மயிலை கபாலீஸ்வரர் கோயில் எங்களுடையது – கிறித்தவர்-நக்கீரன்

இந்த வார நக்கீரனில், இப்படியொரு செய்தி!

மயிலை கபாலீஸ்வரர் கோயில் எங்களுடையது…

சைவ மதத்தினர் போற்றிப் புகழும் திருத்தலம் மயிலை கபாலீஸ்வரர் கோயில். ஆனால் இந்தக் கோயில் புனித தோமையர் வழி வந்த தமிழ் கிறிஸ்துவர்களுக்கே சொந்தமானது. அதனால் கபாலீஸ்வரர் கோயில் கருவறையிலிருந்து பிராமணர்கள்……………]

“இயேசு” என ஒருவர் வாழ்ந்தார் என்பதே கட்டுக்கதையா என்னும் கேள்வி உள்ள போது கருணாநிதியின் தோழர்கள் தமிழ் மய்யம் உரிமையாளர்களான மயிலாப்பூர் சாந்தோம் சர்ச் கட்டும் கதைக்கு நக்கீரன் தரும் உதவியோ.

தாமஸ் எனப்படும் தோமோ இந்தியா வந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. இதற்கு மிகப் பழைய ஆதாரம் எனப்படுவது 3ம் நூற்றாண்டிலெ செவிவழிக் கதைகள் துணை கொண்டு சிரிய மொழியில் புனையப்பட்ட புத்தகமான ” தோமோவின் நடபடிகள்” என்பது ஆகும்.

ரோமன் போப்பரசரின் பதிப்பாளர் பர்ன் ஓட்ச் பர்பொர்னெ London: Burns Oates & Washbourne Ltd. Publishers to the Holy See.) ) இவர்கள் முக்கிய பதிப்பு- தூய பட்லரின் புனிதமானவர்கள் வரலாறு எனப்படும்- பட்லர்ஸ் லைவ் ஆப் செயின்ட்ஸ் (Butlers lives of Saints)என்னும் 12 தொகுப்பு, மாதமொன்றிற்கு- அம்மாதத்தின் புனிதர்களை நினைவு படுத்தும்படியாக 12 தொகுப்பு கொண்டது.

தோமோ பற்றிக் கூறும்போது தெளிவாக கூறுவது 12 ஏசு சீடர்களில் யாரைப்பற்றியும் நம்பகத்தன்மை கொண்ட உண்மைகள் கிடையாது என்பது போலே தோமோ பற்றியும் தெரியவில்லை என ஆரம்பிக்கிறார். அவர் “தோமோ  நடபடிகளை விமர்சிக்கையில் இந்தக் கட்டுக்கதாசிரியர் கப்பல் பிரயாணிகளைக் கேட்டு சில விபரங்கள் எழுதியிருக்கிறார், ஆனல் தோமோ நடபடிகள் கதையில் சற்றும் உண்மையில்லை என்கிறார்.

What Chruch says about ACTA THOMAE?- in St. Thomas Christian Encyclopaedia, ed. George Menachery in which Article -The Acts of Thomas- by Rev.Anthony Poathoor.

– “The Acts of Thomas in its present form contains many Doctrinal Errors. Some Historians conclude that The Acts of Thomas is the work of an unknown heretic who made use of the Authority to support his own Theological Opinions. Some Other Authors have suggested that the present work is the corrupted form of an older Orthodox version. In the view of former, We can hardly call the text interpolated, because the additions increase nearly Ten-fold to the Original Text. There is no doubt that the present Acts of Thomas is unacceptable from the Doctrinal point of View”. Page- 24

Holy see’s Publisher “Burn Oates & Wash BouRne Ltd” has Published Multi Volume “Butler’s Lives of Saints” Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance) says-

“.. the Syrian Greek who was probably the fabricator of the Story would have been able to learn from Traders and Travelers such details as the name Gondophorus with Tropical details.”. Pages 213-218, in Volume December.

The Authors have gone through all the major works of the claims of St.Thomas Indian visit claims and one of the highly acclaimed work of ‘The Early Spread of Christianity in India’- Alfred Mingana connected this with Apostle Thomas visit claims and clearly affirms-

“It is likely enough that the Malabar Coast was Evangelized from Edessa at a Later date, and in the course of time a confused tradition connected this with Apostle Thomas himself.”

Holy See’s publisher says that Indian Christianity has mostly the Origins from Edessa, which is in present Turkey- But did Edessa was the area where Thomas Worked?- let us see, how a detailed study by a Secular Historian says-
“Edessa-the modern Urfa in North West Mesopotamia is a city with an immensely long history going back to the Babylonian & Assyrian age. About 132BC it has became a seat of local dynasty, one of whose king raised the pillar. CHRISTIANITY Was Introduced in the Jewish Colony in the 2nd Century CE, and the church developed a national spirit using the Syriac Language and becoming the First Seat of Christianity in the Syriac speaking Community.”- Page-2176, World History; Editor J.A.Hanmeston.

தாமஸ் எனப்படும் தோமோ இந்தியா வந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. இதற்கு மிகப் பழைய ஆதாரம் எனப்படுவது 3ம் நூற்றாண்டிலெ செவிவழிக் கதைகள் துணை கொண்டு சிரிய மொழியில் புனையப்பட்ட புத்தகமான ” தோமோவின் நடபடிகள்” என்பது ஆகும். இந்தியாவின் எந்தவொரு மொழியுலும் தோமோ- ஏசு என்னும் பெயர் கூட 16ம் நூற்றாண்டிற்கு முன்பானது ஏதும் இல்லை. கேரளத்தின் மலையாள மொழியில் ரம்பன் பாட்டு என்னும் பாடல்-இதன் மொழி நடை இது 19ம் நுற்றாண்டின் பிற்பகுதியுடையது என்பது தெளிவாகத் தெரிவிக்கிறது. இத்தொகுப்பு இரண்டு கத்தோலிக்கப் பேராயர்களல் முத்திரை ஒப்புமை நிகில் ஒப்ஸ்டட் இம்ப்ரிமெடுர் பெற்று வெளிவந்தது.

http://ankaraikrishnan.wordpress.com/2010/01/02/kapaleeshwarkapaleeshwar/திருமயிலைத் திருத்தலம்- இலக்கிய, வரலாற்றுப் பார்வை,
பேராசிரியர். Dr.சு.ராஜசேகரன்.,1989,
Doctral Thesis done in 1986, on the Same name at Madras University, the Author was then working as Tamil Professor at Nandanam Govt. Arts College, Chennai.

The Author Analyses various Stone Inscriptions and Archeological findings from Kapalishwarar Temple and Santhome and gives his views.

இப்போதுள்ள கபாலிசுவரர் கோயில், நாயன்மார்களால் பாடப் பெற்ற பழைய கபாலிசுவரர் கோயில் என்ற பொதுவான நம்பிக்கை மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சாந்தோமில் கண்டெடுத்த புதைபொருள்களிலிருந்து பழைய கோயில் வேறு இடத்தில் இருந்திருக்க வேண்டும் என்றும், பெரும்பாலும் சாந்தோம் கடற்கரையாக இருக்கலாம் என்றும் எண்ண வேண்டியிருக்கிறது.. ..பழைய கபாலிசுவரர் கோயிலலின் இடிபாடுகள் இப்போதுள்ள கோயிலுக்குச் சிறிது தொலைவில் கிழக்கு திசையில் சாந்தோம் கடற்கரையருகே கண்டு எடுக்கப்பட்டதே இதற்குக் காரணமாகும்.

1923இல் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் சாந்தோம் கதிட்ரலில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளால்கல்வெட்டுகளும், தூண்களும், சிலைகளும் கண்டெடுக்கப்பட்டனகல்வெட்டுகள் சிவன் கோயிலைக் குறிக்கின்றன. கற்றூண்களிலும் கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன. மயிலோடு கூடிய முருகர் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. 1921இல் மறைத்திரு ஹோஸ்டன், சாந்தோம் கதிட்ரலில் கண்டெடுத்த வடமொழிக் கல்வெட்டு “கருவறை உட்பட எல்லாக் கட்டிடங்களும் மயிலாப்பூரிலுள்ள புகழ்பெற்ற சிவனுக்கும் பார்வதிக்கும் உரியவையாகும்” என்று குறிப்பிடுபகிறது. மற்றொரு தானக் கல்வெட்டில், “திருமயிலாப்பில் பூம்பாவை” என்று குறிப்பிடுப்படுவதாலும், பழைய கபாலிசுவரர் கோயில் கடற்கரையருகே இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

அருணகிரிநாதர் திருப்புகளில் கபாலிசுவரர் கோயில் கடற்கரை அருகே இருந்தது என்று குறிப்பிடுப்படுவதால், பழைய கோயில் கடற்கரையருகே இருந்திருக்க வேண்டும் என்று கே.வி..இராமன் கருதிகிறார். பக்கம்287,288

இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத்துறை வெளியிட்டசென்னை மாநிலக் கோயில்கள் (Temples of Madas State) என்னும் நூலில் காணப்படும் கருத்துக்கள் :
கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாந்தோம் கடற்கரையிலிருந்த கோயில் போர்த்துக்கீசியர்களால் அழிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்நூல் கூறும் புதிய செய்தி,இப்போதுள்ள கபாலிசுவரர் கோயிலும் குளமும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன், மயிலை நாட்டு முத்தையப்ப முதலியாராலும் அவருடைய வாரிசுகளிலாலும் கட்டப்பட்டது என்பதேயாகும். (பக்-289 – Quotes Census of India-1961; Temples of Madras State, 1 Chingleput District and Madras City, P.204)

The Present Temple very clearly shows for Schoalrs that it was constructed only in 17th Cen. CE, few Tamil Schloars maintained that the Old Temple was in same place, and the Present Temple was constructed above it. Another Set of Scholars maintained that the Older Temple was in Sea Shore(Mostly the Present Santhome Cathedral) and the Author analyses various books on Mylapur Temple and comes to the Conclusion as below, and he before concluding quotes the Historic fact-
போர்த்துக்கீசியர்கள் இந்துக் கோயில்களை அழித்த செய்தியைக் கேள்விப்பட்டு இராமராயர் கி.பி. 1558இல், சாந்தோம் மீது படை எடுத்துப் போர்த்துக்கீசியரைப் பணிய வைத்துப் பின்னர்ப் பழுதுபட்ட கோயில்களைப் பழுதுபார்க்க ஆணையில்ட்ட செய்தியாலும் பழைய கபாலிசுவரர் கோயில் போர்த்துக்கீசியர்களால் .(Quotes from S.Kalyanasundaram-A Short History of Mylapore page-8) அழிக்கப் பட்டது என்ற முடிவுக்கு வரலாம்.
ஆகவே, முடிபாக, பழைய கபாலிசுவரர் கோயில், கடற்கரையருகே இருந்ததென்பதையும், கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் போர்த்துக்கீசியரால் அழிக்கப் பட்டதென்பதையும், கி.பி. பதினாறாம் நுற்றாண்டில் இப்போதுள்ள இடத்தில் புதிய கோயில், மயிலை நாட்டு நயினியப்ப முத்தையப்ப முதலியார் மகன் முதலியாரால் கட்டப் பெற்றது என்பதையும் தெற்றென உணரலாம். -பக்கம் 291 திருமயிலைத் திருத்தலம்- இலக்கிய, வரலாற்றுப் பார்வை, பேராசிரியர்.Dr.சு.ராஜசேகரன்.,1989,

தோமோ நடபடிகள் என்னும் 3ம் நூற்றாண்டு நூல் தோமோ கொண்டோபரஸ் என்னும் மன்னன் நாட்டுக்கும் பின் மச்டய் என்னும் மன்னன் நாட்டில் ராணியையும் இளவரசனையும் சூன்யம் செய்து மதமாற்றம் செய்ததால் மரணதண்டனையில் கொன்றான் என வருகிறது.
மச்டய் நாடு பற்றி தோமோ நடபடிகள் கூறுவது: மச்டய் நாடு ஒரு பாலைவன நாடு, பாலைவனப் பகுதி.
The Ninth Act: of the Wife of Charisius.
87 And when the apostle had said these things in the hearing of all the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman Ieapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, Thou Art Come Into A Desert Country,For We Live In The Desert;

DETAILS OF JEWS

எபிரேயர்கள் அந்த சிறிய பாலைவன நாட்டை தங்கள் புராணக் கதையில் புனையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் என்பதை அப்படியே ஏற்று அந்த சிறு பகுதியில் வாழ்ந்தனர்.

கடல் வாணிகம் செய்யவில்லை.

ஜெருசலேம் என்பது ஒரு கால்பந்து மைதான அளவு தான்.

சாலைகள் தெருக்கள் என்பதெல்லாம் ஜெருசசேமில் கிடையாது.
Bible As Literature, Oxford University Press,
written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.
How was Hebrews living during OT times.
The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them.
Page-77
With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages bu not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government.
Pages- 87,88
Foreign Countries appear in the OT only as Military Allies or Enemies of the Israelites or as the Habitat of Alien Gods; otherwise, not a Slightest interest is shown in them.
Page-77
The Best Opportunity for Economic Development, it might seem was One they never took; Commerce by Sea with Mediterranean always at their door, the Israelites stubbornly remained a Land Locked People. They were effectively Shut off from the Coast at first by the Philistines, but the warfare between the two, more had to do with the Philistines attempt to expand toward the east than with any desire of the Israelite to gain access to Sea. Although the Palestinian Coast has no natural Harbors south of Carmel, this need not have been a Permanent Obstacle.
The Israelites were Content to Let others – Phoenicians and Egyptians conduct their Merchant Shipping for them, almost as though they Believed the Covenant Language in its Narrowest Sense as a Promise of Land and Nothing Further.
It is clear from their writings in the OT THAT THE SEA WAS ALWAYS to them, had no significant part to Play in their Thought.
Pages 86-87.

இந்தியர்கள் உலகிற்கு நாகரிகம் தந்தவர்கள்.
தோமோ தந்தார் என்பது பேரன் பாட்டியைப் பெற்றவன் என்று கூறுவது போல ஆகும்.

For Further

http://thomasmyth.wordpress.com/2010/04/19/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%80%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/

Francis ClooneyAs for St Thomas, in my essay on the missionaries, I wrote:

If, as Xavier found, non-Christian peoples were not entirely bereft of God’s wisdom and inklings of revealed truth, the cause of this knowledge had to be explained, and later generations spent a good deal of time reflecting on the matter. There were numerous theories early on among the missionary scholars. For example, Antonio Ruiz de Montoya, writing in Peru in the mid-seventeenth century, thought that since God would not have overlooked the Americas for fifteen hundred years, and since among the twelve apostles St. Thomas was known for his mission to the “most abject people in the world, blacks and Indians,” it was only reasonable to conclude that St. Thomas had preached throughout the Americas: “He began in Brazil – either reaching it by natural means on Roman ships, which some maintain were in communication with America from the coast of Africa, or else, as may be thought closer to the truth, being transported there by God miraculously. He passed to Paraguay, and from there to the Peruvians.”

Brazil mapRuiz de Montoya reported that St. Thomas even predicted the arrival of later missionaries, including the Jesuits themselves: “[Thomas] had prophesied in the eastern Indies that his preaching of the gospel would be revived, saying: “When the sea reaches this rock, by divine ordinance white men will come from far-off lands to preach the doctrine that I am now teaching you and to revive the memory of it.” Similarly, the saint prophesied in nearly identical words the coming of the Society’s members into the regions of Paraguay about which I speak: “You will forget what I preach to you, but when priests who are my successors come carrying crosses as I do, then you will hear once more the same doctrine that I am teaching you.”

Advertisements

2 Responses to மயிலை கபாலீஸ்வரர் கோயில் எங்களுடையது – கிறித்தவர்-நக்கீரன்

 1. devapriyaji says:

  http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind9906&L=INDOLOGY&P=R5273

  Date: Tue, 8 Jun 1999 13:32:54 +0300
  Reply-To: Indology
  Sender: Indology
  From: Klaus Karttunen
  Subject: Apostle Thomas again
  Content-Type: text/plain; charset=”iso-8859-1″

  Dear Colleagues
  Sorry that I am rather late wit h my reply. I had to switch my e-mail to a
  new machine, and it took some time to have it running again.

  As to the question of Ganesan, Cosmas mentions twice, in 3, 65 and 11, 14, Christian communities in South India and Sri Lanka, with a Persian bishop, but he does not mention Thomas’ death. In fact he does not mention Thomas at all, in this I made a mistake. Sorry!

  Of course the legend of Thomas’ death near Madras is not true, as I think I made clear in my first message, but it was wise that Bal Prasad did not
  vouch for the veracity of his “paraphrase”. Even the names of scholars were wrong: instead of C-J De la Vallee-Poussin and Robert Garbe, Louis de La Vallee-Poussin and Richard Garbe.

  As to the Acts of Thomas, it is an apocryphal work, and no more history
  than other such legends. This kind of literature is common in many
  religions. As far as I know, no serious scholar is taking it as part of the
  Bible or as a historical source, although it may contains some points
  originating in history (such as the name of Gondophares-Gudhaphar). The
  point is that it is a genuine work of the fourth century and can be used as
  a source for ideas then current among Christians in the West. It is thus
  among the earliest sources locating Thomas’ mission and its end in India.
  But as I said, nothing here points to South India, rather to the Indus
  country.

  I do agree with Bal Prasad that there is no evidence of Thomas having
  travelled to India (only the spurious tradition nevertheless much earlier
  than the Portuguese), but I wonder, whether he visited Ethiopia and Arabia either. The earliest tradition seems to restrict his travels to Edessa (now Urfa in southeastern Turkey, then a principality under Parthian suzerainty).

  Stephens quotes a few “Greek” (mostly Latin) Christian sources on India.
  His second extract, Jerome (in Latin) about Pantaenus and Bartholomew hails from the (Greek) Ecclesiastical History of Eusebius (early 4th century).
  Many more passages can be found in the old collection by W. R. Phillipps in
  Indian Antiquary 32, 1903, 1-15 and 145-160. It shows that it was common
  belief in the West since the 4th century (but not earlier) that Thomas went
  to India (though not to the South).

  As to Mylapore, attempts to identify it with Calamina, the traditional
  place given as Thomas’ burial “in India”, do not seem convincing. The first to mention Thomas’ grave in Mylapore is thus Marco Polo (3, 18 in Yule – Cordier) in the 13th century. John of Montecorvino visited a church of Thomas on way to China in 1292, this probably was in the South. In 1345 John of Marignolli, another Catholic envoy to China, also visited Mylapore. Thus the Mylapore tradition was earlier than the Portuguese, although they certainly made much of it.

  Michael Rabe asked about the stone cross found near Mylapore. See A. C.
  Burnell, Indian Antiquary 3, 1874, 308-316. If anybody knows a more recent source, please inform.

  I was afraid that somebody will take up the story of Jesus visiting India.
  There are two traditions, both quite recent. One is propagated by the
  Ahmadiyyas, another by the Russian charlatan Notovich about hundred years ago. I do not know the German book still defending it, but I think Günter Grönbold, Jesus in Indien. Das Ende einer Legende (Munich 1985) has said everything that is necessary.

  There are at least 10 books and some 50-60 articles about Thomas
  traditions, but I think my answer is long enough without listing them. I am not theologian and not much interested in history of Christian missions, so I would like to drop the subject now.

  Regards

  Klaus

  Klaus Karttunen
  Institute for Asian and African Studies
  Box 59, 00014 Helsinki, Finland
  tel. +358-9-191-22224, fax. +358-9-191-22094

 2. devapriyaji says:

  தாமஸைக் கொன்றது யார்?
  ஜி. சாமிநாதன் (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)
  http://www.sishri.org/thomas.html

  தாமஸ் தமிழ்நாட்டிற்கு வந்தாரா என்பதே பிரச்சினைக்குரியதாக இருக்கையில், அவர் அந்தணர்களால் கொல்லப்பட்டார் என்ற வழக்கு ஒன்றை ஜோடனை செய்து தீர்ப்புக் கூறுகின்ற அளவுக்கு வரலாற்றுப் ‘புள்ளி விவரங்களில்’ வல்லவர்களாகச் சிலர் தம்மைக் காட்டிக் கொள்கின்றனர்.

  இது ஜாதி சமயக் காழ்ப்புடன்கூடிய தவறான குற்றச்சாட்டாகும். 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டிற்கு வந்த மார்க்கோ போலோ, தம்முடைய பயணக் குறிப்புகளில் தமிழ்நாடு, கேரளம் இணைந்த பகுதியை மாபார் என்று குறிப்பிடுகிறார். “மாபாரில்தான் புனித தாமஸ், கோவி என்ற இனத்தவரால் (Govis) கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது” என்று அவர் எழுதியுள்ளார்.

  கோவி என்ற இனம் இலங்கையில் இன்றும் உள்ளது. எனவே, தாமஸ் இந்தியாவிற்கு வந்தார் என்ற நம்பிக்கை சுமார் 1000 வருடங்களாக நிலவுவது போலவே, கோவி என்ற இனத்தவரால் கொல்லப்பட்டார் என்றும் நம்பப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்கள் கொங்கணக் கடற்கரையிலும், சென்னை சாந்தோமிலும் குடியேறியபோது இந்துக் கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கியதோடு பல அந்தணர்களையும் மதம் மாற்ற முயற்சித்தனர். கொங்கணத்தில் அவர்கள் முயற்சி வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் வெற்றிபெறவில்லை.

  அந்த ஆத்திரத்திலும், ஆதங்கத்திலுமே தாமஸைக் கொன்ற பழியைக் கோவிகளிடமிருந்து மாற்றி அந்தணர்கள் தலையில் சுமத்தினர். எப்போதோ நடந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு சம்பவத்துக்குச் சம்பந்தமே இல்லாதவர்கள் குற்றவாளிகள் ஆக்கப்பட்ட கதை இதுதான். இது குறித்த விவரங்களுக்கு Travels of Marco Polo, அத்தியாயம் 17ஐப் பார்க்கவும்.

  (நன்றி: தினமணி 24/07/2008, பக்கம் 6)

  00Rate This

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: