பாலியல் கொடூரம்-குழந்தைகள் கடத்தல்-கிறிஸ்தவ மதபோதகர்கள் கைது

ஷாஜி, பினு, பால்: இப்படி ஒன்று சேர்ந்து இளமை-பாலியல் கொடூரம் நடத்துகிறார்களா?

களியாக்கவிளை காப்பக விவகாரம் – கிறிஸ்தவ மதபோதகர் அதிரடி கைது

தட்ஸ்தமிழ் – ‎15 மணிநேரம் முன்பு‎
களியாக்கவிளை: களியாக்கவிளை அருகே குழந்தைகள் காப்பகத்தில் வெளிமாநில சிறார்களை கொடுமைப்படுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த கிறிஸ்தவ மத போதகர் ஷாஜி கைது செய்யப்பட்டார். 

களியக்காவிளை அருகே 76 குழந்தைகள் மீட்கப்பட்ட காப்பக போதகர் கைது

தினமணி – ‎18 மணிநேரம் முன்பு‎
களியக்காவிளை,​​ பிப்.​ 13: கன்னியாகுமரி மாவட்டம்,​​ களியக்காவிளை அருகே 76 வெளி மாநில குழந்தைகள் மீட்கப்பட்ட விவகாரத்தில்,​​ அனாதை இல்லம் நடத்திய மத போதகரை தனிப்படை போலீஸôர் 
0.jpg

குமரி அருகே காப்பகம் நடத்திய போதகர் கட்டுப்பாட்டில் மேலும் 20 

தினகரன் – ‎13 பிப்., 2010‎
களியக்காவிளை, : குமரி மாவட்டம், களியக்காவிளையை அடுத்த பாலவிளையில் மதபோதகர் ஷாஜி என் பவர், சட்டவிரோதமாக நடத்திய காப்பகத்தில் கடந்த மாதம் 23ம் தேதி நெல்லை சிறுவர் கூர்நோக்கு 

ஷாஜியின் லீலைகளை ஆராயும்போது ஆச்சரியமாக உள்ளது. பெங்களூரிலுள்ள பாஸ்டர் பினுவிடம் தான் பிடித்துவைத்தப் பெண்களை அனுப்பிவைத்தானாம். பினுதான் ஷாஜிக்கு மணிப்பூரைச் சேர்ந்த பால், தொடர்பாளியை என்பவனை அறிமுகம் செய்தது.

தகவல்களின்படி, மணிப்பூர் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களிலுள்ள இளம்பெண்களை பால் பெங்களூருக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது. Girls-taken-to-Bangalore-by-Paul

Girls-taken-to-Bangalore-by-Paul

இப்படி குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள், இளைஞர்கள் 20 வயது வரையிலுள்ளவர்களை கொடூரமான பாலியல் இச்சைகள், காமங்கள், மோகங்களுக்கு உபயோகிப்பதை தமிழில் என்ன சொல்வது? அவர்கள் “ஃபிடோஃபைல்” என்கிறார்கள். Phedophile = phedo + phile குழந்தை + விரும்புவது, அதாவது குழந்தைகளை மோகிப்பது, உடல் ரீதொயாக பலியல் தொந்தரவு, பலாத்காரம், உடலுறவு கொள்வது, உடலுறவு கொள்ளச் செய்து பார்ப்பது, படம் எடுப்பது………முதலிய கற்பனைக்கும் எட்டாத கொக்கோக வேலைகளை செய்யும் ஒரு மாபெரும் குற்றம், மனித தீவிரவாதச் செயல். ஆகவே அதை இளமை-பாலியல் எனக்குறிப்பிட்டு அத்தகைய கொடடூரத்தைச் செய்பவனை இளமை-பாலியல் தீவிரவாதி / காமக்கொடூரன் என்றே அழைக்கலாம்.

ஏன் குழந்தைகளாக இருக்கும்போதே பிடித்து வருகிறர்கள்?குழந்தைகளாக இருக்கும்போதே அவற்றின் செக்ஸ்-உருப்புகளை தொடுவது, தடவி விடுவது, சீண்டுவது, ……முதலிய செயல்களை செய்யும்போது அவை ஒரு ஏற்புடைய மன-பக்குவமான நிலைய (sexually conditioned) அடைகிறார்கள். அதாவது அத்தகைய செயல்களை செய்யும்போது அல்லது செய்விக்கப்படும்போது, வயதான பிறகும் தவறரானது என்று நினைக்கும் நிலை வருவதில்லை. மேலும் அவர்களுக்குள்ளேயே உடலுறவு தொடர்புகளை ஏற்படுத்தும்போது அந்த போலியான, அபாயகரமான விளையாட்டுக்களில் சிக்கி, தாமே அதில் ஈடுபடலாம். அந்நிலையில் வயதுக்கு வந்துவிட்ட, நன்றாக வளர்ந்த சிறுவர்-சிறுமியர் அதாவது 10-16 மற்றும் 20 வரை உள்ள இளைஞர்கள் இத்தொழிலுக்கு உபயோகப்படுத்தும் போது, வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

Boys-saved-KanyakumariBoys-saved-Kanyakumari

இந்தியாவில் ஏன் இந்த இளமை-பாலியல் பெருகுகிறது?அயல்நாட்டுக்காரர்களின் வருகை, மற்றும் அவர்களது தொடர்ந்து இருக்கும் நிலை முதலியன இத்தகைய பாலியல் தொழிலுக்கு நல்ல கிராக்கி உள்ளது மற்றும் பெருகுகிறது.

Manipur-boys-girls-sexually-harassedManipur-boys-girls-sexually-harassed

முக்கியமாக MNC கம்பெனிகள் மற்றும் அயல்நாட்டவர் தங்கியிருக்கும் வீடுகள், விருந்தினர் மாளிகைகள் முதலிய இடங்களுக்கு அருகாமையில் இந்த அனாதை இல்லங்கள் இருக்கும். “குழந்தைகளை” அனுப்பி வைப்பார்கள் அல்லது அனுபவிக்க அவர்களே வருவார்கள். நல்ல வரும்படி, டாலர்களிலேயேக் கிடைக்கிறது. இதை “Sex tourism” = “சுற்றுலா பாலியல்” என்றும் கூறுகிறார்கள். மேற்கத்தைய மக்களைப் பொறுத்தவரைக்கும் குடிப்பதும், இஷ்டத்திற்கு உடலுறவு அல்லது விபச்சாரிகளுடன் அனுபவிப்பது என்று ஒரு சாதாரண விஷயமாகி விட்டது. இந்தியர்கள் எப்படி தினமும் டீ / காபி என்று குடிக்கிறார்களோ அதுமாதிரியாகிவிட்டது. இங்கு இந்தியாவிற்கு வந்து மாதங்கள், வருடங்களாகத் தங்கும்போது, அதை எதிர்பார்க்கிறார்கள். நம்மவர்களும் தயாராகி விட்டர்கள். கிருத்துவர்களுக்கு இதைப் பற்றி ஏற்கெனவே தெரியும் என்பதால்தான் அவர்கள் இதில் நிறைய அளவிற்கு திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.

http://socialterrorism.wordpress.com/2010/02/15/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D/
Immanuel-Albert-Child-prostitution

Immanuel-Albert-Child-prostitution

ரூ. 10,000/- வீதம் வாங்கப்பட்ட குழந்தைகள் / சிறுவர்கள்:முதற்கட்ட விசாரணையில், ராகேஷ், ஹிரோஜித் சமோம், லோங்ஷம் நுன்சி சிங் ஆகிய மூவரும் மணிப்பூரிலிருந்து 19 குழந்தைகளை சென்னை அழைத்து வந்தது தெரிந்தது. குழந்தைகளின் பெற்றோரிடம் இருப்பிடத்துடன் கூடிய இலவசக் கல்வி வழங்குவதாகக் கூறி, குழந்தைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு அவர்களை சென்னை அழைத்து வந்ததும் தெரிந்தது.சென்னையில் இம்மானுவேல் நடத்தும் ரீச் குழந்தைகள் காப்பகத்தில் அக்குழந்தைகளை விட்டதும் விசாரணையில் தெரிந்தது. அக்குழந்தைகள் காப்பகத்தில் இம்மானுவேல் மற்றும் சிலரால், கடத்தி வரப்பட்ட குழந்தைகள் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டனர். குழந்தைகளுக்கு சரியான உணவு, குடிநீர் வழங்காமல் துன்புறுத்தியதுடன், அடித்து வீட்டு வேலைகளை செய்ய வைத்தனர்.மணிப்பூரிலிருந்து சென்னைக்கு குழந்தைகளை கடத்தி வந்த ராகேஷ், ஹிரோஜித் சமோம், லோங்ஷம் நுன்சி சிங், பக்கிம்சிங் ஆகியோரைக் கைது செய்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

குழந்தைகள் துன்புருத்தப்படன: இம்மானுவேல் மத போதகராகவும் உள்ளார். இம்மானுவேலுக்கு உதவியதாக புரசைவாக்கத்தைச் சேர்ந்த அப்பாவுவின் மகன் ஆல்பர்ட் கருணாகரனை(41) இரு தினங்களுக்கு முன் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான இம்மானுவேல், நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு புழல், காவாங்கரை, மீனாட்சி நகரில் ஒரு வீட்டின் அருகே சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் குழந்தைகளை துன்புறுத்தியதையும், கொடுமைப்படுத்தியதையும் இம்மானுவேல் ஒப்புக் கொண்டார்.ஆலந்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இம்மானுவேல், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

“பெதெஸ்டா ஆசிர்வாத இல்லம்” ('Bethesda Blessing Home')

“பெதெஸ்டா ஆசிர்வாத இல்லம்” (‘Bethesda Blessing Home’)

200க்கும் மேற்பட்ட குழந்தைகள் / டீன்-ஏஜ் பெண்கள் உடபட இருந்தது

இல்லத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை முதலிய விவரங்கள் இல்லை என்கிறார் ஜோஸப் ஜான்இல்லத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை முதலிய விவரங்கள் இல்லை என்கிறார் ஜோஸப் ஜான்ஸன்

சட்டத்தை மீறி அடைத்து வைத்தது பற்றி விளக்குகிறர் - டைம்ஸ்-நௌ டிவிசட்டத்தை மீறி அடைத்து வைத்தது பற்றி விளக்குகிறர் – டைம்ஸ்-நௌ டிவி

உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது!உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது!

குழந்தைகள் விபசார மையமாகும் இந்தியா : சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

ஜனவரி 30,2010,00:00  IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=5052

புதுடில்லி : “குழந்தைகளை அதிக அளவில் விபசாரத்தில் ஈடுபடுத்தும் மையமாக, இந்தியா மாறியுள்ளது. இந்த பயங்கர அபாயத்தை ஒழிக்க, சிறப்பு புலனாய்வுக் குழுக்களை அமைக்க வேண்டும்’ என, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பச்சாபன் பச்சோ அந்தோலன் என்ற அரசு சார்பற்ற அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்துவதும், அது தொடர் பான மோசடிகளும் அதிகரித்துள் ளன. இதுபோன்ற குற்றங்கள் அபாயகரமானவை. இந்த குற்றங் களை ஒழிக்க, சிறப்பு புலனாய்வு குழுக்களை அமைக்க வேண்டும். இந்த யோசனையை பரிசீலிக்கும் படி, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அவர்கள், மத்திய அரசை கேட்டுக் கொள்ள வேண்டும்.
நாட்டில் நிலவும் வறுமையாலும், பெரிய அளவிலான வேலை இல்லா திண்டாட்டத்தினாலும், குழந்தைகள் விபசாரம் நடக்கிறது.  இதனால், நமது மதிப்புமிக்க கலாசாரம் சீரழிந்து விடுகிறது. இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளின் மையமாக இந்தியா மாறிக் கொண்டிருக் கிறது. குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்துவோருக்கு எதிராக, இந்திய தண்டனைச் சட்டத்தின் 376வது பிரிவை பயன்படுத்துவது பற்றி, அரசு பரிசீலிக்க வேண்டும்.
நாடு உலகமயமாக்கம் மற்றும் தாராளமயமாக்கம் சகாப்தத்தில் உள்ளது.  இந்த சூழ்நிலையில் செக்ஸ் நோக்கங்களுக்கு சிறிய குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது  சரியல்ல. இந்த அபாயகரமான பிரச்னையை தீர்ப்பதில், அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

குமரியில் அனுமதியின்றி இயங்கிய காப்பகத்துக்கு சீல் 76 சிறுவர்கள் மீட்பு

பதிவு செய்த நாள் 1/25/2010 12:36:34 AM

//
Important incidents and happenings in and around the world

நெல்லை: குமரி அருகே அனுமதியின்றி இயங்கிய காப்பகத்தில் இருந்து 76 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். காப்பகம் சீல் வைக்கப்பட்டது. இந்த சிறுவர்கள் நெல்லை சரணாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் காரகோணம் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி. மதபோதகரான இவர் குமரி மாவட்டம்  பாலவிளை அருகே சொந்த கட்டிடத்தில் குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தார். அங்கு 5 முதல் 13 வயதுக்கு உட்பட்ட 76 சிறுவர்கள் இருந்தனர். இங்கு வெளிமாநில சிறுவர்கள் அதிகம் பேர் இருப்பதை  அறிந்த அப்பகுதி மக்கள் போலீஸ் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் பேரில் நேற்று முன்தினம் இரவு தக்கலை டி.எஸ்.பி., சண்முகம், நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அனுமதியின்றி காப்பகம் நடத்தி வருவதும் மற்றும் சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. ஷாஜியிடம் நடந்த விசாரணையில், பசியால் வாடிய மிசோராம், மணிப்பூர், அசாம் மாநில குழந்தைகளை ஏஜென்ட்டுகள் மூலம் கொண்டு வந்ததாக கூறினார். இதையடுத்து காப்பகத்துக்கு சீல் வைத்து விட்டு அங்கிருந்த 76 சிறுவர்களையும் மீட்டு  நெல்லை ஜங்ஷனில் உள்ள சரணாலயத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தக்கலை டி.எஸ்.பி. சண்முகம் கூறுகையில், அனுமதியின்றி காப்பகம் நடத்தினால் அவர்கள் மீது சமூக நலத்துறைதான் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதே நேரம் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் கடத்தி வரப்பட்டு இருந்தாலோ, துன்புறுத்தப்படுவதாக புகார் வந்தாலோ காவல்துறை நடவடிக்கை எடுக்கும். ஷாஜி மீது இதுவரை எந்தப் புகாரும் இல்லை. எனினும் அவரை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றார்.
சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஷாஜி நடத்திய காப்பகத்துக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் இதுவரை அனுமதி கொடுக்கப் படவில்லை.

எனவே தற்போது காப்பகத்துக்கு சீல் மட்டுமே வைத்துள்ளோம். மேல் நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறோம்’ என்றார்.
இதற்கிடையில், சரணாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 76 வெளி மாநில சிறுவர்கள் தொடர்பாக நெல்லை ஜங்ஷன் சரணலாயத்தில் குழந்தைகள் நல குழு உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், அரசு அதிகாரிகள் மற்றும் செஞ்சிலுவை சங்கம் மூலம் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் விசாரணை நடத்தி இந்த சிறுவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.Child traffickers from North-East set up base in Tamil Nadu

தொடரும் ஆண்குழந்தைகள் கடத்தல்!
அபாயத்தில் புதுச்சேரி மருத்துவமனைகள்

புதுச்சேரி மருத்துவமனைகளுக்குப் பிரசவம் பார்க்க வரும் தாய்மார்களுக்கு எச்சரிக்கை. ஆண் குழந்தை பிறந்து, அக்குழந்தை கடத்தப்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல” என்ற அறிக்கையை புதுச்சேரி அரசு விரைவில் அறிவிக்கலாம்
. காரணம், புதுச்சேரியில் ஒரே ஆண்டில் 36 கொழு கொழு ஆண்குழந்தைகள் காணாமல் போய் இருப்பதுதான்.

புதுச்சேரியில் அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில்தான் ஆண் குழந்தைகள் கடத்தப்பட்டு வருகின்றன. புதுச்சேரி மருத்துவமனைகளில் புதுவைக்காரர்களைவிட சுற்றியுள்ள விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ‘தமிழகத்தைவிட இங்கு தரமான மருத்துவ சேவை இருப்பதால்(!) அதிகமான கூட்டம் அலைமோதுகிறது’ என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூடவே குழந்தைகளை கடத்தும் கும்பலும் வந்துவிடுகின்றன என்பதும் மிகையில்லை.

கடந்த வாரம் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தௌதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த மின்னல்கொடி என்பவர் பிரசவத்திற்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குப் பிறந்த ஆண் குழந்தை கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போனது. குழந்தையைப் பறிகொடுத்த மின்னல்கொடியின் புகாரின் பேரில் போலீஸார் லியோ பாத்திமா என்ற பெண்ணைக் கைது செய்தனர். ஆனால், இவரின் வாக்குமூலம் பரிதாபத்திற்குரியதே என்கின்றனர் போலீஸார்.

லியோ பாத்திமாவுக்கும் வினோத்குமாருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகியும், குழந்தை இல்லை. பாத்திமாவுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்ற காரணத்தால், வினோத்குமாருக்கு இரண்டாவது திருமணம் செய்யப்போவதாக அவரது தாயார், அக்கம்பக்கத்தில் பேச, பாத்திமா ஆடிப்போனார். கூடவே, ஐடியாவும் ஓடிவந்தது. கர்ப்பம் அடைந்ததாக நாடகமாடிய பாத்திமா, கணவர் ஊரான மரக்காணத்தைவிட்டு புதுவையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். தாய் வீட்டிலும் நாடகம் அரங்கேறியது. ஜிப்மர் மகப்பேறு வார்டுக்குள் அவ்வப்போது வந்து சென்ற பாத்திமாதான், மின்னல் கொடியின் குழந்தையைக் கடத்திச் சென்றார். எப்படியோ போலீஸ் மோப்பம் பிடித்து, பாத்திமாவைக் கைது செய்தது. குழந்தையைக் காப்பாற்றிவிட்டது.

கடத்தப்படும் குழந்தைகளை வெளிநாட்டுக்கும் வெளி மாநிலத்துக்கும் இரண்டு லட்ச ரூபாய் வீதம் விற்கப்படு-வதாக, புதுச்சேரி மக்களிடையே பரவ-லான பீதி கிளம்பியுள்ளது. புதுச்சேரி மருத்துவ-மனைகளையே இந்தக் கடத்தல் கும்பல் சுற்றிவருவதாகவும் போலீஸுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

புதுச்சேரியில் பெருகிவரும் குழந்தை கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக, போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “இந்த ஆண்டு மட்டும் 36 கைக்குழந்தைகள் கடத்தல் வழக்கு பதிவாகியுள்ளது. இந்தக் கும்பலை கண்டுபிடித்துவிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.

புதுச்சேரி மருத்துவமனைகளில் மகப்-பேறுக்காக வரும் பெண்கள் மடியில் மழலை-யுடன் நெருப்பையும் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் நிஜம்!

Advertisements

One Response to பாலியல் கொடூரம்-குழந்தைகள் கடத்தல்-கிறிஸ்தவ மதபோதகர்கள் கைது

  1. lakshmi says:

    this is very bad

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: