குழந்தைகள் கடத்தலில் சர்ச், அன்னை தெரஸா இல்லங்கள், கிறிஸ்துவ அனாதை இல்லங்கள்- சமூக சேவகிகள்

கோவை ஷீலா க்ளீனிக்கின்- டாக்டர் கிறிஸ்டி கணபதி
– பிரசவத்திற்கு வந்த பர்வின் பானு-முகம்மது உஸ்மான் தம்பதியிடம்
குழந்தைக்கு பெரும் வியாதியென பொய் சொல்லி, அது 5 நாளில் சாகும் எனப் பொய் சொல்லி, விடுதலை பத்திரம் பெற்று சென்னை கில்ட் ஆப் சர்விஸ் எனப்படும் கிறிஸ்துவ அமைப்பின் ஷைலா சாமுவேல் துணையோடு  அரசு அதிகாரிக்கு அந்தப் பெண் குழந்தையைத் தத்து தந்துள்ளார்.
இது போல பல இந்த சமுக சேவகி ஷைலா சாமுவேல் செய்ததாகவும்- 4 குழந்தைகள் பற்றீ தெரிந்துள்ளதாம்.
அன்னைத் தெரஸாவின் மிஷனரி ஆப் சேரிடிஸ் – சேலம்
மற்றும்
செஷ்ஷையர் ஹோம்ஸ் என்னும் கிறிஸ்துவ ஆசிரமங்கள் மூலம் கடத்தி தத்திற்கு விற்கப் பட்டுள்ளது.
Was duped by NGO staffer: Official

 

CHENNAI: With the busting of the illegal child adoption racket, the Guild of Service (GoS), an NGO, has found itself in the news for all the wrong reasons, for social worker Shaila Samuel, working with it, used the children’s home inmates to give them up for adoption through unlawful means.

She used the agency’s name, stamp, other related documents, such as authorisation letters and the NGO’s registration certificate to carry out her work.

K N George, honorary secretary of the NGO, has given in writing to the Child Welfare Committee (CWC) that Shaila had carried out all the activities without his knowledge.

The senior officer of the Social Welfare Department, who illegally adopted Sweety, claimed that it was Shaila who had cheated saying that all documents for adoption had been cleared, according to Manorama, chairperson of CWC, Chennai.

Four children who had gone missing from the GoS had been put up at children’s homes following referrals by the Sheela Hospital, where Parveen Banu had given birth to her child, Sweety. The NGO’s involvement in the racket was unearthed after the CWC found out that Sweety had been illegally put up for adoption after duping her parents. The four were routed through Salem Missionaries of Charities and Cheshire Homes of India at Thiruvanmiyur and later to the GoS.

In Sweety’s case, the hospital has given the wrong diagnosis to the parents in 2005 saying their baby suffered from an incurable ailment and would die soon after birth. The hospital had even obtained release forms from them, in which they stated they were willingly giving their child up for adoption.

However, five years later, Sweety is still healthy. In the other two cases, the hospital had failed to provide proper details such as the parents’ address to a probation officer of the CWC, Coimbatore, said Manomara.

Shaila had cheated two other women in another case gave their children for adoption without the committee’s knowledge, she said, adding, “We suspect Shaila has links with NGOs and the hospital in Coimbatore.” Manorama said the committee had referred the case to the city police.

Wed, 2010-06-23 11:33 – Niels

Queen-pin of adoption ring

Gokul Vannan
Express News Service
June 23,  2010

CHENNAI: A woman social worker of Chennai, working with a licensed adoption agency, has been found operating a child adoption racket through a reputed child adoption home, without anybody there the wiser, i.e., till now.

“Shaila Samuel, social worker, working with Guild of Service (GoS), used the agency’s name, stamp and other related documents such as authorization letter signed by K N George, Honorary Secretary of the GoS, and its registration certificate to carry out the unlawful adoptions,” said Dr P Manorama, chairperson of Child Welfare Committee (CWC), Chennai.

When members of CWC went to meet five children from Coimbatore and Salem in the GoS, entrusted with the temporary custody of the children, the members were shocked to find that the children were not at the home and that there was no mention of their names in the admission register or on any other document.

The children were earlier housed at Cheshire Home in Tiruvanmiyurand both, the Social Welfare Department and the CWC, had cleared their names for adoption, but with the caveat that the children would be given care and adoption would not be processed without its knowledge.

“Records showed that the children were not kept at the home. A child named ‘Thaneer’ was given away in adoption several months ago without legal clearance,” George has given in writing to the Child Welfare Committee.

குழந்தைகள் கடத்தல்: சென்னை தொண்டு நிறுவனங்கள் தொடர்பு கோடிக்கணக்கில் சம்பாதித்த பெண்

wsVine

குழந்தைகள் கடத்தல்: சென்னை தொண்டு நிறுவனங்கள் தொடர்பு கோடிக்கணக்கில் சம்பாதித்த பெண்
கிருஷ்ணகிரி, ஜூன். 6-
குழந்தை கடத்தல் விவகாரத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்த தனலட்சுமி (வயது35), சென்னை பெரம்பூரை சேர்ந்த கிரிஜா (45), அவரது கணவரான ஆட்டோ டிரைவர் சிவா (48), அதே பகுதியை சேர்ந்த ராணி (48) மத போதகர்களான சென்னை அல்போன்ஸ் சேவியர், திண்டிவனம் செல்வம் (44), புதுவையை சேர்ந்த அகில இந்திய மனித உரிமைகள் கழக பெண்கள் பிரிவு தலைவி லலிதா (34) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இதுவரை 3 பெண், 5 ஆண் குழந்தை களை தனிப்படை போலீசார் மீட்டனர். நீதிமன்ற அறிவுரையின்படி ஒரு பெண் குழந்தை, இரண்டு ஆண் குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

 

மீதமுள்ள 5 குழந்தைகளின் பெற்றோர் யார் என்று தெரியவில்லை. அவர்களை கண்டுபிடிக்கும் வரை குழந்தைகள் தற்போது வளர்த்து வருபவர்களிடமே தொடர்ந்து இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

 

சென்னையை சேர்ந்த கிரிஜாவை 2 முறை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அப்போது புதுச்சேரியை சேர்ந்த அகில இந்திய மனித உரிமைகள் கழகத்தின் தலைவி லலிதா குறித்து போலீசாருனக்கு தெரியவந்தது. உடனடியாக புதுச்சேரிக்கு விரைந்த தனிப்படை போலீசுசார் லலிதாவிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது கிரிஜா கடத்தி வந்த குழந்தைகளை லலிதாவிடம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரியில் இருந்து லலிதா மூலம் விற்கப்பட்ட 4 குழந்தைகளை போலீசார் மீட்டனர்.

 

மேலும் லலிதாவை பற்றி போலீசார் விசாரித்த போது, பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. குழந்தை கடத்தல் கும்பலுக்கு தலைவி போல் செயல்பட்டவர் லலிதா. இவருக்கு குழந்தைகளை கடத்தி தந்தவர் தான் கிரிஜா, தனலட்சுமி, ஆகியோர் குழந்தைகளை கடத்தி ரூ.20 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை விற்றுள்ளனர். இதன் மூலம் லலிதாவிற்கு பணம் குவிந்துள்ளது.

 

8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள லலிதாவின் தற்போதைய சொத்து மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். தற்போது புதுச்சேரி பகுதியில் புதிதாக கல்யாண மண்டபம் ஒன்றையும் கட்டி வருகிறார். இவருக்கு கிரிஜா தவிர தமிழகத்தில் மற்ற குழந்தை கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

 

குறிப்பாக பெங்களூரில் உள்ள குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தைகளை அதிக விலைக்கு விற்று இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் புதுச்சேரியில் தனக்கு உள்ள தொடர்புகளை வைத்து பிரான்ஸ், போன்ற வெளிநாடுகளுக்கு குழந்தைகளை கடத்தி விற்று இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். காரணம் லலிதாவின் சொத்து மதிப்பை பார்க்கும் போது அவர், வெளிநாடுகளுக்கு குழந்தைகளை விற்று கோடி, கோடியாய் பணம் சம்பாதித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 

லலிதாவை போலீஸ் காவலில் விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக நாளை அல்லது மறுநாள் கோர்ட்டில் மனுதாக்கல் செய்கிறார்கள். போலீஸ் விசாரணையில் லலிதா பற்றி மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

 

இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஏ.ஜி.பாபு மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

 

குழந்தை கடத்தல் சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது. அவர்களை பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். கடத்தப்பட்ட குழந்தைகள் இன்னும் பல இடங்களில் விற்கப்பட்டதாகவும், தெரிய வந்துள்ளது. யார், யாரிடம் குழந்தைகள் விற்கப்பட்டது என்றும் விசாரித்து வருகிறோம். குழந்தை கடத்தலுக்கு சென்னையில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. கடத்தல் கும்பல் பிடிபட்டதும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் சிலர் தலை மறைவாகி விட்டனர். அவர்கள் பெயர், விபரம் பற்றி விசாரித்து வருகிறோம்.

 

லலிதாவை காவலில் எடுத்து விசாரிக்கும் போது தான் குழந்தை கடத்தல் சம்பவத்தில் மேலும் யார், யாருக்கு தொடர்பு இருக்கும் என்று தெரியவரும்.

 

இவ்வாறு அவர் கூறினார்

 

Advertisements

6 Responses to குழந்தைகள் கடத்தலில் சர்ச், அன்னை தெரஸா இல்லங்கள், கிறிஸ்துவ அனாதை இல்லங்கள்- சமூக சேவகிகள்

 1. https://devapriyaji.wordpress.com/2010/01/26/christian-orphange-frauds/
  கிறிஸ்துவ அனாதை இல்ல குழந்தைக் கடத்தல்கள் குழந்தை வியாபாரங்கள்
  https://devapriyaji.wordpress.com/2010/01/26/christian-orphanges-money-sex/

 2. Jennifer says:

  Shocking.

  Doctor

  Christian Social Service Institutions,

  Christian Homes

  all are caught red handed.

 3. Jennifer says:

  Other links shows it is there for long, but why then these homes are allowed

 4. HC allows foster parents to keep kids

  Stays CWCs Order To Take Away 5-Yr-Olds Whose Adoptions Are Under Scanner

  TIMES NEWS NETWORK

  Chennai: Amid concern over child theft and adoption rackets operating in the state,the Madras high court on Friday stayed a Child Welfare Committee (CWC) order to take away two children,whose adoptions have come under scanner,from the custody of their adopted parents.
  Justice T Sudanthiram,coming to the rescue of a city-based spinster and a Kalpakkam-based couple on Friday,restrained the authorities from separating two five-year-old children from their respective adoptive parents.The judge also issued notice to the chairperson of the CWC and the Guild of Service (Central) Adoption Unit,an authorised adoption centre,returnable in four weeks.
  These two children figure in the list of five whose story came under spotlight after a social worker of the Guild of Service sought clearance for all the five children for adoption simultaneously.The CWC filed a police complaint after a background verification by a probationary officer revealed that all the five children were born in the same hospital in Coimbatore.
  On Friday,the adoptive parents counsel Abbudukumar Rajarathinam told the court that acting on the basis of a communication from the CWC,the adoption centre attempted to take the children from their custody without notice and opportunity of hearing.
  Noting that the parents one of whom a spinster working as district social welfare officer in Chennai and the other an employee of the Indira Gandhi Centre for Atomic Research at Kalpakkam approached the Guild of Service for adopting children,he said the centre had been recognised as a Fit Institution by the authorities and that it was entitled to receive children for temporary custody.
  After the prospective adoptive parents submitted their applications,they were duly called for an interview and allowed to take the children only after due verification,he said.While the social welfare officer got her child in February,the IGCAR employee got the child about 18 months ago.As per rules,the adoptive parents were first given temporary custody of the children after they furnished a pre-adoptive foster care undertaking,Abbudukumar Rajarathinam said.Even as the children were mingling well with the adoptive parents and developed emotional attachment and intimacy with them,on June 21 the Guild of Service sought to take the children back without any prior notice or opportunity,he said.
  Assailing the bid,counsel said the adoptive parents were entitled to look after the children and retain their custody and that they should not be disturbed by anyone without any valid reason.Describing the attempt to separate the children from their adoptive parents as arbitrary and illegal,he said they had not committed any illegality warranting a notice which asked them to hand over the children to Balamandir Home in Mylapore.
  The CWC,in its complaint,had accused the social worker of forging adoption documents.The case comes close on the heels of the arrest of four women,allegedly part of a child trafficking network and working for a Chennai-based fertility clinic,by the police on Saturday.The police said the arrests were linked to the child abduction racket that came to light when Krishnagiri police arrested seven members of a gang.

 5. Pingback: தேவப்ரியா

 6. Pingback: Child Abduction -International agencies behind; Actor Partiban takes the issue | தமிழர் சமயம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: