Statewide child trafficking ring busted, 4 held

போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் குழந்தைகளை கடத்திய மேலும் 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர். ரூ.1 லட்சத்திற்கு விற்கப்பட்ட 2 குழந்தைகளை போலீசார் மீட்டனர்.
குழந்தை கடத்தல்
கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து குழந்தைகள் கடத்தல் கும்பலை சேர்ந்த சென்னை பெரம்பூரை சேர்ந்த கிரிஜா அவரது கணவர் சிவா மற்றும் ராணி, அல்போன்ஸ் செல்வம், தனலட்சுமி, புதுவை மனித உரிமை கழக தலைவி லலிதா ஆகிய 7 பேரை கைது செய்தனர். ராணியை தவிர மற்ற அனைவரும் குண்டர் சட்டத்தின்கீழ் ஓர் ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த கும்பலிடம் இருந்து 9 குழந்தைகளும் மீட்கப்பட்டன. போலீஸ் விசாரணையில் கடத்தப்பட்ட குழந்தைகளை தலா ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
மாதவரத்தில் கடத்தல்
இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி அன்று சென்னை மாதவரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை கொண்டித்தோப்பு வெங்கட் தெருவை சேர்ந்த முரளிதரன்-கவிதா தம்பதிகளின் பெண்குழந்தைதான் கடத்தப்பட்ட குழந்தை ஆகும். அந்த குழந்தையின் பாட்டி அமுதா (வயது50) தடுப்பு ஊசி போடுவதற்காக குழந்தையை எடுத்துச் சென்றார்.
தடுப்பு ஊசி போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரி மாடியில் இருந்து இறங்கும்போது அங்கு வந்த ஒரு மர்மப்பெண், குழந்தையை தூக்கி வருவதாக சொல்லி வாங்கிக்கொண்டு வேகமாக ஓடிச்சென்று வெளியே இருந்த ஆட்டோவில் குழந்தையுடன் தப்பிச் சென்று விட்டார்.
இதுபற்றி முரளிதரன் மாதவரம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
பெண் பிடிபட்டார்
புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின் பேரில், மாதவரம் துணை கமிஷனர் ஆனிவிஜயா மேற்பார்வையில், மாதவரம் உதவி கமிஷனர் லாயிட் சந்திரா, இன்ஸ்பெக்டர் சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, முனிசேகர் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர், குழந்தையை கடத்திச் சென்ற மர்மப்பெண்ணை தேடி வந்தனர்.
இந்தநிலையில் மாதவரம் அருகே சந்தேகப்படும்படி குழந்தையுடன் நின்ற ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தனர்.
கடத்தல்காரி
விசாரணையில் அவரது பெயர் நான்சி (வயது 28) என்பதும், சென்னை பாலவாக்கம் யுனிவர்சிட்டி அவென்ï முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் என்பதும், இவர் குழந்தைகள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஆசிரமத்தில் இருந்து குழந்தைகளை குறைந்த விலைக்கு வாங்கி, குழந்தை இல்லாதவர்களுக்கு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்யும் திடுக்கிடும் தகவல் அம்பலமானது.
மேலும், நான்சியின் கையில் இருந்த 8 மாத குழந்தையை காஞ்சீபுரத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு ரூ.1 லட்சத்துக்கு விற்க எடுத்து வந்ததும் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து நான்சி கைது செய்யப்பட்டார்.
மேலும் 3 பெண்கள் கைது
நான்சிக்கு உடந்தையாக இருந்ததாக ஜெயபிரசாத் என்பவரின் மனைவி ஆஷா (வயது30), ஆஷாவின் அக்கா கவிதா (35), உறவினர் ஆண்டாள் (45) ஆகிய மேலும் 3 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.
குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டது எப்படி என்று நான்சி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதன் விவரம் வருமாறு:-
கடத்தல் கும்பலுடன் தொடர்பு
எனக்கு திருமணம் நடந்த ஒரு மாதத்தில் எனது கணவர் கிறிஸ்டோபர் மாரடைப்பில் இறந்துவிட்டார். அதன்பிறகு தனிமையில் வாடிய எனக்கு அயனாவரத்தை சேர்ந்த ஜெயபிரசாத் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது. இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவரது மனைவி பெயர் ஆஷா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் புதுவையில் இருந்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்றை வாங்கிவந்தார். ஆனால் அந்த குழந்தையை வளர்க்க முடியவில்லை என்று ஆஷா கூறிவிட்டார். இதனால் அந்த குழந்தையை யாருக்காவது விற்று விடலாம் என்று முடிவு செய்தோம். அதற்காக குழந்தையை கொண்டு வந்தபோதுதான் போலீசில் மாட்டிக் கொண்டேன்.
ஜெயபிரசாத் குழந்தைகள் கடத்தல் கும்பலோடு ஏற்கனவே தொடர்பு வைத்து இருந்தார்.
ரூ.1 லட்சத்திற்கு விற்பனை
ஏற்கனவே ஒரு வயது ஆண் குழந்தை ஒன்றை கடத்தி வந்து ஜெயபிரசாத் சென்னை அயனாவரத்தை சேர்ந்த கவிதா, ஓட்டேரியை சேர்ந்த ஆண்டாள் ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அவர்கள் அந்த குழந்தையை காஞ்சீபுரத்தை சேர்ந்த அருள்மொழி என்ற பெண்ணிடம் ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.
இவ்வாறு நான்சி தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
குழந்தைகள் மீட்பு
நான்சி வைத்திருந்த ஜோஷ்மியா என்ற 8 மாத பெண் குழந்தையும், காஞ்சீபுரத்தில் அருள்மொழி என்ற பெண்ணிடம் விற்பனை செய்த கண்ணதாசன் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் மீட்கப்பட்டது. இந்த இரண்டு குழந்தைகளும் சென்னை பிராட்வேயில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இந்த இரண்டு குழந்தைகளும் யாருடைய குழந்தைகள் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையில், போலீசாரால் தேடப்பட்ட ஜெயபிரசாத்தை கிருஷ்ணகிரி போலீசார் கைது செய்துவிட்டனர். ஏற்கனவே மாதவரம் தனியார் ஆஸ்பத்திரியில் திருட்டு போன பெண் குழந்தையை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். கைதான 4 பெண்களையும் திருவொற்றிïர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.
போலீஸ் அதிரடி வேட்டை தொடர்கிறதுகுழந்தைகளை கடத்திய மேலும் 4 பெண்கள் கைதுரூ.1 லட்சத்திற்கு விற்கப்பட்ட 2 குழந்தைகள் மீட்பு

செங்குன்றம், ஜுன்.21-
போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் குழந்தைகளை கடத்திய மேலும் 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர். ரூ.1 லட்சத்திற்கு விற்கப்பட்ட 2 குழந்தைகளை போலீசார் மீட்டனர்.
குழந்தை கடத்தல்
கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து குழந்தைகள் கடத்தல் கும்பலை சேர்ந்த சென்னை பெரம்பூரை சேர்ந்த கிரிஜா அவரது கணவர் சிவா மற்றும் ராணி, அல்போன்ஸ் செல்வம், தனலட்சுமி, புதுவை மனித உரிமை கழக தலைவி லலிதா ஆகிய 7 பேரை கைது செய்தனர். ராணியை தவிர மற்ற அனைவரும் குண்டர் சட்டத்தின்கீழ் ஓர் ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த கும்பலிடம் இருந்து 9 குழந்தைகளும் மீட்கப்பட்டன. போலீஸ் விசாரணையில் கடத்தப்பட்ட குழந்தைகளை தலா ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
மாதவரத்தில் கடத்தல்
இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி அன்று சென்னை மாதவரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை கொண்டித்தோப்பு வெங்கட் தெருவை சேர்ந்த முரளிதரன்-கவிதா தம்பதிகளின் பெண்குழந்தைதான் கடத்தப்பட்ட குழந்தை ஆகும். அந்த குழந்தையின் பாட்டி அமுதா (வயது50) தடுப்பு ஊசி போடுவதற்காக குழந்தையை எடுத்துச் சென்றார்.
தடுப்பு ஊசி போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரி மாடியில் இருந்து இறங்கும்போது அங்கு வந்த ஒரு மர்மப்பெண், குழந்தையை தூக்கி வருவதாக சொல்லி வாங்கிக்கொண்டு வேகமாக ஓடிச்சென்று வெளியே இருந்த ஆட்டோவில் குழந்தையுடன் தப்பிச் சென்று விட்டார்.
இதுபற்றி முரளிதரன் மாதவரம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
பெண் பிடிபட்டார்
புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின் பேரில், மாதவரம் துணை கமிஷனர் ஆனிவிஜயா மேற்பார்வையில், மாதவரம் உதவி கமிஷனர் லாயிட் சந்திரா, இன்ஸ்பெக்டர் சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, முனிசேகர் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர், குழந்தையை கடத்திச் சென்ற மர்மப்பெண்ணை தேடி வந்தனர்.
இந்தநிலையில் மாதவரம் அருகே சந்தேகப்படும்படி குழந்தையுடன் நின்ற ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தனர்.
கடத்தல்காரி
விசாரணையில் அவரது பெயர் நான்சி (வயது 28) என்பதும், சென்னை பாலவாக்கம் யுனிவர்சிட்டி அவென்ï முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் என்பதும், இவர் குழந்தைகள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஆசிரமத்தில் இருந்து குழந்தைகளை குறைந்த விலைக்கு வாங்கி, குழந்தை இல்லாதவர்களுக்கு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்யும் திடுக்கிடும் தகவல் அம்பலமானது.
மேலும், நான்சியின் கையில் இருந்த 8 மாத குழந்தையை காஞ்சீபுரத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு ரூ.1 லட்சத்துக்கு விற்க எடுத்து வந்ததும் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து நான்சி கைது செய்யப்பட்டார்.
மேலும் 3 பெண்கள் கைது
நான்சிக்கு உடந்தையாக இருந்ததாக ஜெயபிரசாத் என்பவரின் மனைவி ஆஷா (வயது30), ஆஷாவின் அக்கா கவிதா (35), உறவினர் ஆண்டாள் (45) ஆகிய மேலும் 3 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.
குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டது எப்படி என்று நான்சி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதன் விவரம் வருமாறு:-
கடத்தல் கும்பலுடன் தொடர்பு
எனக்கு திருமணம் நடந்த ஒரு மாதத்தில் எனது கணவர் கிறிஸ்டோபர் மாரடைப்பில் இறந்துவிட்டார். அதன்பிறகு தனிமையில் வாடிய எனக்கு அயனாவரத்தை சேர்ந்த ஜெயபிரசாத் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது. இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவரது மனைவி பெயர் ஆஷா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் புதுவையில் இருந்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்றை வாங்கிவந்தார். ஆனால் அந்த குழந்தையை வளர்க்க முடியவில்லை என்று ஆஷா கூறிவிட்டார். இதனால் அந்த குழந்தையை யாருக்காவது விற்று விடலாம் என்று முடிவு செய்தோம். அதற்காக குழந்தையை கொண்டு வந்தபோதுதான் போலீசில் மாட்டிக் கொண்டேன்.
ஜெயபிரசாத் குழந்தைகள் கடத்தல் கும்பலோடு ஏற்கனவே தொடர்பு வைத்து இருந்தார்.
ரூ.1 லட்சத்திற்கு விற்பனை
ஏற்கனவே ஒரு வயது ஆண் குழந்தை ஒன்றை கடத்தி வந்து ஜெயபிரசாத் சென்னை அயனாவரத்தை சேர்ந்த கவிதா, ஓட்டேரியை சேர்ந்த ஆண்டாள் ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அவர்கள் அந்த குழந்தையை காஞ்சீபுரத்தை சேர்ந்த அருள்மொழி என்ற பெண்ணிடம் ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.
இவ்வாறு நான்சி தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
குழந்தைகள் மீட்பு
நான்சி வைத்திருந்த ஜோஷ்மியா என்ற 8 மாத பெண் குழந்தையும், காஞ்சீபுரத்தில் அருள்மொழி என்ற பெண்ணிடம் விற்பனை செய்த கண்ணதாசன் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் மீட்கப்பட்டது. இந்த இரண்டு குழந்தைகளும் சென்னை பிராட்வேயில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இந்த இரண்டு குழந்தைகளும் யாருடைய குழந்தைகள் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையில், போலீசாரால் தேடப்பட்ட ஜெயபிரசாத்தை கிருஷ்ணகிரி போலீசார் கைது செய்துவிட்டனர். ஏற்கனவே மாதவரம் தனியார் ஆஸ்பத்திரியில் திருட்டு போன பெண் குழந்தையை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். கைதான 4 பெண்களையும் திருவொற்றிïர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்

ppp05Vivek Narayanan, TNN, Jun 21, 2010, 02.16am IST

CHENNAI: In a new twist to a child kidnapping racket busted recently, the Chennai suburban police on Saturday night arrested four women, who were part of the trafficking network and worked for a city-based fertility clinic, indicating the statewide ramifications of the case.

The women, including two ‘ayahs’ working in the hospital, are said to have identified buyers among patients who came to the clinic for treatment. While Nancy and Asha looked after the stolen babies, Kavitha, 33, and Andal, 47, identified a potential buyer for one of the babies.

The development adds another dimension to the child trafficking network, the second big one in recent times to be unearthed by the state police. In 2005, police had cracked an adoption racket involving an agency that sourced kidnapped babies and gave them away in adoption to couples abroad. CBI is still investigating the case. Police suspect that the latest case, involving a gang operating across TN, may have links to networks in other states as well.

Police confirmed that Saturday’s arrests were part of the child abduction racket that came to light when Krishnagiri police arrested seven members of a gang, most of them operating in Chennai and its suburbs. Deputy commissioner of police (Madhavaram), Annie Vijaya, told TOI, “The arrests are a continuation of the child trafficking racked busted in Krishnagiri (in May). We have been exchanging information with the Krishnagiri police and following up leads.”

It was in May that police first arrested several members of a gang and rescued nine babies from them. During interrogation of an accused, Dhanalakshmi, police found that several woman, posing as social workers, and a church priest, father Alphonse, believed to be the kingpin in the racket, were involved in an inter-state racket of stealing and selling babies to childless couples for price ranging from Rs 50,000 to a couple of lakhs of rupees. Those arrested included a woman, M Lalitha, a self-proclaimed social worker, running an orphanage in Puducherry. The woman used the unlicensed orphanage she ran to source babies and sell them to childless couples.
pd15
The alleged brain behind the four women arrested on Saturday, Jayaprasad, was picked up in Krishnagiri. Police also rescued two babies from the gang — an eight-month-old girl and a one-year-old baby boy. The children have been handed over to authorities of a government home.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: