care. It ran campaigns against violence, terror and hatred. From the Season of Love proceeds we have built care homes for the children of migrant workers and provided scholarship to hundreds of poor children. Season of Love 2008 was unique. On December 26 while believers walked from Temples, Churches and mosques, non-believers started from Periar statue to converge near Mahatma Gandhi statue in the Marina. They prayed for harmony and remembered the victims of violence with candle light vigil. On December 27 the city came together with 5000 orphans and street children conquering the mood of despair through compassion. The children were shared good food, gifts, New Year clothes and love. The same story of joy followed the next day with the elderly.
  Come on Kidz – Sirar Sangamam.
  A world class festival to the children of Chennai. Games, fun, colour, theatre, music, knowledge, values, science, mythology and many more. Focussed on strengthening the bond between children, parents, teachers, elders, past, present and the future. All in a spirit of celebrations with more than 100000 children and their families.

  • To create a composite and high profile Children’s festival for Chennai’s Children.
  • To bring children, parents and products and services relevant to children under the same roof.
  • To give to children their most cherished entitlement; joy and fun.
  • To contribute towards the children to be true civil society members by educating ad involving them in three initiatives namely Green Chennai, Clean Chennai and Safe Roads.
  Publisher : Fr. Jegath Gaspar is the Founder-Chairman of ‘Naller’ publications. The catalogue so far was the following books:

  16. நூற்களித பட்டியல்

  1. தமிழ்நாட்டுக் கிறித்துவம் தொகுதி-ஒன்று

  2. வானியலும் தமிழரும்

  3. உலகளவிய தமிழ்

  4. எபிரேயத்தின் தாய்மொழி தமிழே
  5. TAMIL AND HEBREW
  6. உலக மொழிகளில் தமிழின் வேர்சொற்கள்
  7. THE BABYLONIAN THAMI™H
  8. உலக மொழிகளில் தமிழின் வேர்சொற்கள்

  9. தமிழும் சமற்கிருதமும்

  10. க

  11. தொல்காப்பியச் சிந்தனைகள்

  12. பஃறுளி முதல் யூப்ரடிசு வரை

  13. தமிழும் சமற்கிருதமும் தொகுதி-இரண்டு

  14. எல்-யா

  15. சிந்துவெளி நாகரிகம்

  Writer : Fr. Jegath Gaspar has written four books and several articles in Tamil. He has also penned lyrics for more than 75 devotional and theme based songs.

  Musician : • Plays harmonium, guitar and dabla.
  • Has composed more than 100 songs mostly Christian devotionals.
  • He has produced and released 7 music albums.

  Analyst : Has written and presented more than 300 analysis programs on international issues, Indian politics and the SriLankan ethnic conflict, mostly through Radio Veritas Asia during 1996-2002.

  Public Speaker : Fr. Jegath Gaspar Raj is a well recognized public speaker. He is proficient both in Tamil and English and has given more than 750 speeches on different subjects in various forums.

  Trainer, Counsellor : Competency in motivational and value training. And youth
  counseling.

  Traveller : Travels and consequent encounters with cultures and communities have substantially influenced his convictions and world views. He has traveled across the following countries: Brazil, Mexico, Paraguvey, Venezuvela, Cuba, USA, Canada, UK, Germany, France, Belgium, Denmark, Norway, Luxemburg, Italy, Spain, Switzerland, Turkey, Vietnam, Thailand, Myanmar, Singapore, Malaysia, Russia, South Africa, Britain, Philippines, SriLanka and the Gulf, Middle Eastern countries.

  Psephology : Fr. Jegath Gaspar heads a team of researchers who can gauge, measure and predict the public mood accurately. His organization Goodwill Communications Ltd accurately predicted the 2006 Tamil Nadu Assembly Elections.

  Activist : Manalikuzhivilai, Kanyakumari District. Headed and guided a people’s movement in defence of the constitutional right of Freedom of worship. Importantly he built peace between two hostile communities.

  Lends his voice extensively to highlight the sufferings human issues and political rights of the SriLankan Tamils.

  Participates enthusiastically in issues related to gender equity, civil society, democracy. Dalit empowerment.

  Best of Life: War disintergrates families, communities. The almost 30 years war perpetrated mercilessly on the Tamils by the Sinhala dominated SriLankan Government has killed more than 150000 innocent Tamils and displaced more than two million people both internally and externally. It’a genocidal war without much witness. Using the medium of International Short Wave Radio which he headed between 1996-2002 he re-united 4626 families disintegrated by the war, through a program called “URAVU PAALAM – cwî¥ ghy«.
  Born : January 22, 1966.
  Parents : Sree Padmanaban alias Maria Paulian & Mary Pushpa.
  Village of birth : Kanjampuram, Kanyakumari Dt.
  Schooling : Govt. Primary School, Parakudi.;Govt. High School, Ezhuthesa Patru. ; Carmel Higher Secondary School, Nagercoil.

  Colleges : Sacred Hear Seminary, Poonamallee. ; Madurai Kamaraj University; . Delasalle, Manila.

 3. தமிழ் says:

  இன்று மக்களை ஏமாற்ற அரசியல் மற்றும் சினிமா செல்வாக்கு இருந்தால் போதும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம். இந்த மாதிரியான போலி ஆசாமிகளை அடக்க வேண்டிய அரசாங்கமே இவனோடு கூட்டணி இருக்கும் போது நாம் என்ன செய்ய?

  ஜாதகம் பற்றிய ஒரு புதிய மென்பொருள் ஒன்று வந்துள்ளது. அதன் மூலம் நிறைய பயன் உள்ளது. நான் அதை வாங்கி பெரிதும் பயன் அடைந்தேன். நீங்களும் அந்த மென்பொருள் மூலம் பயனடைய வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன். http://www.yourastrology.co.in

 4. தமிழீழ அவலங்களைக் காசாக்கும்’ கத்தோலிக்க மேலாடை அணிந்த சாத்தான் ஜெகத் கஸ்பர்
  முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்கள் ஒரு முறை தேற்கடிக்கப்பட்டார்கள். தங்கள் உயிரும் சதையும் வேறாகப் பிரிக்கப்படுவதையும், தங்கள் உடலுக்கான குருதியால் அந்த மண் நனைந்து காய்வதையும் அவர்கள் நேரடியாகத் தரிசித்தார்கள். மரணத்தின் கடசித் தருணத்தையும் தரிசித்து, அங்கிருந்து தப்பியவர்கள் சிங்கள வதை முகாம்களுக்குள்ள சிறை வைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டார்கள்.

  அவர்களின் நிலை கண்டு உருகிய தமிழகம் செய்வதறியாத கையாலாகத்தனத்துடன் விழிகளால் நீர் சிந்தியது. சகிக்கப் பொறுக்காத முத்துக்குமாரன்கள் தங்களையே எரி தளல்களாக்கித் தமிழர்களுக்கு சாப விமோசனம் கொடுக்கவும் முயற்சித்துப் பார்த்தார்கள். தமிழகத்தின் கொந்தளிப்பை தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ஒரே ஒரு அரைநாள் உண்ணாவிரத நாடகத்துடன் தனக்கான அரசியலாக மாற்றி விட்டார்.

  அத்தனை அவலங்களின் பின்னரும்;, ஈழத் தமிழர்கள் தங்களது தோல்விக்குள் சுருண்டு விழுந்துவிடவில்லை. முள்ளிவாய்க்காலை முற்றுப்புள்ளியல்ல, அது இன்னொரு போர்க் களத்தின் ஆரம்பம் என்றே நம்புகின்றார்கள். எங்கள் மீட்பர்கள் மீண்டும் வருவார்கள், எங்களை மீட்டெடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு மீண்டும் எழுகின்றார்கள். புலம்பெயர் தமிழர்கள் தங்களது தேசத்தை மீட்டெடுக்கும் தாகத்துடன் தங்கள் தியாகப் பயணத்தை ஆரம்பித்துவிட்டார்கள்.

  ஆனாலும், ஈழத் தமிழர்களது அவலங்களைக் காசாக்கும் ஈனப் பிழைப்புக்களும், முள்ளிவாய்க்கால் அவலங்களுக்கு முகம் பொருத்தி, கை – கால் வைத்து புதிய கதைகள் செய்து எழுத்து வியாபாரம் செய்யும் கோரத்தனமும் தொடர் கதையாகத் தொடர்ந்தே வருகின்றது. எதையாவது செய்துவிட்டுப் போகட்டுமே என்று விட்டு விட முடியாமல், இப்போது எமக்குள்ளே பிளவுகளை ஏற்படுத்தி, மீண்டும் நாம் எழுந்துவிட முடியாமல் செய்யும் சதிகள் வரை இந்த எழுத்து வியாபாரிகள் துணிந்த விட்ட பின்னரும் உண்மைகளை மறைப்பது எமக்கே பாதகமானதாக அமையும் என்பதால் நாமும் மனம் திறக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

  முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னரும் அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்கள் காட்டில் மழை பொழிவது ஒன்றும் எமக்கு வருத்தமான செய்தி அல்ல. முன்னரும், தமிழீழத் தளத்தில் அவர் உறவு பூண்டிருந்த காலத்தில் அந்த மழை பொழிதல் ஆரம்பமாகியிருந்தது. 1998 காலப்பகுதியில் பிரான்சுக்கு வந்திருந்த கஸ்பர் ராஜ் எனப்படும் அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்களது தமிழீழ ஆதரவுக் கவர்ச்சிப் பேச்சில் மயங்கியவர்களில் நானும் ஒருவன். அப்போது பிலிப்பைன்ஸ் மணில்லாவிலிருந்து ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த வத்திக்கானின் தமிழ் ஒலிபரப்புச் சேவைக்குப் பொறுப்பாளராகவும் இருந்ததனால், அன்று பாரிசிலிருந்து ஒலிபரப்பாகிய பிரபலமான தமிழ் வானொலியான தமிழ் ஒலி அவருக்கு களம் அமைத்துக் கொடுத்தது.

  அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்களை முன்நிறுத்தி வானொலி நேயர்களிடம் ஈழத் தமிழ் மக்களுக்காக பெரும் தொகையான நிதி திரட்டப்பட்டு அவரிடம் கையளிக்கப்பட்டது. அந்த நிதி அந்த மக்களுக்குச் சென்றடையவே இல்லை. அது குறித்து அவரிடம் வினவியபோது, அந்தப் பணம் விமான நிலையத்தில் திருடப்பட்டு விட்டதாகப் போட்டாரே ஒரு போடு… அன்றிலிருந்து அவருடனான தொடர்பைப் பெணுவதைத் தவிர்த்துக் கொண்டேன்.

  முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் ஜெகத் கஸ்பர் எழுதிய தொடர் கட்டுரைகளின் சாரமம், நோக்கமும் புரிந்து கொள்ளப்பட்டதன் காரணமாக ஈழத் தமிழர்களில் பெரும்பாலானோர் ஜெகத் கஸ்பர் அவர்களை கத்தோலிக்க மேலாடை அணிந்த ஒரு சாத்தானாகவே பார்த்தார்கள். அது இப்போது புலம்பெயர் தமிழர்களின் குழப்பத்தின் உள்ளே நுழைந்து அவர்களைத் துருவப்படுத்தும் முயற்சியில் மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவுத் தலைவர்களையும் களங்கப்படுத்தி களத்திலிருந்து அகற்றும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.

  கடந்த வாரம் நக்கீரன் வார இதழில் ஜெகத் கஸ்பர் அவர்கள் எழுதிய கட்டுரையின் நோக்கம் வெளிப்படையானது. எங்களது விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கவும், எங்களது அவலங்களைக் கண்டு கொதிக்கவும், எங்களுக்கான நீதிக்காகக் குரல் கொடுக்கவும், எங்கள் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் படுத்தவும் ஆன உரிமை அனைத்து மனிதர்களுக்கும் உண்டு. ஆனால், யாரும் நாங்களாக மாற முடியாது. எங்களுக்கான சுயத்திற்குள் யாரும் தலையிட முடியாது. எங்களுக்கேயான எமது வாழ்நிலைக்குள் உள் நுழைய முடியாது. அது திரு. ஜெகத் கஸ்பர் அவர்களுக்கும் பொருந்தும். எங்களுக்கான மேய்ப்பர்களாக யார் இருக்க வேண்டும் என்பதை நாங்களேதான் தீர்மானிக்க வேண்டும்.

  களமுனைத் தோல்வியால் சலிப்புற்றுள்ள தமிழீழ மக்கள் மத்தியில் விஷ விதைகளை ஊன்றிப் பயிர் செய்ய முயற்சிப்பது ஆபத்தானது. அசிங்கமானது.

  ‘ஆனையிறவு வெற்றிக்குப்பின் வந்த அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தில் கே.பி. பதவியிறக்கம் செய்யப்பட்டார். அவர் செய்த தவறுகள் என்னவென்று எனக்குத் தெரியாது. அவரோடு உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்குப் பொறுப்பாயிருந்த விடுதலைப் போராட்ட பொறுப்பாளர்களும் ஓரங்கட்டப்பட்டனர். அவர்களில் பலர் ஒவ்வொரு செங்கல்லாய் விடுதலைப் பேரியக்கத்தை புலம் பெயர் நாடுகளில் கட்டியெழுப்பியவர்கள். அவர்கள் கட்டியெழுப்பிய கோபுரத்தில் அமர்ந்து கோலோச்சப் புறப்பட்டு வந்தவர்கள் ‘காஸ்ட்ரோ குழுவினர்’. இவர்களின் முகமாக வெளிநாடுகளில் இன்று அறியப்படுகிறவர் நெடியவன். தமிழீழ விடுதலைப் போராட் டத்தை சுமார் இருபது ஆண்டுகளாய் ஆழ்ந்து படித்து வருகிறவனென்ற வகையில் இந்த விடுதலைப் போராட்டம் இத்துணை மோசமான அழிவினை சந்திக்க பல்வேறு காரணங்களென்றாலும் முதற்காரணம் இந்த காஸ்ட்ரோ குழுதான். முள்ளிவாய்க்கால் கொடுமை நடந்த காலத்தில் ‘வணங்கா மண்’ கப்பலை வைத்து இவர்கள் அடித்த கொள்ளையின் கணக்கைக் கேட்டாலே தமிழ் வரலாறு காறி உமிழும். இன்றும் உலக அளவில் விடுதலைப் போராட்டம் சேமித்த சொத்துக்களை கட்டுப்படுத்துவது இவர்கள்தான். தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்களாய் காட்டிக்கொள்கிற தலைவர்கள் பலரும் இந்த காஸ்ட்ரோ குழுவின் ஆதரவாளர்கள் என்பதும் முக்கியமானது’ என்று எழுதுவதன் மூலம் ஜெகத் கஸ்பர் அவர்கள் எதைச் சாதிக்க முற்படுகிறார் என்பது புலம்பெயர் தமிழர்களுக்கு நன்றாகவே புரியும்.

  விடுதலைப் போர்க் களத்தில் களமாடிப் பலியான மாவீரர்கள் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் அளவிற்கு, அவர்களது செயற்பாடுகள் குறித்து கண்டனம் தெரிவிக்கும் அளவிற்கு உயிரோடு உள்ள யாரும் தகுதி பெற்றவர்கள் அல்ல. அது ஜெகத் கஸ்பர் அவர்களுக்கும் பொருந்தும். கள முனையில் காயம் பட்டு, இரண்டு கால்களையும் இழந்த நிலையிலும் இறுதி மூச்சுவரை தேசியத் தலைவருடன் இணைந்திருந்து, முள்ளிவாய்க்காலில் தன் இறுதி மூச்சையும் அடக்கிவிட்ட எங்கள் காஸ்ட்ரோ குறித்துப் பேசுவதற்கு சாத்தான் ஜெகத் கஸ்பர் தகுதியானவர் அல்ல. காஸ்ட்ரோ அவர்களிடம் வெளிநாடுகளிலுள்ள கட்டமைப்புக்களைக் கையாளும் பொறுப்பை ஒப்படைத்த எங்கள் தேசியத் தலைவர் முட்டாளும் அல்ல.

  தலைவனின் ஆணை இதுவென்றால் நஞ்சையும் அமுதாய்க் கருதும் விடுதலைப் புலிகளிடம் புதிய விஷங்களைப் புகுத்த முயல்வது ஆபத்தான விளையாட்டு. எங்கள் தலைவர் எங்களுக்காக உருவாக்கிய கட்டமைப்புக்களை விமர்சிக்கும், ஆராயும் அருகதை யாருக்கும் கிடையாது. விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் சிதைக்கப்பட முடியாத ஆழ் மனத்தில் கட்டப்பட்டுள்ளது. அதனால்தான், ஜெகத் கஸ்பர் அவர்கள் செய்ய முயன்ற காரியத்தை ஏற்கனவே மகிந்த சகோதரர்கள் கே.பி. மூலமாக முயற்சித்துப் பார்த்து முடியாமல் சலிப்புற்றுப் போயுள்ளார்கள்.

  இந்த இலட்சணத்தில், ஜெகத் கஸ்பர் அவர்களின் ‘தமிழீழ அவலங்களைக் காசாக்கும்’ தொடர் கட்டுரைகளை வெளியிட்டு, தமிழ் மக்களுக்கு ‘கிக்’ ஊட்டியும், சிங்களத்திடம் ஆசி வாங்கியும் விபச்சாரப் பத்திரிகை நடாத்தும் நக்கீரன் ஆசிரிய பீடம் இந்தக் கட்டுரைக்கு ‘ஈழப்பிரச்சினையில் துவக்க காலத்திலிருந்தே எவ்வித சமரசங்களுக்கும் ஆட்படாமல் உணர்வுபூர்வமாக தமிழினத்தின் பக்கம் நின்று இலங்கை அரசின் கோரமுகத்தை வெளிக்கொண்டுவந்ததில் நக்கீரனுக்கு பெரும்பங்கு உண்டு என்பதையும் அதற்கு ஏராளமான ஆதார செய்திகளை தரமுடியும் என்பதையும் லட்சோப லட்ச நக்கீரன் வாசகர்கள் நன்கு அறிவார்கள்’ என்ற முடிவுரையும் கொடுத்துள்ளது வெட்கக்கேடானது.

  – ஈழநாடு

 5. M.D.KANAGARAJ says:

  vanakkam … ipoathu thaan oungalai patri arinthen kadamaikku vaazhthukkal ……keezh kanda seithi kurithu oungaloadu pesa muduyuma 1997 முதல், 2002 வரை பிலிப்பைன்ஸ் மணிலாவில் உள்ள வெரித்தாஸ் வானொலியில் பணியாற்றினார். வெரித்தாஸ் வானொலி என்பது, நம்ப ஊரில் ப்ரேயர் சேனல், ஏசு அழைக்கிறார் என்ற டுபாக்கூர் சேனல்கள் வருகிறதல்லவா ? ithu mutrilum thavaraana seidhi

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: