பெயித் அசம்பிளி சர்ச்சில் பாதிரியார் கற்பழிப்பு, செக்ஸ் டார்ச்சர்

செக்ஸ், பண மோசடி: மத போதகர் மீது மேலும் 2 பெண்கள் புகார்

செக்ஸ், பண மோசடி:  மத போதகர் மீது  மேலும் 2 பெண்கள் புகார்

செல்வராஜன் கைது செய்யப்பட்டார். அவர் காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

“எனது சொந்த ஊர் அருப்புக்கோட்டை அருகே உள்ள நாகலாபுரம் புதூர் ஆகும். நான் பி.ï.சி.படித்து விட்டு ஐ.டி.ஐ.யும் படித்துள்ளேன். சிறிது காலம் சென்னை மாநகர பேருந்து கழகத்தில் மெக்கானிக்காக பணி புரிந்தேன். அதன் பிறகுதான் இந்த பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபையை தொடங்கினேன்.

கடந்த 14 ஆண்டுகளாக இந்த சபையை நடத்தி வருகிறேன். நான் பாதிரியாருக்கு படிக்கவில்லை. அனுபவ ரீதியாக மதபோதகராக பணியாற்றினேன். எனக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். ஒரு மகன் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டான். இன்னொரு மகன் படித்து வருகிறான். எனது மனைவி வில்லிவாக்கத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாள்.

மரியாள் இந்துவாக இருந்து மதம் மாறியவர். அவர் தனது கணவருடன் தகராறு என்றும், அதனால் மனக்குழப்பம் அடைந்துள்ளதாகவும், இதனால் ஜெபம் செய்யும்படியும் கூறினார். அப்போதுதான் எனக்கும், எனது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு நானும் மனக்குழப்பத்தில் இருந்தேன்.

இதனால் நாங்கள் இருவரும் எங்கள் கதையை ஒருவருக்கொருவர் சொல்லி மன ஆறுதல் அடைந்தோம். அப்படித்தான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாகி விட்டோம். அவர் விரும்பித்தான் என்னோடு உறவு வைத்துக் கொண்டார்.

சுகன்யாவும் அவரது கணவரோடு சண்டை என்று சொல்லித்தான் என்னோடு பழக ஆரம்பித்தார். ஆனால் நான் அவரோடு தொடர்பு எதுவும் வைக்கவில்லை. அவருக்கு ஆறுதல் மட்டுமே சொன்னேன்.

நான் கர்த்தர் பெயரை தவறாக சொல்லித்தான் தவறான தொடர்பு வைத்து விட்டேன். இதற்கு கர்த்தர் என்னை தண்டித்து விட்டார். அதனால்தான் நான் இப்போது போலீஸ் கையில் மாட்டி ஜெயிலுக்கு போகிறேன்.

இவ்வாறு செல்வராஜன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

செல்வராஜன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறைக்கு அனுப்பப்படுவார் என்று காவல்துறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன

Christian-priest-sex-Ayanavaramசென்னை, ஜூலை 26-

சென்னை அயனாவரம் பழனி ஆண்டவர் கோவில் தெருவில் பெயித் அசம்பிளி என்ற பெயரில் பெந்தே கோஸ்தே கிறிஸ்தவ சபை உள்ளது.இதன் போதகராக இருந்து வருபவர் செல்வராஜன், இவர் மீது சபையில் உறுப்பி னர்களாக உள்ள 2 பெண்கள் அயனாவரம் போலீசில் புகார் கொடுத்தனர்.

அதில் செல்வராஜ் தங்களை ஏமாற்றி கற்பழித் ததாகவும், லட்சக் கணக்கில் பண மோசடி செய்து விட்ட தாகவும் கூறி இருந்தனர்.

இதையடுத்து போலீசார் செல்வராஜை கைது செய்தனர். அவர் மீது கற்பழிப்பு மற்றும் பண மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அவரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். நீதி பதி காவலில் வைக்க உத்தர விட்டார். இதை யடுத்து செல்வராஜன் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் செல்வராஜன் மீது இன்று மேலும் 2 பெண்கள் புகார் கொடுத்தனர். அயனாவரம் போலீஸ் நிலையத்துக்கு வந்த அவர்கள் செல்வராஜன் எங்களிடம் கர்த்தர் பெயரை சொல்லி பல்வேறு வகையில் மோசடி செய்தார். அவரிடம் ஏராளமான பணத்தை இழந்து விட்டோம் என்று கூறினார்கள். அவர்கள் கூறிய புகாரையும் போலீசார் பதிவு செய்தனர்.

இந்த சபையில் மொத்தம் 150 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர் மோசடி செய்திருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது.

எனவே அவரிடம் ஏமாந்த பெண் உறுப்பினர்கள் பட்டியலை போலீசார் சேகரித்து உள்ளனர். அவர்கள் அனைவரிடமும் ரகசிய விசாரணை நடந்து வருகிறது.

செல்வராஜனிடம் ஏமாந்த சிலர் புகார் கொடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். அவர்களிடமும் புகார் பெறும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

சர்ச் பெண்களுக்கு பாலியல் டார்ச்சர்: பாதிரியார் கைது

அயன்புரம் : உதவியாளர்களாக வேலை செய்து வந்த பெண்களுக்கு பாலியல் “டார்ச்சர்’ கொடுத்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.

அயன்புரம் பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ்(52). இவர் வீட்டின் மாடியில் சர்ச் நடத்தி வந்தார்.

அங்கு வார நாட்களில் பிரார்த்தனைக்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் வருவது வழக்கம். அதே பகுதியைச் சேர்ந்த மெர்சிமரியா(36) செல்வராஜின் உதவியாளராக இருந்தார்.சர்ச் தொடர்பான கணக்கு வழக்குகளை கவனிக்க, அயன்புரம் முத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரமேஷ் பாபு மனைவி சுகந்தி யும்(34) செல்வராஜிடம் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் செல்வராஜ் தனது ஆசைக்கு இணங்கும்படி, சுகந்திக்கு அடிக்கடி “செக்ஸ் டார்ச்சர்’ கொடுத்ததாக கூறப்படுகிறது.

அவரிடம் இருந்து பல முறை தப்பிய சுகந்தி, வேறு வழியின்றி இது குறித்து மெர்சிமரியாவிடம் தனது நிலை குறித்து தெரிவித்தார்.அப்போது மெர்சிமரியா, தானும் இதுபோன்ற பிரச்னைக்கு ஆளாகி தவிப்பதாக கூறியிருக்கிறார்.

deepakஇதையடுத்து இருவரும் நேற்று அயன்புரம் போலீசில் புகார் செய்தனர்.அதில் செல்வராஜ் தங்களுக்கு “செக்ஸ் டார்ச்சர்’ கொடுப்பதுடன், சர்ச் கட்டட விரிவாக்கத்திற்காக, தங்களை மிரட்டி மொத்தம் 5 லட்சம் ரூபாய் மற்றும் 5 சவரன் நகை ஆகியவற்றை பறித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ரமேஷ், பாதிரியார் செல்வராஜை கைது செய்து விசாரிக்கிறார்.

Pastor held for rape

TNN, Jul 26, 2010, 05.54am IST

CHENNAI: The police on Sunday arrested a 53-year-old priest at Ayanavaram on charges of rape and molestation. The arrested, pastor Selvaraj, has been running Faith Assembly Church’ on Palani Andavar Koil Street for the past 15 years.According to the police, Mercy Maria (36) of Ayanavaram, an employee of the church, was allegedly seduced by the priest six years ago and they lived together for a while. Later, Suganthi (41) of Ayanavaram met the pastor to speak about her drunken husband when Selvaraj tried to make sexual advances. Based on their complaints, the Ayanavaram police registered two separate cases and arrested Selvaraj. He was booked under several charges, including cheating, molesting and raping. He will be remanded in judicial custody on Monday after being produced before a magistarte’s court in the city.According to the police, Selvaraj collected 5.5 sovereigns of gold jewels and Rs 55,000 in cash from Maria, Rs 2.60 lakh from her husband Ramaiah and Rs 52,000 in cash and six sovereigns of gold jewels from Suganthi after convincing them to donate voluntarily for the church.

The police said Maria told the pastor about her frequent quarrels with her husband Ramaiah and also that that she wanted to live away from him. The pastor then told her that he too had quarrelled with his wife and that his marriage had failed. Later, he seduced Maria and they started living in his house on the ground floor of the building. The church is on the first floor.

பள்ளி மாணவி கற்பழிப்பு செக்ஸ் வீடியோ-பள்ளி முதல்வர் கைது

குழந்தை-கொலை செய்து ரத்தம் குடித்த முஸ்லீம் மந்திரவாதி அப்துல் கபூர் கைது

அழகிரியைக் காப்பாற்ற சி.பி.ஐ

[dinakaran.jpg]

http://saintthomasfables.wordpress.com/2010/07/28/alagiri-case-cbi-appeal/

Advertisements

5 Responses to பெயித் அசம்பிளி சர்ச்சில் பாதிரியார் கற்பழிப்பு, செக்ஸ் டார்ச்சர்

 1. Pingback: இந்தியாவில் சிறுமிகள் விபசாரத்தில் செக்ஸ் வீடியோ « இந்தியக் கிறிஸ்தவம் பலானது

 2. Pingback: CENTRAL BANK SPENDS 70 Crores to defend Managing director HA Daruwalla’ Scams « தேவப்ரியா

 3. Pingback: ஆடை அவிழ்த்து அம்மணமாக்கி -கேரள வனப் பாதுகாவல்கà

 4. Kuppswamy says:

  Shocking, but Police must protect innocent from Criminal Church and pastors

 5. செல்வராஜன் கைது செய்யப்பட்டார். அவர் காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

  “எனது சொந்த ஊர் அருப்புக்கோட்டை அருகே உள்ள நாகலாபுரம் புதூர் ஆகும். நான் பி.ï.சி.படித்து விட்டு ஐ.டி.ஐ.யும் படித்துள்ளேன். சிறிது காலம் சென்னை மாநகர பேருந்து கழகத்தில் மெக்கானிக்காக பணி புரிந்தேன். அதன் பிறகுதான் இந்த பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபையை தொடங்கினேன்.

  கடந்த 14 ஆண்டுகளாக இந்த சபையை நடத்தி வருகிறேன். நான் பாதிரியாருக்கு படிக்கவில்லை. அனுபவ ரீதியாக மதபோதகராக பணியாற்றினேன். எனக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். ஒரு மகன் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டான். இன்னொரு மகன் படித்து வருகிறான். எனது மனைவி வில்லிவாக்கத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாள்.

  மரியாள் இந்துவாக இருந்து மதம் மாறியவர். அவர் தனது கணவருடன் தகராறு என்றும், அதனால் மனக்குழப்பம் அடைந்துள்ளதாகவும், இதனால் ஜெபம் செய்யும்படியும் கூறினார். அப்போதுதான் எனக்கும், எனது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு நானும் மனக்குழப்பத்தில் இருந்தேன்.

  இதனால் நாங்கள் இருவரும் எங்கள் கதையை ஒருவருக்கொருவர் சொல்லி மன ஆறுதல் அடைந்தோம். அப்படித்தான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாகி விட்டோம். அவர் விரும்பித்தான் என்னோடு உறவு வைத்துக் கொண்டார்.

  சுகன்யாவும் அவரது கணவரோடு சண்டை என்று சொல்லித்தான் என்னோடு பழக ஆரம்பித்தார். ஆனால் நான் அவரோடு தொடர்பு எதுவும் வைக்கவில்லை. அவருக்கு ஆறுதல் மட்டுமே சொன்னேன்.

  நான் கர்த்தர் பெயரை தவறாக சொல்லித்தான் தவறான தொடர்பு வைத்து விட்டேன். இதற்கு கர்த்தர் என்னை தண்டித்து விட்டார். அதனால்தான் நான் இப்போது போலீஸ் கையில் மாட்டி ஜெயிலுக்கு போகிறேன்.

  இவ்வாறு செல்வராஜன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

  செல்வராஜன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறைக்கு அனுப்பப்படுவார் என்று காவல்துறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன
  அழகிரியைக் காப்பாற்ற சி.பி.ஐ
  http://saintthomasfables.wordpress.com/2010/07/28/alagiri-case-cbi-appeal/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: