இளவரசி டயானா கொலை செய்யப்பட்டார்

இளவரசி டயானா கொலை செய்யப்பட்டார் : வழக்கறிஞர் தகவல்

பதிவு செய்த நாள் 7/23/2010 1:09:53 PM

See full size image See full size image See full size image

1997 ம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்த இங்கிலாந்து இளவரசி டயானா, திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வழக்கை புலனாய்வு செய்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து இளவரசி டயானா திட்டமிட்டுதான் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று வெளியான செய்தி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைக்கேல் மேன்ஸ்பீல்டு என்ற வழக்கறிஞர், டயானா உயிரிழக்கக் காரணமான கார் விபத்து குறித்து புலன் விசாரணை செய்தவர். இந்நிலையில் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், உலகையே உலுக்கிய டயானாவின் மரணத்துக்கு, எதிர்பாராத விபத்துதான் காரணம் என்று பாரீஸ் போலீசார் உடனடியாக வழக்கு பதிவு

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateவிபத்தின்போது டயானாவின் கார் ஓட்டுநராக இருந்த பால் மீது வலுவான சந்தேகங்கள் எழுந்துள்ளது. விபத்து நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், டயானா கார் ஓட்டுநர் பால் தனது வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது பற்றி விசாரணையில் தெரிவிக்கவில்லை டிரைவர் வங்கியில் போட்ட பணத்திற்கு எந்தவொரு தகவலும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் டிரைவர் வங்கியில் கோடிக்கணக்கில் முதலீடு செய்தது குறித்து விசாரணை நடத்தாதது ஏன் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டயானா கொலை செய்யப்பட்டதற்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக வழக்கறிஞர் மைக்கேல் தெரிவித்துள்ளார்.செய்திருப்பது, இந்த விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
விபத்தல்ல.. டயானா கொலை செய்யப்பட்டார்-வழக்கறிஞர்
July 23, 2010

இங்கிலாந்து இளவரசி டயானா திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக முன்னணி வழக்கறிஞர் கூறியுள்ளார். டயானாவுடன் பலியான தொழிலதிபர் டோடி பயாதின் குடும்பம் சார்பில் இந்த வழக்கில் வாதிட்ட மைக்கேல் மேன்ஸ்பீல்ட் என்ற முன்னணி வழக்கறிஞர் இந்தக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
டோடி பயாதின் தந்தை முகம்மத் அல் பயாத் ஏற்கனவே இது கொலை தான் என்று நீண்டகாலமாகக் கூறி வருகிறார். தனது மகனுடன் இளவரசி காதல் கொண்டதால் அதை பொறுக்க முடியாமல் கொலை செய்துவிட்டதாகக் கூறி வருகிறார் அல் பயாத்.
இந் நிலையில் அவருக்காக இந்த வழக்கில் ஆஜராகி புலனாய்வும் செய்த வழக்கறிஞரும் இவ்வாறு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1997ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பாரிசில் நடந்த கார் விபத்தில் டயானாவும் பயாதும் பலியாயினர்.
இந்த வழக்கை நடத்திய மைக்கேல் கூறுகையில், இங்கிலாந்து ராஜ குடும்பத்தினர் மீது டயானா சந்தேகத்துடன் தான் வாழ்ந்தார். தன்னை அவர்கள் உளவு பார்ப்பதாக அஞ்சினார். இந்த அச்சத்தின் பின்னணியில் தான் இந்த சாவுகள் நடந்தன. இதனால் அவை விபத்தினால் ஏற்பட்ட மரணங்கள் அல்ல, நிச்சயம் கொலைகள் தான்.
உலகையே உலுக்கிய டயானாவின் மரணத்துக்கு, எதிர்பாராத விபத்து தான் காரணம் என்று பாரீஸ் போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்தது, இந்த விவகாரத்தில் மேலும் சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.
விபத்தின்போது டயானாவின் கார் ஓட்டுநராக இருந்த பால் மீது வலுவான சந்தேகங்கள் எழுந்துள்ளன. விபத்து நடப்பதற்கு சில நாட்களுக்கு முன், பால் தனது வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது பற்றி விசாரணை அறிக்கையில் ஒரு வரி கூட இடம் பெறாதது டயானா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: