Nithyananda Swami stage-manage arrest?

Did Sex Swami stage-manage arrest?

By: B V Shiva Shankar Date: 2010-04-22 Place: Bangalore

Insiders say supporters of Nithyananda, who is confident of securing bail in court today, tipped off CID about his Himachal Pradesh hideout

While police bask in media glare following the arrest of sex swami Nithyananda, insiders in the godman’s camp claim the disgraced guru engineered the arrest on advice of his trusted followers.

“Nithyananda was not hiding from the police or the law, it was the public he feared. He has always been reasonably certain that the charges leveled against him are unlikely to stick in court.

Now that the public anger has subsided somewhat, the swami tipped the cops. He expects to be granted bail in court,” explained a source close to the Swami.

Nithyananda had been in hiding for a month since a video of his alleged romp with Tamil actress Ranjitha was broadcast by TV channels across the country.

While the district magistrate on Wednesday quashed Nithyananda’s plea for anticipatory bail, the high court will hear a petition that seeks dropping of charges leveled against him tomorrow.

Yesterday, Ramnagar Magistrate court quashed Nithyananda’s anticipatory bail plea. It is interesting to note that the swami’s arrest comes at the heels of the high court’s decision to admit a plea filed on his behalf that seeks dropping of charges levied against him.

Sources say that once the high court’s admitted his plea, the swami became confident that it would not be difficult for him to secure bail. This is when his supporters are said to have tipped the cops about his Himachal Pradesh hideaway.

Incidentally, a court in Tamil nadu issued a non-bailable arrest warrant against the self style god man in response to a complaint by K Selvamani, an RSS activist under Section 295 (a) of the Indian Penal Code.

Swami Nithyananda had been in hiding for a month since a video of his alleged romp with Tamil actress Ranjitha became public.

In response, Sriperumbudur District Munsif-cum-Judicial Magistrate S Gunasekhar issued directions to Rama Nagar police station in Karnataka, where the god man’s Bidadi ashram is located, to execute the warrant irrespective of whether or not he was available at his address.

The swami is believed to have chosen arrest over surrender so he is in the cops’ good books. “The godman hopes keeping the police in good humour because he hopes they will cooperate with him at a later stage,” explained the source.

Yogappa, superintendent of police, CID (special enquiry), who is heading the investigative team in the case rubbished claims that the swami’s associates tipped them.

“Why do you want to discount our efforts? We traced the swami’s phone calls so we could locate his hideout.

Once we were sure, a team of two deputy superintendents of police flew to Himachal Pradesh and arrested him.”

HS Chandramouli, Nityananda’s counsel, refused to comment on whether the swami’s arrest was stage-managed.

“Now that he has been arrested, we are left with no option but to file a bail application. I am certain he will be granted bail.”

Nithyananda is expected to be produced in court in Bangalore today.

Swami and friends
Nithyananda was arrested with his disciples Sri Nithya Bhaktananda and Gopal Seelam Reddy in the Solan district of Himachal Pradesh yesterday.

Three laptops, Rs 30 lakh in cash $ 7,000 (Rs 3,11,885) and some travelers cheques were seized from the men, who were living in a rented house.

கிருத்துவர்களும், நித்யானந்தாவும்: தொடர்பின் மர்மம் என்ன?-vedaprakash
கிருத்துவர்களின் சதி மற்றும், உலகளவில் கிருத்துவர்களின் செக்ஸ்-காமலீலைகள் வெளிவரும் போது, இந்த நித்யாமந்தாவும் மாட்டிக்கொண்டது, அதில் முக்கியமாக லெனின் குருப் என்ற ஆள் பங்கு வகித்தது, ரஞ்சிதாவின் கேரளத் தொடர்பு…..இவையெல்லாம் முன்னமே பேசப் பட்டன.
இப்பொழுது யாக்கோபு மற்றும் லெனின் இவர்களுடைய தொடர்பு, கிருத்துவத் தொடர்பை நேரிடையாகவே எடுத்துக் காட்டுகிறது. லெனின் சொன்னதும், பணத்தை அள்ளித் தர, யாக்கோபு தயாராக இருக்கும் நிலை, யாக்கோபின் உடன்பாட்டைத் தான் காட்டுகிறது. மேலும் அத்தகைய கூப்பிட்டு கொடுக்கவைக்கும் திறன் லெனினுக்கு உள்லது என்பதும் ஆச்சரியம் தான்!
நித்யானந்தா மீது மீன் வியாபாரி புகார்: 25 ஆயிரம் ரூபாய் வாங்கி ஏமாற்றினார்
ஏப்ரல் 25,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18082

Important incidents and happenings in and around the world

கோவை: ‘நித்யானந்தா 25 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு, மோசடி செய்து விட்டார்’ என, கோவையைச் சேர்ந்த மீன் வியாபாரி, போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். கோவை அன்பு நகரை சேர்ந்த யாக்கோபு(35), கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் மீன் வியாபாரம் செய்து வருகிறேன். கடந்த 2008 ஜனவரி 8ம் தேதி எனது மொபைல் போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய லெனின் என்பவர், பெங்களூரில் ஆன்மிக அறக்கட்டளை நடத்தி வருவதாகவும், இந்தியா முழுவதும் கிளைகளை ஏற்படுத்துவதாகவும், கஷ்டப்படும் ஏழைகளை ஆன்மிக பணியில் ஈடுபடுத்தி, வாழ்க்கையை மேம்படுத்தப் போகிறோம் என்றும் கூறினார்.

அவரது கனிவான பேச்சு, மிகுந்த நம்பிக்கையை கொடுத்தது. சிக்கொண்டிருக்கும்போதே, சீடர்கள் உங்களுடன் பேசுவர் என்று சொல்லி மொபைல் போனை கட் செய்தார். சில நாட்களுக்கு பின், எனது மொபைலில் ஒரு பெண் பேசினார். ‘எங்களது அறக்கட்டளையில் சேர்ந்து ஒரு லட்சம் செலுத்தினால், ஐந்து லட்சமாக ஒரே ஆண்டில் திருப்பிக்கொடுப்போம். நாங்கள் கோவை வரும்போது பணம் கொடுத்தால் போதும்’ என்றார்.

அதைகேட்ட நானும், அறக்கட்டளையில் பணம் செலுத்த முடிவு செய்தேன். எனது மனைவியிடமிருந்த நகைகளை விற்று 25 ஆயிரம் ரூபாயை திரட்டினேன். அடுத்த ஒரு சில நாட்களில், முன்பு பேசிய அதே பெண், கோவையில் சரவணம்பட்டி உள்ளிட்ட சில இடங்களில் வந்து சந்திக்க அறிவுறுத்தினார் அங்கு சென்றபோது சந்திக்க முடியவில்லை. கடைசியில் வ.உ.சி., பூங்காவிற்கு வரச்சொன்னார். அங்கு சென்றபோது, மூன்று வெளிநாட்டு கார்கள் வந்தன. அதிலிருந்து இறங்கிய ஒருவர், தன்னை ‘லெனின்’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். காரில் இருக்கும் சுவாமி நித்யானந்தாவிடம் பணத்தை கொடுக்குமாறு கூறினார். கையிலிருந்த 25 ஆயிரம் ரூபாயை, காரில் இருந்த நித்யானந்தாவிடம் கொடுத்தேன். சாமியார் இரு கைகளையும் உயர்த்தி ஆசீர்வதித்து, ‘உனது கஷ்டம் எல்லாம் தீரும்’ என்றார்.

அப்போது என்னைப்போல் மேலும் ஐந்து பேர் பணம் கொடுத்தனர். அதற்கடுத்து அங்கு குழுமிய சிலர், ‘நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்கள்’ என்றனர். அப்போது சாமியாரின் சீடர்கள், கும்பலை மிரட்டி அப்புறப்படுத்தினர். என்னை போட்டோ எடுத்ததோடு, முகவரியை வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டனர். இதுவரை பணத்தை திருப்பித்தராத சாமியார் நித்யானந்தா, சீடர் லெனின் உள்ளிட்ட ஆறுபேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: