CSI Bishop Manickam Dorai Arrested for threatening Pator

கொலை மிரட்டல் விடுத்த ‌சி.எ‌ஸ்.ஐ. பேராய‌ர் மாணிக்கம் துரை கைது

கொலை மிரட்டல் வழக்கில் கோவை பேராயர் திடீர் கைது
மே 08,2010,11:49  IST

Top world news stories and headlines detail

கோவை: கோவை சி.எஸ்.ஐ., திருச்சபையின் பேராயர் மாணிக்கம் துரை, கிரிமினல் குற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பபட்டுள்ளார். கூடலூர் அருகே உள்ள நடுவட்டம் பகுதியை சேர்ந்த திருச்சபையினர் இடையே  அறக்கட்டளை பண வசூல் தொடர்பாக கருத்து வேற்றுமை இருந்துள்ளது. தேவர் சோலையில் பாதிரியார் கவிராஜ் என்பவருக்கு  பேராயர் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. பேராயர் மாணிக்கம்துரை பல முறை ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனால் கோர்ட் இவரை ஆஜர்படுத்துமாறு பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்தது.


ரூ. 3 கோடி மோசடி வழக்கும் உள்ளது : இந்த உத்தரவையடுத்து சப்.இன்ஸ்பெக்டர் பஸ்வராஜ் தலைமையில் சென்ற போலீஸ் படையினர் பேராயர் மாணிக்கம் துரையை கோவையில் கைது செய்தனர். இவர் போலீஸ் வேன் மூலம் கூடலூர் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்படார்.  இவர் மீது ஏற்கனவே திருச்சபைக்கு சொந்தமான ரூ 3 கோடியை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றவர் பேராயர் மாணிக்கம் துரை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூடலூ‌ர் ‌சி.எ‌ஸ்.ஐ. பேராய‌ர் சு‌விரா‌‌ஜி‌க்கு கொலை ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்ததாக கோவை ம‌ண்டல பேராய‌ர் மா‌ணி‌க்க‌ம் துரை ‌மீது கு‌ற்ற‌ச்சா‌ற்று கூ‌ற‌ப்ப‌ட்டது.

இ‌ந்த வழ‌க்‌கி‌ல் கூடலூ‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆஜராகு‌ம்படி பேராய‌ர் மா‌ணி‌க்க‌ம் துரை‌க்கு ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டது. ஆனா‌‌ல் பேராய‌ர் மா‌ணி‌க்க‌ம் துரை ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆஜராக‌வி‌ல்லை.

இதையடு‌த்து அவரு‌க்கு ‌ஜாமீனில் வெ‌ளிவர முடியாத ‌பிடிவாரண்டை ‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌பிற‌ப்‌பி‌த்தது. இ‌ந்‌நிலை‌யி‌ல் ‌பேராய‌ர் மா‌ணி‌க்க‌ம் துரை‌யை காவ‌ல்துறை‌யி‌னர் இ‌ன்று ‌திடீரென கைது செ‌ய்தன‌ர்.

கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட பேராய‌ர் மா‌ணி‌க்க‌ம் துரை ‌திரு‌ச்சபை பண‌‌‌‌ம் 3 கோடியை மோசடி செ‌ய்த வழ‌க்‌கி‌ல் மு‌ன்‌ஜாமீன் பெ‌ற்றவ‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

கோவை அருகே சிஎஸ்ஐ பாதிரியாரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பேராயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவட்டம் கூடலூர் அருகே நடுவட்டம் சிஎஸ்ஐ தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர் கவிராஜ். கடந்த ஏப்ரலில் சிஎஸ்ஐ கிறிஸ்தவர் நலச் சங்கம் சார்பில் கோவை மறைமாவட்ட பேராயர் மாணிக்கம் துரையைக் கண்டித்து நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் இவரும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து இருவருக்கும் விரோதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில், அண்மையில் கூடலூர் சென்ற பாதிரியார் கவிராஜை மாணிக்கம்துரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கவிராஜ் கூடலூர் போலீஸில் புகார் செய்தார்.
இந்த வழக்கு கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் ஆஜராகுமாறு மாணிக்கம் துரைக்கு 3 முறை சம்மன் அனுப்பப்பட்டபோதும், அவர் ஆஜராகவில்லை. இதனால், அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து, கூடலூர் எஸ்ஐ பசவராஜ் தலைமையிலான போலீஸார், கோவையில் ரேஸ் கோர்ஸ் வீட்டிலிருந்த பேராயர் மாணிக்கம் துரையை இன்று கைது செய்தனர்

கோவை அருகே சிஎஸ்ஐ பாதிரியாரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பேராயர் கைது செய்யப்பட்டுள்ளார்.நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நடுவட்டம் சிஎஸ்ஐ தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர் கவிராஜ். கடந்த ஏப்ரலில் சிஎஸ்ஐ கிறிஸ்தவர் நலச் சங்கம் சார்பில் கோவை மறைமாவட்ட பேராயர் மாணிக்கம் துரையைக் கண்டித்து நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் இவரும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து இருவருக்கும் விரோதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில், அண்மையில் கூடலூர் சென்ற பாதிரியார் கவிராஜை மாணிக்கம்துரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கவிராஜ் கூடலூர் போலீஸில் புகார் செய்தார்.இந்த வழக்கு கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் ஆஜராகுமாறு மாணிக்கம் துரைக்கு 3 முறை சம்மன் அனுப்பப்பட்டபோதும், அவர் ஆஜராகவில்லை. இதனால், அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து, கூடலூர் எஸ்ஐ பசவராஜ் தலைமையிலான போலீஸார், கோவையில் ரேஸ் கோர்ஸ் வீட்டிலிருந்த பேராயர் மாணிக்கம் துரையை இன்று கைது செய்தனர்.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=239020&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=கோவையில்%20பாதிரியாரைத்%20தாக்கியதாக%20பேராயர்%20கைது

CBCID inquiry into alleged misappropriation of CSI funds

Coimbatore, Jan 12: Two senior officials of Church of South India (CSI) today appeared before CBCID of police in connection with case relating to alleged misappropriation of church funds to the tune of Rs three crore by the local bishop.

The moderator, head of four Southern States and treasurer of CSI from Chennai, based on the summons met and deposed before CBCID officials.

Based on a petition filed by a CSI diocese member to Tamil Nadu DGP that the bishop, Manickam Dorai had allegedly misappropriated church funds and was threatening of dire consequences for questioning, a case was registered and handed over to the CBCID.

The CBCID issued summons to four persons, including, Dorai and CSI head in Chennai to appear before it. Dorai was said to be absconding. – Agencies

Jan 13, 2010
Advertisements

6 Responses to CSI Bishop Manickam Dorai Arrested for threatening Pator

  1. Kovai CSI Bishop accused of nepotism

    M Rafi Ahmed First Published : 17 Jun 2009 02:52:00 AM IST
    COIMBATORE: Members of Church of South India People’s Welfare Centre went on a token fast at Gandhipuram on Tuesday for alleged irregularities, misappropriation and misuse of power by Bishop Dr Manickam Dorai.
    The president of the centre, B Thangasamy said there had been large-scale corruption in the diocesan administration.
    Referring to a memorandum submitted by Christian Welfare Association in Erode against M Moorthy, the younger brother of the Bishop, he said as the secretary of CSI Arts and Science College in Erode, Moorthy allegedly siphoned off Rs 1.70 crore misusing the blank cheques signed by the then treasurer of the diocese, P Swamidhas.
    “To our chagrin, no action was taken against him by the diocese’e executive committee. All because of the Bishop’s patronage,” said Thangasamy.
    V Devarajiah, general secretary of the centre, demanded criminal action against Moorthy and said he also allegedly withdrew Rs 5 lakh that was deposited in a bank towards endowment of CSI Teacher Training School in Erode after he left the school as its correspondent.
    The Bishop seldom submitted the statement of accounts before the executive committee, which meets once in three months for perusal and approval, he added. “How could the Bishop purchase five cents of land at a posh locality like Whitefield in Bangalore? Moreover, the Bishop was in the habit of getting commissions for appointment of teachers and from contractors during construction work,” he charged.
    Speaking to Express, Bishop Dr Manickam Dorai denied the allegations and termed them as false and baseless. “There is no truth in it.
    They want to tarnish the image of the diocese and defame the spiritual head of over 4 lakh Christians spread across the eight districts of Coimbatore, Nilgiris, Erode, Salem, Namakkal, Krishnagiri, Dharmapuri and Tirupur,” he added
    http://www.in.com/news/current-affairs/fullstory-kovai-csi-bishop-accused-of-nepotism-9642715-db51c436c06b7f880174d50c8fb2aa67c9e09fe7-1.html

  2. Rev Chandra Mohan, Church of South India Hon Presbyter – April 13, 2010
    Corruption in the Church that too at high places in Church of South India has drastically brought down the image of the Church of South India in India and in the world. People committed to the Mission of the Church and Solidarity with the Poor are needed to occupy the leadership positions in the Church. Power game has brought in several corruptive persons as leaders of the Church at all levels.

    Rev Chandra Mohan, Hon Presbyter Church of South India

  3. Rev. Jacob Belly, General Secretary, Presbyter Council for Church Reformation – April 16, 2010
    we want to recollect the message Printed in the Church of South India news magazine, South India Churchman, September 1954. Seven years after the formation of CSI.

    ‘Not Boss: a bishop of the CSI has very little administrative authority….neither as bishop nor as president of the Diocesan Council has he any controlling authority over the finance of the Diocese’

    The present situations of the Bishops in CSI is exactly different from the principle of the formation of CSI. Therefore time has come for a great change in CSI

  4. Indian bishop suspended over corruption allegations: The Church of England Newspaper, April 8, 2010
    Published by at 4:21 am under Articles, Entries, Headlines, News, Posts

    Bishop Manickam Dorai

    First published in The Church of England Newspaper.

    The Executive Committee of the Church of South India (CSI) has sent the Bishop of Coimbatore on a two month leave of absence, pending an investigation by church auditors of the diocese’s accounts.

    On April 7, The Hindu reported that Bishop Manickam Dorai would surrender his episcopal authority to the Rt. Rev. Paul Vasantha Kumar, Bishop of Tiruchi and Thanjavur while the investigation is underway. Last month Bishop Dorai, two of his brothers and the former diocesan secretary along with 27 others were accused of stealing over £335,000 from diocesan coffers.

    On March 8 detectives arrested the former secretary of the Diocese of Coimbatore, D.S. Amirtham, charging him with diverting pensions funds. In January Mr. Amirtham came under police scrutiny after threatening to kill the Rt. Rev. William Moses, the former Moderator of the CSI and Bishop of Coimbatore after the bishop supported a complaint filed by members of the diocese charging the bishop and his cronies with looting the diocese of 30 million rupees.

    Mr. Amirtham has been granted bail and has been released on parole, while Bishop Dorai last year denied all charges. The bishop has been helping the Coimbatore Criminal Branch-CID with their investigations.

    Bishop Vasantha Kumar has called special meetings of the diocese’s finance committee and executive committee this month to take stock of its fiscal and legal situation. He told The Express newspaper his oversight of Coimbatore was a “stopgap” measure and asked that members of the church withhold judgment until the investigative process had run its course.

  5. prabhu – May 7, 2010
    This is the end of world father. the will again go too worst and worst,dont be worry .i am also planning to do one curruption soon i am not a bishop or priest but a common good christian ,a priest cheated me and my wife ,taken 10000 euro for her job in canada as nurse ,look this is christian .Now i am planning to go in wrong way to USA in the same church visa by giving money ,look here all over the world its curretion now ,now i am angry on priests and bishop ,i cannot belive any one in this world other than my god ,,,,,,,,let this fucking world die and end ,fucking world

  6. s esspee,trichi.,India 08-05-2010 13:59:57 IST
    பாலியல் கொடுமைகள், ஏராளமான பணப்புழக்கம், கட்டாய மத மாற்றம், இது தேவாலயங்களில் நடக்கிற சாதாரண கூத்துகள். இத எந்த அரசும்/அரசியலும் இதுவரை கேட்டதில்லை. உ.ம் – உ.பி யில் ஒரு தேவாலயத்தின் உள்ளேயே பெண் கற்பழிக்கப்பட்டும் நம்ம நரசிம்மராவ் அவர்கள் தேவாலய மதில்சுவரை உயர்த்திக்க சொன்னதாக செய்தி படித்த ஞாபகம் எனக்கு. இப்பவும் தொடர்ந்து நடக்குது, கொலை மிரட்டல் விடுக்கிறார் என்றால் அரசியல் செல்வாக்கு இல்லாமல் இல்லை.
    by s mani,vallanadu,India 08-05-2010 13:58:21 IST

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: