சாந்தோம் சர்ச் மேகா ஊழல் கலைஞர் நட்போடு

தோமோ என ஒருவர் இருந்தாரா? அவர் உண்மையான பெயர் என்ன? என்றே தெரியாது என பைபிளியல் அறிஞர்கள் கூறும் போது தோமோ வந்து தமிழர்க்கு ஞானம் தந்ததாக பலப்பல முனைவர் பட்டங்கள்.

இதற்கு ஆட்சியாளர் நட்பும் தொடர்கிறது? ஏன்?
தமிழரை கேவலப் படுத்தும் சர்ச் தரும் பட்டமும் அதோடு கோடிகளை கொடுத்து சென்னை சங்கமும் நடத்தும் இவ்வாட்சி தமிழர்களை கேவலப் படுத்துகிறதே?

சாந்தோம் சர்ச் மேகா ஊழல் கலைஞர் நட்போடு
தோமோ என ஒருவர் இருந்தாரா? அவர் உண்மையான பெயர் என்ன? என்றே தெரியாது என பைபிளியல் அறிஞர்கள் கூறும் போது தோமோ வந்து தமிழர்க்கு ஞானம் தந்ததாக பலப்பல முனைவர் பட்டங்கள்.
இதற்கு ஆட்சியாளர் நட்பும் தொடர்கிறது? ஏன்?

SANTHOME CHURCH HAS BEEN BEHIND ONE Mr.M.DEIVANAYAGAM, WHO First Pulished the book “TIRUVALLUVAR CHIRSITHUVARAA? “ With foreword from Archbishop Arulappa.

Deivanayagam went on to write many books misinterpreting Thirukural in Christian way, and later in the 100% church  funded Christian Tamil Studies of Madras University got his P.Hd.( ARCHDIOCESAN CHRISTIAN STUDIES). And Many more Such P.hd. were issued by your authority.

Viviliam, Thirukkural Saiva Siddhantam Oppaivu-(Tamil) Comparative Study of the Bible, Thirukkural and Saiva Siddhanta)-Ph. D. Thesis by Dr.M.Deivanayagam-University of Madras-1985

Tamil Bhakti Iyakkathin Thotramum Valarchiyum – Vivilia Oliyil (Tamil) (The Origin and Development of Tamil Bhakti Movement (in the Light of the Bible) by Dr.D.Devakala – Ph.D. Thesis –University of Madras – 1993

Ilakkiyangalil Moovorumai Kotpadu(Tamil) (Trinity Concept In Tamil Literature) –Ph.D. Thesis  by Dr. A. Johnson Thankiah – University of Madras-2003

Siddhar Padalkalum Viviliyamum (Tamil)(Songs of Tamil Siddhars and the Bible) Ph.D. Thesis by Dr. Moses Michael Farradey – University of Madras.-1999

Aru Vagai Darisanangalum Tamilar Samayamum – Viviliya Oliyil (Tamil)- (Six Darshanas and the Religion of Tamils – in the Light of the Bible) by Dr .J. D. Baskara Doss- Ph.D. Thesis – University of Madras -1998.

Former Archbishop Arulappa has written many books  on this falsehood

File?id=dcnjmj8m_46gstkxxtp_bDr. R. Arulappa: Late archbishop of the Madras-Mylapore Archdiocese.

பணம் சர்ச் தருவது. பேராசிரியர்கள் கிறிஸ்தவர்கள், பின் ஏன் சென்னை பல்கலைக்கழகம் என்ற பெயரில் இப்படி அருவருப்பான தமிழ் கிறிஸ்தவத் துறை. சர்ச் இணைய தளம் அது ஆர்ச் பிஷப் கட்டுப்பாட்டில் என்றே தெளிவாகச் சொல்லுகிறது.

சர்ச் கலைஞரோடு நட்பு கோண்டு, தான் பணம் தர திரு.தெய்வநாயகம் எழுதிட கலைஞர் வாழ்த்துரையோடு வந்த புனையலான “‘திருவள்ளுவர் கிறித்தவரா” நூலில்
வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர். திருவள்ளுவர் கிறித்தவரா? ;பக்௧31

M.Karunanithi who gave a foreword to the book

கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக   மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧-73

தெய்வநாயகமும் தோமோ வந்தார் என்பதில் தமிழரை எப்படி இழிவு படுத்துதல் என்பதை எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரை.

http://jeyamohan.in/?p=600-

தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லித்தந்த புனித தோமையர்

தோமோ வந்தாரா – வாடிகன் போப்பரசர் பதிப்பாளர் கருத்து இது.

ரோமன் போப்பரசரின் பதிப்பாளர் பர்ன் ஓட்ச் பர்பொர்னெ London: Burns Oates& Washbourne Ltd. Publishers to the Holy See.)) இவர்கள் முக்கிய பதிப்பு- தூய பட்லரின் புனிதமானவர்கள் வரலாறு எனப்படும்- பட்லர்ஸ் லைவ் ஆப் செயின்ட்ஸ் (Butlers lives of Saints)என்னும் 12 தொகுப்பு, மாதமொன்றிற்கு- அம்மாதத்தின் புனிதர்களை நினைவு படுத்தும்படியாக 12 தொகுப்பு கொண்டது.

Holy see’s Publisher “Burn Oates & Wash BouRne Ltd” has Published Multi Volume “Butler’s Lives of Saints” Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance) says-

“.. the Syrian Greek who was probably the fabricator of the Storywould have been able to learn from Traders and Travelers such details as the name Gondophorus with Tropical details.”. Pages 213-218, in Volume December.

The Authors have gone through all the major works of the claims of St.Thomas Indian visit claims and one of the highly acclaimed work of ‘The Early Spread of Christianity in India’- Alfred Mingana connected this with Apostle Thomas visit claims and clearly affirms-

“It is likely enough that the Malabar Coast was Evangelized from Edessa at a Later date, and in the course of time a confused tradition connected this with Apostle Thomas himself.”

தெய்வநாயகம் உளறல் பற்றி இயேசு சபை பாதிரி லயோலா கல்லூரி தம்ழித்துறைத் தலைவர் கருத்து.

தெய்வநாயகம் ஆராய்சி தவறானது என அவரை சென்னை கிறிஸ்துவக் கல்லுரித் தமிழ்த்துறை வெளெயேற்றியது. பன்னாட்டு தமிழ் மையம் அவருடைய கட்டுரை தவறானது, என சுற்றரிக்கை வெளியிட்டது.

Dr. Deivanayagam’s work being analysed by Christian Tamil Scholars
திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J. கத்தோலிக்க லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் இயேசு சபையாளருமான Rev. S.J.Rajamanikam was the H.O.D of Tamil Dept Loyala College, and he was asked to present a Paper on –Presence of Christianity in ThiruKural, at Venkateshwara University – Thirupathi in Tamil; here Learned Scholar explains the ideals of Valluvar and how it varies with the important ideals of Christianity- and finally comes to Deivanayagam and I quote-
“ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.

இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar

தமிழரை கேவலப் படுத்தும் சர்ச் தௌம் பட்டமும் அதோடு கோடிகளை கொடுத்து சென்னை சங்கமும் நடத்தும் இவ்வாட்சி தமிழர்களை கேவலப் படுத்துகிறதே?

Advertisements

9 Responses to சாந்தோம் சர்ச் மேகா ஊழல் கலைஞர் நட்போடு

 1. Mahesh Grigori says:

  Church has many Universities and Colleges.

  WHY Misuse Madras University?

  Disqualify all M.Phils & P.Hd.s of this department and restore Tamil Pride

  • Because Tamilnadu Politicians are easy Preys

 2. Dravidian says:

  What a Shame?

  Tiruvalluvar copied from Bible- and Kalaignar still supporting them by launching the Movie.

  The Department of Chiristian Tamil studies and all its degrees be disqualified

  • Thanks for the visit

 3. Thank you all for your words.

  Karunanithi used Santhome CHurch’ Tamil Mayyam to launch Kanimozhi to Politics and his relationship goes for more than 45 years and he was given life time award by church for it.

  God save Tamil

 4. Tamilanban says:

  http://www.cbcisite.com/cbcinews2568.htm

  gives that news “Santhome Honours Tamil Nadu Chief Minister”

  • Thanks

 5. Joseph says:

  CM and his family or half Christians and they would only help Church.

  • Surprising. have to be confirmed

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: