+2 Maths Wrong Questions asked in Tamilnadu

பிளஸ்-2 கணக்குப்பதிவியல் தேர்வு:தவறான கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும்-தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் கோரிக்கை
சென்னை, மார்ச் 14-
தவறான கேள்வி
பிளஸ்-2 தேர்வு கடந்த 1-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 11-ந்தேதி கணக்குப்பதிவியல் (அக்கவுண்டன்சி) தேர்வு நடந்தது. இந்த தேர்வில், தமிழ்வழி வினாத்தாளில் 49-வது கேள்வி தவறாக கேட்கப்பட்டதாக மாணவர்களும், ஆசிரியர்களும் புகார் தெரிவித்தனர்.
தவறாக கேட்கப்பட்ட அந்த கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முழு மதிப்பெண் வேண்டும்
பிளஸ்-2 கணக்குப்பதிவியல் தமிழ்வழி வினாத்தாளில் 49-வது கேள்வி அச்சு குறைபாடு காரணமாக மாணவர்கள் குழப்பம் அடைந்து பலரால் அந்த கணக்கை போட முடியவில்லை. தமிழ்வழி வினாத்தாளில் மட்டுமே இந்த தவறு நடந்துள்ளது. ஆங்கில வினாத்தாளில் அந்த கேள்வி சரியாக கேட்கப்பட்டுள்ளது. எனவே, அரசு தேர்வுத்துறை இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கேள்விக்கு விடை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் (12 மார்க்) வழங்க வேண்டும்
இவ்வாறு ஜனார்த்தனன் கூறியுள்ளார்.

பிளஸ்-2 கணக்குப்பதிவியல் தேர்வு:தவறான கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும்தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் கோரிக்கை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: