நளினியின் சிறையில் செல்போன் பறிமுதல்

வேலூர் : வேலூர் சிறையில், ராஜிவ் கொலை ஆயுள் கைதி நளினியிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற நளினி வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் தலையீட்டால் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதற்கிடையில் ஆயுள் தண்டனை கைதியான தன்னை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் கண்காணிப்பாளர் ராஜலட்சுமி தலைமையிலான காவலர்கள் நேற்று காலை திடீர் சோதனை நடத்தினர். அப்போது நளினியின் அறையில் இருந்த பையில்  செல்போன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஷியாம் சுந்தர் கூறியதாவது: வேலூர் சிறையில் நடந்த சோதனையில் நளினியிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தால் சிறிய அபராத தொகை மட்டுமே விதிக்கப்படும். எனவே சிறை விதிகளின்படி அவர் மீது எந்த வகையான நடவடிக்கை எடுப்பது என்று முடிவு செய்யப்படும் என்றார்.
ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றது முதல் நளினி மீது இதுபோன்ற எந்த புகாரும் இதுவரை பதிவானதில்லை.

Nalini’s cell phone in prison cell and calls made to London/Canada: CBI inquiry demanded by Dr. Swamy

Tuesday, April 20, 2010

Nalini’s cell phone in prison cell and calls made to London/Canada: CBI 
inquiry demanded by Dr. Swamy

Phone seized from Nalini’s cell, calls made to London, Canada

A Subramani & A Selvaraj, Apr 21, 2010, 12.16am IST

Chennai: In a development that could shatter Nalini Sriharan’s claim 
to unblemished prison conduct for the past 19 years, Vellore jail 
authorities recovered a mobile phone from her possession and found 
that she had made calls to Canada and London.

Nalini’s daughter Meghara is in London with her paternal uncle’s 
family. She is said to be preparing to join a medical course this 
year. Hours after the jail authorities released information about the 
seizure from Nalini’s cell, the Rajiv Gandhi assassination case 
convict’s counsel, P Pugalenthi, circulated copies of a letter Nalini 
had written to the additional director-general of police (prisons) on 
April 6. The letter talks about harassment and torture at the hands 
of prison authorities, and says she never attempted to go against 
jail rules. Noting that she never attempted to bribe prison personnel 
to enjoy facilities not permitted legally, Nalini said she as well as 
her visitors were being subjected to humiliation and intimidation.

“In these 19 years, no banned material was found on either me or my 
visitors. But the excesses committed by prison personnel are crossing 
all limits. This place would be better described as a grave than as a 
prison for women,” she said. “I adhere to jail rules, and I am not 
addicted to any bad habits. Because I don’t bribe prison personnel I 
suffer a lot.” Earlier in the day, prison officials said they were 
keeping a watch on her. “The instrument was seized from her 
possession at 6.30 am on Tuesday. The number has apparently been 
obtained in Chennai. We are scanning the call and SMS details on the 
handset,” a jail official said.

Confirming the seizure, ADGP (prisons) K R Shyam Sundar said: 
“Following a tip-off, we monitored Nalini’s cell in Vellore for more 
than three days. On Tuesday morning, teams raided her cell. They 
recovered a new Nokia mobile phone and it was switched on and 
active.”

http://timesofindia.indiatimes.com/india/Phone-seized-from-Nalinis-ce…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: