சிறுவர்களுக்கு செக்ஸ் கொடுமை-பாதிரியாருக்கு 20 ஆண்டு ஜெயில்

செக்ஸ் புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய பாதிரியாருக்கு 20 ஆண்டு ஜெயில்

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரை சேர்ந்தவர் ஜான் டென்காம் (67). இவர் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியாராக பணி புரிந்தார். கடந்த 1986-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை நியூசவுத் வேல்ஸ் மற்றும் சிட்னி நகர கிறிஸ்தவ பள்ளிகளில் பணி புரிந்தார். அப்போது அங்கு படித்த 5வயது முதல் 16 வயது வரையிலான சிறுவர்களுக்கு செக்ஸ் கொடுமை கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. இதன் மூலம் 25 சிறுவர்கள் பாதிக்கப்பட்டனர்.

எனவே இவரை சிட்னி போலீசார் கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஹெலன் சிமி குற்றம்சாட்டப்பட்ட பாதிரியார் ஜான்டென் காமுக்கு 19 ஆண்டுகள் மற்றும் 10 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். விசாரணையின் போது பாதிரியார் ஜான் டென்காம் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டார். அதற்காக மன்னிப்பும் கேட்டு கொண்டார்.

அமெரிக்காவில் ஜெய்ஸீ லீ டுகார்ட் எனும் 29 வயது பெண் தன்னுடைய 11 வயதில் பிலிப் க்ரைக் கேரிடா எனும் பாதிரியாரால் கடத்தப்பட்டு 18 வருடங்களாக அவருக்கு ஆசை நாயகியாக வலுக்கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்டுள்ளார். அவருக்கு வருடத்திற்கு சுமார் 1 மில்லியன் எனும் அளவில் 20 மில்லியன் டாலர் நஷ்ட ஈடாக கொடுக்குமாறு கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது (1 மில்லியன் அமெரிக்க டாலர் = சுமார் 5 கோடி இந்திய ரூபாய்கள்)

பிலிப் ஆன்மிக முகமூடியுடன் சுற்றி திரிந்தாலும் அவர் ஒரு சைக்கோ கொலையாளியை போல தான் இருந்த்தாகவும் ஆன்மிகத்தை தான் செய்யும் செயல்களை மறைக்கவே பயன்படுத்தியதாகவும் காவல்துறையினர் கூறினர். பிலிப்பின் மூலம் ஜெய்ஸீ 2 குழந்தைகளை பெற்றுள்ளார். மேலும் அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த வீடு உள்ளூர் காவல் நிலையத்தின் பின்புறம் தொட்டு விடும் தூரத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மோசடி பாதிரியாரின் மீது ஏற்கனவே கற்பழிப்பு மற்றும் ஆள் கடத்தலுக்காக கைது உத்தரவு 1971ல் பிறப்பிக்கப்பட்டிருந்தும் இத்துணை நாட்களாக காவல்துறையின் கண்ணில் படாமல் தப்பித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தான் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் ஆன்மீகம் சம்பந்தமாக பேச வந்த போது ஒரு காவலர் அவரை அடையாளம் கண்டு கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kumari orphanage raided, 32 rescued

NAGERCOIL: Based on a complaint that children were being sexually harassed in an orphanage near Anjugramam in Nagercoil, the Child Welfare Committee along with the Department of Social Welfare raided the orphanage and rescued 32 children.

Justine of Anjugramam is running the Arumai Packiam Manuel Orphanage Home at Poojapirai Junction. The Child Help Line (1098) received a complaint on June 28, saying that the children in the home were being illtreated.

Based on the complaint, the helpline members went to the school and enquired with the children, after which the members presented a report to the District Collector.

The next day, a Social Welfare Department team and the members of the helpline went to the orphanage and enquired with the children present.

Meanwhile, two boys from the home went to the Thamaraikulam police station on Saturday and lodged a complaint against Justine. After that, the AntiHuman Trafficking Wing police went to the spot and reported to the Child Welfare Committee in Tirunelveli.

On Sunday, Child Welfare Committee members Nalan, Subbammal, Superintendent of Government Observatory Home Shakeela Banu, Kanyakumari District Social Welfare Officer Uma Maheswari and others went to the orphanage.

Nalan, a member of Child Welfare Committee member, told Express, “there are 32 children aged between 3 and 13 years in this orphanage, mostly from Kanyakumari district but some are from Thoothukudi, Tirunelveli, Dindigul, Chidambaram and Karur districts. The 14 boys, during interrogation, admitted that they were sexually harassed and the 18 girls also made similar charges.

There are three lady wardens at the home and after the Social Welfare officials went to enquire, Justine had beaten the two wardens brutally and they both escaped. Police sources also said that Justine is an accused in a rape case, which was filed in the Kanyakumari police station in 2002. He was charged with abducting a 13yearold girl and attempting to rape her.

feedback@expressbuzz.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: